யூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி?

யூட்யூப் சேனல் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தமது வீடியோவை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக என்னென்ன செய்ய வேண்டும், யூட்யூப் வீடியோவை எப்படி பிரபலப்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

உங்க வீடியோவை நெறைய பேர் பார்க்கனுமா? அப்ப இதை பாருங்க...யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இதை செய்யுங்கள்...


யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...

யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்கள் வீடியோக்களுக்கு அதிக பார்வைகளுக்கு கீழே உள்ள வீடியோவில் சொல்லப்பட்டிருப்பதை இன்ஸ்டால் செய்யுங்கள்.இதன் மூலம் உங்கள் போட்டியாளர்கள் தங்கள் வீடியோக்களில் என்னென்ன tags பயன்படுத்திருக்கிறார்கள், அவர்கள் வீடியோ யூட்யூபில் எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

SEO - கூகுளில் முதல் பக்கத்தை பிடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

Digital Marketing பொறுத்தவரை SEO எனப்படும் Search Engine Optimization மிகவும் முக்கியமானதாகும். இதனை சரியாக செய்தால் கூகுள் போன்ற தேடுஇயந்திரங்கள் மூலம் பலர் நமது தளத்திற்கு வருகை தருவார்கள். இந்த வருகைகள் Organic Traffics எனப்படும்.

SEO என்றால் என்ன? என்பதனையும், இதற்காக நாம் செய்ய வேண்டியவைகளையும் கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.மறக்காமல் ப்ளாக்கர் நண்பன் யூட்யூப் சேனலை Subscribe செய்யவும்.

யூட்யூபில் சம்பாதிப்பது எப்படி? எவ்வளவு சம்பாதிக்கலாம்?

யூட்யூபில் பணம் சம்பாதிப்பது எப்படி என்றும், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றும் நாம் பார்ப்போம்.யூட்யூப் சேனல் உருவாக்குவது பற்றிய முந்தய வீடியோ உங்களுக்காக இங்கே,யூட்யூபில் சம்பாதிப்பது எப்படி? எவ்வளவு சம்பாதிக்கலாம்? என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளவும். பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களிடத்தில்ஷேர் செய்யவும்.


யூட்யூப் சேனல் உருவாக்குவது எப்படி?

எத்தனை நாள் தான் நீங்கள் யூட்யூபில் வீடியோ மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது? வாருங்கள், நீங்களும் யூட்யூபர் ஆகுங்கள்.இது போன்று மேலும் பல பயனுள்ளவீடியோக்கள் வரவிருக்கிறது. மறக்காமல் ப்ளாக்கர் நண்பன் சேனலை Subscribe செய்யுங்கள்.

முந்தய வீடியோ:

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? https://www.youtube.com/watch?v=z0ySAymxizo

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்டர்நெட் ஒரு மாய உலகம். கிட்டத்தட்ட நமக்கு தேவையான அனைத்தையும் இங்கு பெறலாம். இதனை பயன்படுத்தி தவறான பாதையில் செல்வதும், நமக்கான பாதையை இதன் மூலம் அமைத்துக்கொள்வதும் நமது கையில் தான் உள்ளது.நாம் பெரும்பாலும் பொழுதுபோக்கும் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்று பார்ப்போம்.மேலும் பல பயனுள்ள வீடியோக்களுக்கு மறக்காமல் ப்ளாக்கர் நண்பன் யூட்யூப் சேனலை subscribe செய்யுங்கள்.

Subscribe செய்ய: http://youtube.com/bloggernanban

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers