பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாளை (22/05/2012) தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் காலை பதினொரு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் பார்க்கலாம்.

1. http://tnresults.nic.in/
2. http://www.dge1.tn.nic.in/
3. http://www.dge2.tn.nic.in
4. http://results.sify.com/TamilNadu/HSC/index.php
5. http://dge3.tn.nic.in/

மொபைலில் முடிவுகளை பெற:

TN12 என்று டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு ஹால்டிக்கெட் எண்ணை டைப் செய்து 56767999 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். (இது http://www.schools9.com/ இணையதளம் வழங்கும் வசதியாகும். எஸ்.எம்.எஸ் கட்டணம் பற்றி தெரியவில்லை)

இதையும் படிங்க:  டிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்

12 thoughts on “பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்”

  1. இப்போதய தேவைகளை தரும் வலைபூக்கள் மிகவும் குறைவு .அப்படிப்பட்ட குறைந்த தேர்வுகளில் நீங்கள் முதன்மையாய் இருக்கிறீர்கள் .நன்றி .சகோதர்களின் குழந்தைகள் இருவர் இந்த ஆண்டு எழுதி இருக்கிறார்கள் .