பதிவை கூகுள் ப்ளஸ்ஸில் தானாக பகிரலாம்

நம்முடைய பதிவுகளை பதிந்தவுடன் முதலில் நாம் செய்வது திரட்டி மற்றும் சமூக இணையதளங்களில் பகிர்தல். அதிகமானோர் தானியங்கியாக நம் பதிவுகளை பகிர விரும்புவோம். கூகுள் ப்ளஸ் தளம் தற்போது இந்த வசதியை தந்துள்ளது.

முதலில் Blogger Dashboard => Google+ பக்கத்திற்கு செல்லுங்கள்.

அங்கே Automatically share after posting என்ற இடத்தில்உள்ள பெட்டியில் தேர்வு செய்யவும்.


அவ்வளவு தான். இனி நீங்கள் பதிவை பதிந்தவுடன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் தானியங்கியாக பகிரப்படும்.

இதையும் படிங்க:  மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்

12 thoughts on “பதிவை கூகுள் ப்ளஸ்ஸில் தானாக பகிரலாம்”