SEO – கூகுளில் முதல் பக்கத்தை பிடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

Digital Marketing பொறுத்தவரை SEO எனப்படும் Search Engine Optimization மிகவும் முக்கியமானதாகும். இதனை சரியாக செய்தால் கூகுள் போன்ற தேடுஇயந்திரங்கள் மூலம் பலர் நமது தளத்திற்கு வருகை தருவார்கள். இந்த வருகைகள் Organic Traffics எனப்படும்.


SEO என்றால் என்ன? என்பதனையும், இதற்காக நாம் செய்ய வேண்டியவைகளையும் கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.

மறக்காமல் ப்ளாக்கர் நண்பன் யூட்யூப் சேனலை Subscribe செய்யவும்.

இதையும் படிங்க:  22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது

1 thought on “SEO – கூகுளில் முதல் பக்கத்தை பிடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?”

  1. நீண்ட நாள் கழித்து இப்போது தான் இப் பதிவைப் பார்த்தேன். SEO குறித்து இன்னும் சந்தேகங்கள் உள்ளன. இன்னும் பதிவுகள் எழுதுங்கள். சந்திப்போம்.

    பயணங்கள் பலவிதம் – 06
    https://newsigaram.blogspot.com/2018/06/PAYANANGAL-PALAVIDHAM-06.html
    #பூண்டுலோயா #மலையகம் #டன்சினன் #நீர்வீழ்ச்சி #Pundaluoya #Malaiyagam #UpCountry #Dunsinane #WaterFalls #DunsinaneWaterFalls #SriLanka #LK #Travelling #Travel #TravelLanka #SigaramBharathi ##சிகரம்பாரதி