தூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]

இணையத்தில் ஏதாவது தேட வேண்டுமென்றால் நாம் முதலில் செல்வது கூகுள் தளத்திற்கு தான். அத்தகைய கூகுள் பல்லாயிரக்கணக்கான பயனாளர்களால் தூக்கி எறியப்படுகிறது. வாருங்கள் நாமும் கூகுளை தூக்கி எறியலாம்.

கூகுளை தூக்கி எறிவது எப்படி? என்று வீடியோவை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

வீடியோ பதிவு என்றால் என்ன?

வீடியோ பதிவு என்பது எழுத்து வடிவாக அல்லாமல் வீடியோவாக பதிவிடுவது ஆகும். மேலுள்ள வீடியோவில் சொல்லப்பட்ட நகைச்சுவையான Google Gravity Trick மூலம் கூகிளை (லோகோவை) நீங்களும் தூக்கி எறியலாம்.

இது போன்று இன்னும் நிறைய உள்ளது. அதிகமானவைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். அவைகள் வீடியோ பதிவாக இறைவன் நாடினால் அடுத்தடுத்து வெளிவரும்.

Click the Image

இதையும் படிங்க:  ஸ்டார் ட்ரெக் மற்றும் யூட்யூப் வருமானம்

14 thoughts on “தூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]”

  1. வீடியோ பதிவு என்பது எழுத்து வடிவாக அல்லாமல் வீடியோவாக பதிவிடுவது ஆகும். //

    :-))))))))

    Reply
  2. நாம எல்லாம் கூகுளையே தூக்கிப் போட்டு விளையாண்ட சிங்கம்ன்னு வரலாறு சொல்லும் 🙂

    Reply
  3. அதான் youtube இருக்கே

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply

Leave a Reply