பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)

நமது ப்ளாக்கர்  தளத்தின் கீழ் Older Posts என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிகம் பேர் அதனை க்ளிக் செய்வதில்லை. அதற்கு பதிலாக பக்க எண்களை (Page Numbers) சேர்த்தால் அதனை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ப்ளாக் அழகாகவும் காட்சி அளிக்கும். அதனை எப்படி சேர்ப்பது  என்று பார்ப்போம். 

1. முதலில் Blogger Dashboard =>Settings => Formatting செல்லுங்கள்.


Show atmost என்ற இடத்தில் எத்தனை பதிவுகள் ஒவ்வொரு பக்கத்திலும் தெரியவேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த எண்ணை போடவும். 

பிறகு Save Settings என்பதை க்ளிக் செய்யவும்.  

2. பிறகு Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும். 

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யக் கூடாது.


</body>

 

என்ற Code-ஐத் தேடி அதற்கு  முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.  
 


<b:if cond='data:blog.pageType != "item"'>

<b:if cond='data:blog.pageType != "static_page"'>

<script type='text/javascript'>

var pageCount=5;

var displayPageNum=5;

var upPageWord ='Previous';

var downPageWord ='Next';

</script>

<script type='text/javascript'>

//<![CDATA[

function showpageCount(json){var thisUrl=home_page_url;var htmlMap=new Array();var thisNum=1;var postNum=1;var itemCount=0;var fFlag=0;var eFlag=0;var html='';var upPageHtml='';var downPageHtml='';for(var i=0,post;post=json.feed.entry[i];i++){var timestamp1=post.published.$t.substring(0,19)+post.published.$t.substring(23,29);timestamp=encodeURIComponent(timestamp1);var title=post.title.$t;if(title!=''){if(itemCount==0||(itemCount%pageCount==(pageCount-1))){if(thisUrl.indexOf(timestamp)!=-1){thisNum=postNum}if(title!='')postNum++;htmlMap[htmlMap.length]='/search?updated-max='+timestamp+'&max-results='+pageCount}}itemCount++}for(var p=0;p<htmlMap.length;p++){if(p>=(thisNum-displayPageNum-1)&&p<(thisNum+displayPageNum)){if(fFlag==0&&p==thisNum-2){if(thisNum==2){upPageHtml='<span class="showpage"><a href="/">'+upPageWord+'</a></span>'}else{upPageHtml='<span class="showpage"><a href="'+htmlMap[p]+'">'+upPageWord+'</a></span>'}fFlag++}if(p==(thisNum-1)){html+='<span class="showpagePoint">'+thisNum+'</span>'}else{if(p==0){html+='<span class="showpageNum"><a href="/">1</a></span>'}else{html+='<span class="showpageNum"><a href="'+htmlMap[p]+'">'+(p+1)+'</a></span>'}}if(eFlag==0&&p==thisNum){downPageHtml='<span class="showpage"> <a href="'+htmlMap[p]+'">'+downPageWord+'</a></span>';eFlag++}}}if(thisNum>1){html=''+upPageHtml+' '+html+' '}html='<div class="showpageArea" style="padding:10px 10px 10px 10px;"><span style="COLOR: #000;" class="showpageOf"> Pages ('+(postNum-1)+')</span>'+html;if(thisNum<(postNum-1)){html+=downPageHtml}if(postNum==1)postNum++;html+='</div>';var pageArea=document.getElementsByName("pageArea");var blogPager=document.getElementById("blog-pager");if(postNum<=2){html=''}for(var p=0;p<pageArea.length;p++){pageArea[p].innerHTML=html}if(pageArea&&pageArea.length>0){html=''}if(blogPager){blogPager.innerHTML=html}}function showpageCount2(json){var thisUrl=home_page_url;var htmlMap=new Array();var isLablePage=thisUrl.indexOf("/search/label/")!=-1;var thisLable=isLablePage?thisUrl.substr(thisUrl.indexOf("/search/label/")+14,thisUrl.length):"";thisLable=thisLable.indexOf("?")!=-1?thisLable.substr(0,thisLable.indexOf("?")):thisLable;var thisNum=1;var postNum=1;var itemCount=0;var fFlag=0;var eFlag=0;var html='';var upPageHtml='';var downPageHtml='';var labelHtml='<span class="showpageNum"><a href="/search/label/'+thisLable+'?&max-results='+pageCount+'">';var thisUrl=home_page_url;for(var i=0,post;post=json.feed.entry[i];i++){var timestamp1=post.published.$t.substring(0,19)+post.published.$t.substring(23,29);timestamp=encodeURIComponent(timestamp1);var title=post.title.$t;if(title!=''){if(itemCount==0||(itemCount%pageCount==(pageCount-1))){if(thisUrl.indexOf(timestamp)!=-1){thisNum=postNum}if(title!='')postNum++;htmlMap[htmlMap.length]='/search/label/'+thisLable+'?updated-max='+timestamp+'&max-results='+pageCount}}itemCount++}for(var p=0;p<htmlMap.length;p++){if(p>=(thisNum-displayPageNum-1)&&p<(thisNum+displayPageNum)){if(fFlag==0&&p==thisNum-2){if(thisNum==2){upPageHtml=labelHtml+upPageWord+'</a></span>'}else{upPageHtml='<span class="showpage"><a href="'+htmlMap[p]+'">'+upPageWord+'</a></span>'}fFlag++}if(p==(thisNum-1)){html+='<span class="showpagePoint">'+thisNum+'</span>'}else{if(p==0){html=labelHtml+'1</a></span>'}else{html+='<span class="showpageNum"><a href="'+htmlMap[p]+'">'+(p+1)+'</a></span>'}}if(eFlag==0&&p==thisNum){downPageHtml='<span class="showpage"> <a href="'+htmlMap[p]+'">'+downPageWord+'</a></span>';eFlag++}}}if(thisNum>1){if(!isLablePage){html=''+upPageHtml+' '+html+' '}else{html=''+upPageHtml+' '+html+' '}}html='<div class="showpageArea"><span style="COLOR: #000;" class="showpageOf"> Pages ('+(postNum-1)+')</span>'+html;if(thisNum<(postNum-1)){html+=downPageHtml}if(postNum==1)postNum++;html+='</div>';var pageArea=document.getElementsByName("pageArea");var blogPager=document.getElementById("blog-pager");if(postNum<=2){html=''}for(var p=0;p<pageArea.length;p++){pageArea[p].innerHTML=html}if(pageArea&&pageArea.length>0){html=''}if(blogPager){blogPager.innerHTML=html}}var home_page_url=location.href;var thisUrl=home_page_url;if(thisUrl.indexOf("/search/label/")!=-1){if(thisUrl.indexOf("?updated-max")!=-1){var lblname1=thisUrl.substring(thisUrl.indexOf("/search/label/")+14,thisUrl.indexOf("?updated-max"))}else{var lblname1=thisUrl.substring(thisUrl.indexOf("/search/label/")+14,thisUrl.indexOf("?&max"))}}var home_page="/";if(thisUrl.indexOf("?q=")==-1){if(thisUrl.indexOf("/search/label/")==-1){document.write('<script src="'+home_page+'feeds/posts/summary?alt=json-in-script&callback=showpageCount&max-results=99999" ></script>')}else{document.write('<script src="'+home_page+'feeds/posts/full/-/'+lblname1+'?alt=json-in-script&callback=showpageCount2&max-results=99999" ></script>')}}

//]]>

</script>

</b:if>

</b:if>

மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் pageCount=5 என்ற இடத்தில் Step 1-ல் நீங்கள் எந்த எண்ணை கொடுத்துள்ளீர்களோ அந்த எண்ணை  போடவும். 
3. பிறகு 


]]></b:skin>

 

என்ற Code-ஐத் தேடி அதற்கு  முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.  
 


.showpageArea a {

text-decoration:underline;

background: #ffffff;

padding: 10px 10px 10px 10px;

}

.showpageNum a {

text-decoration:none;

border: 1px solid #cccccc;

border-top: 1px solid #cccccc;

margin:0 3px;

padding:3px;

}

.showpageNum a:hover {

border: 1px solid #cccccc;

background-color:#cccccc;

}

.showpagePoint {

color:#333;

text-decoration:none;

border: 1px solid #cccccc;

background: #cccccc;

margin:0 3px;

padding:3px;

}

.showpageOf {

text-decoration:none;

padding:3px;

margin: 0 3px 0 0;

}

.showpage a {

text-decoration:none;

border: 1px solid #cccccc;

padding:3px;

}

.showpage a:hover {

text-decoration:none;

}

.showpageNum a:link,.showpage a:link {

text-decoration:none;

color:#333333;

}

பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.  


அவ்வளவு தான்.. 

பிறகு உங்கள் தளத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண்கள் அழகாக காட்சி அளிக்கும்.

Labels பக்கங்களுக்கும் எண்கள் சேர்க்க:
  

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும். 

பிறகு,

'data:label.url'

 

என்ற Code எங்கெங்கெல்லாம் உள்ளதோ அனைத்து இடங்களிலும், அந்த Code-ஐ நீக்கிவிட்டு பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.  


'data:label.url + &quot;?&amp;max-results=5&quot;'

மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில்  max-results=5 என்ற இடத்தில் Step 1-ல் நீங்கள் எந்த எண்ணை கொடுத்துள்ளீர்களோ அந்த எண்ணை  போடவும்.

இதையும் படிங்க:  ப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா?

31 thoughts on “பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)”

  1. …நண்பா இப்பொழுதும் older entries என்றுதான் வருகிறது.ஒருவேளை என்னுடைய template இல் பிரச்சனை இருக்குமோ…என்னுடைய template ஐ உங்களுக்கு மெயில் பண்ணவா…முடிந்தால் தவறு என்னவென்று கூறுங்களேன்….ur mail id..please

  2. @Praveen-Mani

    நண்பா… உங்கள் டெம்ப்ளேட்டில் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். நான் எனது இரண்டு தளங்களில் மாற்றிவிட்டேன்.. சரியாக உள்ளது..

    Blog முழுவதும் load ஆனதும் பக்க எண்கள் வந்துவிடும். உங்கள் பிளாக்கை பார்த்தேன். உங்கள் ப்ளாக் Load ஆவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. அதுவும் அல்லாமல் older entries என்றுதான் வருகிறது.

    எனது ஈமெயில் முகவரி: basith27@gmail.com

    நீங்கள் அனுப்புங்கள். சரி செய்ய முயற்சிக்கிறேன்.

  3. @Abdul Basith

    நண்பா முயற்சி செய்து பார்த்தேன்…. 'data:label.url' என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் expand widgets டிக் செய்தால் வருகிறது…

  4. //Praveen-Mani said…
    @Abdul Basith
    நண்பா முயற்சி செய்து பார்த்தேன்…. 'data:label.url' என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் expand widgets டிக் செய்தால் வருகிறது…//

    மீண்டும் மன்னிக்கவும் நண்பா.. உங்கள் டெம்ப்ளேட்டை பார்த்தேன்.. 'data:label.url' இல்லைதான்.. Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யாமல் தான் இதை செய்ய வேண்டும்..

  5. எனக்குப் படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் நான் கணிணிக்குப் புதியவன். நானும் பிளாக் ஒன்றைத் தொடங்க விரும்புகின்றேன். இந்த எல.கே.ஜிக்கு வழி காட்டுவீர்களா? அன்பர்களே!

  6. //ARUNMOZHI DEVAN said…
    எனக்குப் படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் நான் கணிணிக்குப் புதியவன். நானும் பிளாக் ஒன்றைத் தொடங்க விரும்புகின்றேன். இந்த எல.கே.ஜிக்கு வழி காட்டுவீர்களா? அன்பர்களே!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. ப்ளாக் சம்பந்தமாக எந்த சந்தேகமானாலும் உதவ காத்திருக்கிறேன்…

  7. //Meerapriyan said…

    payanulla pathivu.naanum muyarchi seykiren…//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே..!

  8. //ஆமினா said…

    'data:label.url'

    எனக்கும் இது வரவில்லையே! என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா?//

    பதிவில் திருத்தம் செய்துள்ளேன். மீண்டும் முயற்சி செய்யுங்கள், சகோதரி..!

  9. //S.PREM KUMAR said…

    Comment tamilil eluthuvathu epadi nanparae ?sila sitekalil than enable google transliteration ena irukirathu.
    //

    கூகிள் தமிழ் எழுதியை பயன்படுத்தினால் எளிதாக இருக்கும். அதை உங்கள் கணினியில் நிறுவ http://www.google.com/ime/transliterationஎன்ற முகவரிக்கு செல்லவும்.

    இணையத்திலேயே தமிழ் டைப் செய்ய http://www.google.com/transliterate/Tamil என்ற முகவரிக்கு செல்லவும்.

  10. வணக்கம் நண்பரே எனது ப்ளாக் உங்களது சில குறிப்புகளால் அழகாய் மாறியுள்ளது நன்றி.நான் எனது ப்ளாகை மொபைல் மற்றும் ப்ரொவ்சிங் சென்டர்கள் மூலமாக தான் இயக்குகிறேன் navbar ஐ எனது வலை தளத்தில் நீக்கினால் எவ்வாறு எனது தளத்தில் நுழைவது பதில் கூறவும்

  11. //
    சி.பிரேம் குமார் said…

    வணக்கம் நண்பரே எனது ப்ளாக் உங்களது சில குறிப்புகளால் அழகாய் மாறியுள்ளது நன்றி.//

    மிக்க மகிழ்ச்சி நண்பா..

    //நான் எனது ப்ளாகை மொபைல் மற்றும் ப்ரொவ்சிங் சென்டர்கள் மூலமாக தான் இயக்குகிறேன் navbar ஐ எனது வலை தளத்தில் நீக்கினால் எவ்வாறு எனது தளத்தில் நுழைவது பதில் கூறவும்//

    நீங்கள் blogger.com அல்லது draft.blogger.com மூலம் தளத்தில் நுழையலாம்.

    அல்லது,

    navbar-கு மாற்றாக admin gadget-ஐ நிறுவலாம். எப்படி நிறுவுவது என்பதை இங்கு சென்று படிக்கவும்.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  12. //மாய உலகம் said… 21

    வணக்கம் நண்பரே எனது ப்ளாக் உங்களது சில குறிப்புகளால் அழகாய் மாறியுள்ளது நன்றி
    //

    மிக்க மகிழ்ச்சி நண்பா..!

  13. //sheik said… 25

    நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து இன்னும் அதிகம் சம்பாதிக்கலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
    //

    தகவலுக்கு நன்றி நண்பா! ஆனால் தமிழ் தளங்களில் கூகிள் adsense வைப்பது நல்லதல்ல. ஏனெனில் தமிழ் தளங்களில் கூகிள் விளம்பரம் வைப்பது அதன் விதிகளுக்கு முரணானது. கூகிள் விளம்பரங்களை பொறுத்தவரை தனது கொள்கைகளில் கடினமான போக்கையே கையாளுகிறது. நீங்கள் தமிழ் தளங்களில் வைத்திருப்பதை அது கண்டுபிடித்தால் உங்கள் கணக்கை முடக்கிவிடும். பிறகு அதனை மீட்பது கடினம். அதனால் தமிழ் தளங்களில் கூகிள் விளம்பரம் வைக்காமல் இருப்பதே நலம்.