Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை Favicon-ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது ஏற்றிவிடுங்கள்.
உங்கள் படம் .ico, .png, .gif, .jpeg போன்ற Format-ல் இருக்க வேண்டும். நீங்கள் .ico Format-ஐ பயன்படுத்தினால் ஒபேரா மினி போன்ற மொபைல் ப்ரவுஸரிலும் (Mobile Browsers) Favicon தெரியும். படத்தின் அளவு 16×16 அல்லது 32×32 ஆக இருக்க வேண்டும்.
2. பிறகு
</head>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.
<link href='http://example.com/myicon.png' rel='shortcut icon' type='image/x-icon'/>
<link href='http://example.com/myicon.png' rel='icon' type='image/x-icon'/>
மேலுள்ள Code-ல் http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியை கொடுக்கவும்.
3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்..
பிறகு உங்கள் தளத்தில் Favicon வந்துவிடும்.
Updated:
அனைத்து உலவிகளிலும் Favicon வருமாறு Code மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
விளக்கத்துடன் அருமையாக விளக்கி விட்டீர்கள் நன்றி நண்பா….வாழ்த்துக்கள்
@Praveen-Mani
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா…!
உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா
faizu101010@gmail.com
நன்றி நண்பா….வாழ்த்துக்கள்
@Anonymous
உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா…!
//மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது//
நாம் எதுவும் செய்ய வேண்டாம். நமது ப்ளாக் google serch engine ல் வந்துவிட்டாலே மறுமொழிகளும் வந்துவிடும். உதாரணத்திற்கு இங்கு க்ளிக் செய்யவும்.
@சரவணன்.D
உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா…!
//1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது ஏற்றிவிடுங்கள்.//—இது எப்படி என்று புரியவில்லை…
@முஹம்மத் ஆஷிக்
நம்முடைய புகைப்படம், வீடியோ போன்ற கோப்புகளை(Files) பதிவேற்றம் (Upload) செய்து பகிர்ந்துக் கொள்ள(Share) அனுமதிக்கும் தளங்கள் Hosting Sites எனப்படும்.
உதாரணத்திற்கு,
sites.google.com
rapidshare.com
4shared.com
box.net
Hi Abdul – It works like charm…. thanks 🙂
நன்றி!
thank u soo much brooo…
//Premkumar Masilamani said…
Hi Abdul – It works like charm…. thanks 🙂
//
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!
//moonramkonam said…
நன்றி!
//
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!
//mathan said…
thank u soo much brooo…
//
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!
salam idhu migavum
@Mohamed makaarim, @TIRUPURTNTJ
நன்றி நண்பர்களே!
நன்றி
//Anonymous said…
நன்றி
,,
//
தங்கள் வருகைக்கு நன்றி!
நண்பரே இதில் Expand widget templet க்லிக் செய்ய வேண்டுமா இல்லை வேண்டாமா என்பதை பற்றி சொல்லவில்லையே… M.ராஜேஸ்
http://www.maayaulgam-4u.blogspot.com
id:rajeshnedveera@gmail.com