கூகுள் தளம் அவ்வப்போது தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு படங்களை வைக்கும். அந்த வரிசையில் இன்று கூகுள் (இந்தியா) முகப்பு பக்கத்தில் பிரபல இந்திய பாடகியும், நடன கலைஞருமான கௌஹர் ஜான் படத்தை வைத்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் அசாம்கர் என்னும் ஊரில் 1873-ஆம் ஆண்டு ஜூன் 26-ல் பிறந்தார் கௌஹர் ஜான். இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற கிராம ஃபோன் இசைத்தட்டு பதிவில் இவரின் குரலும் இடம்பெற்றுள்ளது.
இவரின் 145-ஆவது பிறந்த நாளை குறிக்கும் விதமாக இன்று இவரின் படத்தை கூகுள் வைத்துள்ளது.
இவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள: மை நேம் இஸ் கெளஹர் ஜான்
You must log in to post a comment.