கூகுள் பிறந்தநாள் எப்போது?

செப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் வைத்துள்ளது.

கூகுள் பிறந்தநாள் எப்போது?

கூகுள் பிறந்தநாள் எப்போது?

2006-ம் ஆண்டு முதல், கூகுள் செப்டம்பர் 27 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. ஆனால் அதற்கு முன், செப்டம்பர் 26-ல்கொண்டாடியது.

இதையும் படிங்க:  கூகிளின் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph

6 thoughts on “கூகுள் பிறந்தநாள் எப்போது?”