பெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜிமெயில் ஐடி உருவாகுவது எப்படி? என்று பார்ப்போம்.
மேலே உள்ள வீடியோவில் ஈமெயில் உருவாக்கும் வழிமுறையை எளிதாக விளக்கியுள்ளேன். குரல்பதிவு இல்லை, இருப்பினும் வீடியோவைப் பார்த்தாலே புரியும்.
மின்னஞ்சல் உருவாக்கம் என்பது அடிப்படைத் தகவல், பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கணினி அடிப்படைகளை இணையத்தில் பதிவு செய்வதற்காகவே இந்த வீடியோ. மேலும் பல வீடியோ பதிவுகளை எதிர்பார்க்கலாம்.
வேறு என்ன தகவல்களை வீடியோவாக நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கலாம்.
யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
அண்மைக்காலமாக, பிளாகர் இற்றைப்படுத்தல்கள் உட்பட வலையுலகத் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால், உங்களைப் போன்ற தொழில்நுட்பவியலாளர்கள் இல்லாமல் அவற்றின் குறை நிறைகளை அறிய இயலவில்லை. எனவே உங்கள் ’பிளாக் எழுதுவது எப்படி’ தொடரின் அடுத்த பகுதியாக, பதிவுலகின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய விழியங்களைத் (videos) தர வேண்டுகிறேன்!