மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கிய பிறகு முதல் மொபைலாக மோட்டோ எக்ஸ் என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. இதன் சிறிய பதிப்பாக Moto G ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் நவம்பர் 15-ல் வெளியிடுகிறது.
இன்னும் அறிவிக்கப்படாத இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 4.5 இன்ச் திரை, 5 மெகாபிக்ஸல் கேமரா வசதிக் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் இயங்குதளத்தைக் கொண்டது என்று தெரியவருகிறது. மேலும் இது குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Update: மோட்டோரோலாவின் Moto G மொபைல் வெளியானது
அன்பாரே உங்கள் தளம் உட்பட என் தளத்திலும் http://www.en-rasanaiyil.com/ FOLLOWERS WIDGET ,G +FOLLOWERS WIDGET போன்றவற்றை காண முடிவதில்லை .இதில் ஏதும் பிரச்சனை உள்ளதா ?எவ்வாறு நம் தளத்தில் இணைய விரும்புவர்கள் இணைவது ?
மோட்டோ ஜி சர்தார்“ஜி“ போல இல்லாமல் இருந்தால் சரிதான்…:-)
–இராஜகிரியார்