உலகளாவிய வலை – இன்று இணையத்திற்கு பிறந்தநாள்

உலகளாவிய வலை (World Wide Web www) எனப்படும் இணையத்திற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு படத்தை தன் முகப்பக்கத்தில் வைத்துள்ளது.

உலகளாவிய வலை

சர் டிம்பெர்னஸ் லீ என்பவரால் 1989 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த உலகளாவிய வலை எனப்படும் இணையம். முதன் முதலில் விஞ்ஞானிகள் தங்கள் பரிசோதனையை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதற்காகவே இதனை கண்டுபிடித்தார்.

உலகளாவிய வலை

பிறகு இணையம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்காகவும் திறக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கு சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், வீடியோ தளங்கள் என்று அபார வளர்ச்சி பெற்றுள்ளது.

இப்போது என்னுடைய இந்தபதிவை நீங்கள் படிப்பதற்கும் பயன்படும் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இதையும் படிங்க:  22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது