ப்ளாக் தொடங்குவது எப்படி?

இத்  தொடரின் அனைத்து பகுதிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-1]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-2]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-3]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-4]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-5]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-6]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-7]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-9]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-10]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-11]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-12]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-13]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-14]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-15]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-16]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-17]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-18]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-19]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-20]

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-21]

ப்ளாக் தொடங்குவது எப்படி? - Word Verification [பகுதி - 22]

ப்ளாக் தொடங்கியாச்சு, அடுத்து?  #23

பதிவு எழுதினால் மட்டும் போதுமா? #24

நீங்கள் ஆங்கில தளம் வைத்துள்ளீர்களா? #25

Post a Comment

59 Comments

 1. its very usefull brother thanks

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நல்ல ஒரு ப்ளக் தேடி தடுமாரிக்கோண்டிருந்த என்க்கு நல்ல ஒரு பக்கம் கிடைத்தது

  ReplyDelete
 5. ப்ளாக் தொடங்குவது எப்படி ? பற்றி கூகிள் பல மொழிகளில் இருந்தாலும் ,எளிய தமிழில் அருமையாக எழுதிதிருக்கிறீர்கள்.ப்ளாக் பிரபலம் அடைய பல நல்ல தகவல்களை தந்து இருக்கிறீர்கள் .தொடர்ந்து எழுதுங்கள் ,வாழ்த்துக்ஙகள் !பாராட்டுக்கள் !!!!!!!!!

  ReplyDelete
 6. வலைத்தளம் உள்ளவரை வாழ்த்துதலுக்கு உரியது உங்கள்
  தளம்!..மிகச் சிறப்பாக எளிய முறையில் அனைவரும் பயன்
  பெறுமாறு இத்தனை ஆக்கங்களையும் வெளியிட்டமைக்கு
  எனது பாராட்டுக்களும் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
  சகோதரரே .

  ReplyDelete
 7. mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm super

  ReplyDelete
 8. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். இணையத் தமிழ் ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு தகவல் http://net4tamil.com/

  ReplyDelete
 9. i have read several time to know more all of your this pages ...good attempt, and please i have some more doubts about this ... can i please get some ideas from you.

  ReplyDelete
 10. yes, you cam contact me via email

  basith27[at]gmail.com

  ReplyDelete

 11. thanks a lot,and if you describe here , it may help to others friends also !
  1 . நாம் உருவாக்கும் page களில் home ல் உள்ளது போன்று ஒரு தலைப்பின் அதன் விளக்கங்களை இணைக்க முடியும்.

  2 . blog image screen ன் முழு அளவுக்கு எவ்வாறு அமைத்துக் கொள்வது ? entire blog size ஐ கூட்டி வைத்துள்ளேன். அத்தோடு side bar இரு பக்கமும் வைத்துள்ளேன்.

  eg : இவைகள் இந்த blogspot ல் அமைக்க பட்டு உள்ளன என நினைக்கின்றேன்...
  www.jaffnamuslim.com

  ReplyDelete
 12. கேள்வி ஒன்று புரியவில்லை.

  2. அந்த image பெரிய அளவாக இருந்தால் முழுவதுமாக வந்துவிடும்.

  ReplyDelete
 13. ஐயோ எனக்குமே விளங்க வில்லையே ! :) spelling mistake மன்னிக்கவும்,
  நாம் உருவாக்கும் page களில் home ல் உள்ளது போன்று, ஒரு தலைப்பின் கீழ் அதன் விளக்கங்களை எவ்வாறு இணைக்க முடியும்.
  Eg : உங்களது blog ல் "Home " என்ற பகுதியில் ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒவ்வொரு விளங்கம் எழுதி உள்ளீர்கள், அடுத்த page ல் "ப்ளாக் எழுத்துவது எப்படி? " என்ற page ல் ஒரு தலைப்பை எழுதி அதற்கு Link கொடுத்து உள்ளீர்கள்.
  ஆனால் எனக்கு நீங்கள் " Home " page ல் எழுதி இருப்பது போன்று ஒவ்வொரு page லும் , ஒவ்வொரு தலைப்பின் கீழும் அதன் விளக்கங்களை எழுத வேண்டும்.
  Eg : "http://www.way2blogger.கம" என்ற blog ல் "blogger tutorials " என்ற page ன் கீழ் "How to add favicon to your blogger blog easily " அதன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே அதே போன்று.

  எப்போ விளங்கியதா நண்பா !!!
  please விளக்கம் தர முடியுமா..

  ReplyDelete
  Replies
  1. Home என்பதை க்ளிக் செய்தால் முகப்பு பக்கத்திற்கு செல்லும்.

   "ப்ளாக் எழுத்துவது எப்படி?" என்ற இடத்தில் இந்த பக்கத்திற்கான இணைப்பை (link) கொடுத்துள்ளேன். இந்த பக்கத்தில் நானே அனைத்து பகுதிகளின் இணைப்புகளையும் கொடுத்தேன்.

   நீங்கள் கேட்டது போல செய்ய வேண்டுமானால், உங்கள் டெம்ப்ளேட்டில் menu bar இருக்க வேண்டும். அப்படி இருந்தால், லேபில்களின் முகவரிகளை அங்கே கொடுக்க வேண்டும்.

   உதாரணத்திற்கு, way2blogger தளத்தில் blogger tutorials என்ற இடத்தில் blogger tutorials என்ற லேபிளின் முகவரியை கொடுத்துள்ளார்கள். அதனால் அதை க்ளிக் செய்தால், அது தொடர்பான பதிவுகள் காட்டுகிறது.

   Delete
  2. ம்ம்ம் ok , thanks .

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 14. வணக்கம் சகோ .உங்களிடம் இருந்து இதற்கொரு பதிலை எதிபார்க்கின்றேன் .நாம் google + னூடாக எமது ஆக்கங்களை பிறரும் பார்க்க பகிர்ந்து கொள்கிறோம் அல்லவாஇதில் பலரது ஆக்கங்களும் அவர்களின் பின்நூட்டதிநூடக சென்று பார்க்கும்போது தெரிவதில்லை .இதற்க்கு காரணம் என்ன ?....நாம் இதன் profile settig கினை எவ்வாறு அமைத்தால் நன்மை தரும் ?...முடிந்தால் google + னை பயன்படுத்தும் முறைகளை பிறரும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு ஆக்கம் ஒன்றினை வெளியிடுங்கள் சகோ .இது பற்றி தெரியாதவர்களும் தெரிந்துகொள்ள ஒரு
  வாய்ப்பாக அமையும் . தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் சேவைகளுக்கு .

  ReplyDelete
  Replies
  1. சகோ.!

   //இதில் பலரது ஆக்கங்களும் அவர்களின் பின்நூட்டதிநூடக சென்று பார்க்கும்போது தெரிவதில்லை//

   பின்னூட்டத்தில் உள்ள பெயரை க்ளிக் செய்தால் G+ தளத்திற்கு செல்கிறதே, அதை சொல்கிறீர்களா?

   /நாம் இதன் profile settig கினை எவ்வாறு அமைத்தால் நன்மை தரும் ?/

   நீங்கள் கூகுள் ப்ளஸ் தளத்தை தெரியப்படுத்த விரும்பவில்லை என்றால் ப்ளாக்கர் ப்ரொபைலை பயன்படுத்தலாம். பிரச்சனை இல்லையென்றால் G+ ப்ரொபைலை பயன்படுத்தலாம்.

   Delete
 15. நண்பா! உங்கள் மௌனம் என்னை கொல்லுகின்றது :-) :-)
  அதனை விட்டு விடுங்கள்( மேலே உள்ள வினாவை )..நான் மாற்று வழியை பயன் படுத்திக்கொள்கிறேன். **but , அடுத்த சில கேள்விகள் உண்டு. :) :) :)

  ReplyDelete
  Replies
  1. வாரவிடுமுறை என்பதால் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை, மன்னிக்கவும்.

   தற்போது பதில் அளித்துள்ளேன்.

   கேள்விகள் வரவேற்கப்படுகின்றன...!

   Delete
 16. ---- நன்றி ------ நான் ஒரு உதாரணம் காட்டி விளக்கம் கேற்க நினைத்தேன் , அதே போன்று நீங்களே இடுகை வைத்துள்ளதால் இலகுவாய் விட்டது. உங்கள் தளத்தின் வலது பக்கத்தில் gadget போன்ற அமைப்பில் // "நண்பன் பக்கம்" // , // "மனிதாபிமானி" // என்றவாறு இடுகை இட்டுயுள்ளீர்களே...,
  அதே போன்று வேறு ஒரு தளத்துனுடைய link இணைக்க முடியுமா ? அல்லது அதே போன்று எவ்வாறு அமைத்துக்கொள்வது ?? இதுவரை கற்றவற்றை கொண்டு சற்று முயற்சித்தேன் ...().

  ReplyDelete
  Replies
  1. Blog list gadget மூலம் இணைக்கலாம்.

   Delete
 17. 1. Post title
  Gadget title
  போன்றவற்றிக்கு நாம் விரும்பிய design வைக்க முடியாதா? மாற்று வழி ஏதும் ??


  2. marquee பற்றி ஓர் அறிமுகம் கிடைக்குமா ?
  popular post
  block archive
  போன்ற வற்றிக்கு அத்தோடு பொதுவான அமைப்பையும் தருவீர்களா ? (நாம் விரும்பிய இடத்தில் எவ்வாறு வைப்பது என்று )

  ReplyDelete
  Replies
  1. 1. கீழே பதில் அளித்துள்ளேன்.

   2. <marquee>your text </marquee> என்று கொடுத்தால் Your Text என்பது ஓடிக் கொண்டிருக்கும்.

   உங்கள் டெம்ப்ளேட்டை பொறுத்து குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் வைக்க முடியும்.

   Delete
 18. எளிய தமிழில் அருமையாக எழுதிதிருக்கிறீர்கள் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய பதிவிற்காக காத்திருக்கிறேன் நன்றி நண்பா!

  ReplyDelete
 19. i need to make images on my each gadget, i found this code but it is coming for all gadget. can you please solve this prob.

  =====================
  sidebar h2 {
  background:url(URL OF HOSTED PIC);
  background-repeat: no-repeat;
  background-position:left center;
  height:25px;
  margin:0;
  padding:10px 3px 0 30px;
  line-height:1.5em;
  text-transform:uppercase;
  letter-spacing:.2em;
  }

  =====================================
  above ]]>

  ReplyDelete
  Replies
  1. we cant do apply the different style to different gadgets until we know css & XML.

   I dont know css.

   Delete
 20. உங்கள் மீது ஸலாம் உன்டாகட்டும் உங்கள் எழுத்துக்களுக்கும் தகவள் களுக்கும் நன்றிகள் உங்கள் சேவை வளர பலமுறை வாழ்துகிறேன்

  ReplyDelete
 21. எனது வலைப்பூவில் பதிவுகளை வெளியிட முடியாமல் சிலநாட்களாக (your preview failed to load)-என வருகிறது.இதை எப்படி சரி செய்வது
  என்று சொல்லி உதவுங்கள். காத்திருக்கிறேன்.please.

  ReplyDelete
  Replies
  1. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. எனக்கும் அடிக்கடி வரும். மீண்டும், மீண்டும் முயற்சித்ததும் சரியாக வந்திவிடும்.

   தற்காலிகமாக, எழுதிய பதிவை காப்பி செய்துவிட்டு Close செய்துவிடுங்கள். All Post பகுதிக்கு செல்லும், அங்கிருந்தே Preview க்ளிக் செய்து பாருங்கள். பிறகு எடிட் செய்துக் கொள்ளுங்கள்.

   Delete

 22. மிகவும் நன்றிசார்.முடிந்தால் srirangamuma.blogspot.com-கு வந்து பார்த்து

  ஏதாவது யோசனை சொல்லுங்கள்.

  ReplyDelete
 23. என் வலைப்பூவில் டெம்ப்லேட் upload செய்த போது, லேபிலின் கீழும் பதிவுகள்
  மீண்டும் பதிவாகி இருந்ததால் , பழைய டெம்ப்லேட்டையே upload செய்துவிட்டேன். ஆனால் இதிலும் லேபிலின் கீழ் பதிவுகள் வந்து குழறுபடியாகவுள்ளது. உதவுங்கள் சார்.please.

  ReplyDelete
 24. Sidevar-ல் About Me Gadget-ல் அல்லது அதற்கு கீழ் என்னென்ன GAdgets வைத்துள்ளீர்கள்?

  ReplyDelete
 25. about me-ல் show on this blog டிக் ஆகியுள்ளது.அதன் கீழ் blogarchive, labels, pages, home, blog posts, blog roll, archivo del blog, etiguetas, latest templates, recent posts,resent comment, blog widgets, add gadgets, badges, t.pageviews, followers-என்று வரிசையாக உள்ளது.
  home-கு கீழே தான் கடைசியாக வந்த பதிவுமீண்டும் உள்ளது.சில gadget -கள்
  நிறுவும் போது வொர்க் ஆகததால் அதன் copy,paste -யை நீக்கிவிட்டேன்.ஏதோ தவறு நேர்ந்துள்ளது.எப்படி சரிசெய்வது சார்.

  ReplyDelete
 26. blog posts gadget-ஐ நீக்கிவிட்டு பாருங்கள்.

  சார் என்று கூப்பிட வேண்டாம்! :)

  ReplyDelete
 27. blog post gadget-யை எவ்வாரு நீக்க வேண்டும்.மேலும் edit செய்தால் configure feed-
  என வரும் ,remove button இல்லாத gadget-களை எப்படி நீக்க வேண்டும்.இப்போது டைனமிக் template-யை வைத்துள்ளேன்.அதில் பிரச்சனை இல்லை.ஆனால் எனக்கு பிடிக்கவில்லை.உதவுங்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. நீக்க முடியாத Gadget-களை டெம்ப்ளேட்டில் சென்று தான் நீக்க வேண்டும்.

   Gadget பெயர் என்னவோ அதை டெம்ப்ளேட்டில் தேடுங்கள். அப்போது பின்வருமாறு இருக்கும்.

   <b:widget id='BlogList1' locked='true' title='gadget name' type='BlogList'>

   இதில் true என்பதை நீக்கிவிட்டு false என்று கொடுங்கள்.

   பிறகு சேவ் கொடுங்கள்.

   இப்போது அந்த கேட்ஜட்டில் remove பட்டன் இருக்கும். அதன் மூலம் நீக்கிவிடலாம்.

   Delete
 28. நன்றி நண்பரே.என் blog சிக்கல் தீர்ந்தது.பல முறை உடன் பதிலளித்து உதவியதற்கு மிகவும் நன்றி.template மாற்றும் போது html-ல் மாற்றங்கள்
  ஏற்படுமா. அப்படி என்றால் template upload செய்வது சுலபமில்லை என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. HTML-லில் நீங்கள் செய்த அனைத்தும் டெம்ப்ளேட் மாற்றும் போது மாறிவிடும். எப்போதும் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்து வைப்பது நல்லது.

   Delete
 29. அன்பு ஆசானே! உங்களுடைய இந்தத் தொடரை முழுவதும் படித்துவிட்டு, இதோ இப்பொழுது நானும் ஒரு வலைப்பூ தொடங்கிவிட்டேன். பெயர் 'அகச் சிவப்புத் தமிழ்' (http://agasivapputhamizh.blogspot.com). என் வழிகாட்டியான நீங்கள் கண்டிப்பாக வந்து என் முயற்சியைப் பார்வையிட வேண்டும் என அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறேன்! உங்கள் பேருதவிகளுக்கு உளமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ! தொடரில் ஒன்றை சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். :)

   http://www.bloggernanban.com/2012/02/19.html

   "Language - இது உங்கள் ப்ளாக்கின் மொழியை தேர்ந்தெடுப்பதற்கான வசதி ஆகும். இதில் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுங்கள். தமிழில் வைத்தால் Followers Gadget வேலை செய்யாது.

   இதை ஆங்கிலத்தில் வைப்பதால் பிரச்சனை ஏதும் இல்லை. பதிவுகள், பின்னூட்டங்கள் இட்ட கிழமை, மாதம் போன்ற சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும், அவ்வளவுதான்!

   Delete
  2. அதை நான் கவனித்தேன் நண்பா! ஆனால், வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நம் மொழியில் ஒரு சேவையை வழங்கும்பொழுது இத்தகைய சிறு சிறு சிக்கல்களுக்காக அதை பயன்படுத்தாமல் இருக்க மனம் கேட்கவில்லை. அதனால்தான் தமிழிலேயே வைத்திருக்கிறேன். மேலும், இப்படிப் பலர் தொடர்ந்து தமிழிலேயே பயன்படுத்தினால்தானே, தமிழில் தன் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்துக் கூகுளும் தன்னுடைய இந்தப் பொத்தான் உட்பட எல்லாச் சேவைகளையும் தமிழில் வழங்க முன்வரும்? சரிதானே?

   Delete
  3. உங்கள் பேருதவிகளுக்கு உளமார்ந்த நன்றிகள்!

   Delete
 30. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, எனக்கு ப்ளாக் பற்றி 1% கூட தெரியாது, ஆனால் ஈண்ட நாட்களாக, ஒரு ப்ளாக் தொடங்க வேண்டும் என்ற என் ஆவலை பூர்த்தி செய்தது உங்கள் தளம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. மிகவும் தாமதமாக தான் உங்கள் தளத்தை படிச்சிருக்கேன் என்று நினைக்கிறன், இதுவரை 12 பாகம் படித்துவிட்டு ஒரு ப்ளாக் ஆரம்பித்து விட்டேன், இன்ஷாஅல்லாஹ் மீதியையும் படிக்க வேண்டும். மேலும் உங்கள் அறிவுரைக்காக காத்திருக்கிறேன். மிகவும் நன்றி .

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே! தங்கள் தளம் புதியது என்பதால் இன்னும் கூகுளில் உங்கள் தளம் ஏற்றப்படவில்லை. சில நாட்கள் காத்திருங்கள். கூகுள் வெப்மாஸ்டர் டூல் என்ற தொடர்பதிவினை படிக்கவும்.

   Delete
  2. மிகவும் நன்றி நண்பரே , உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் உள்ளது . நன்றி நன்றி .....

   Delete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் வேலை காரணமாக பதில் அளிக்க முடியவில்லை. இறைவன் நாடினால் விரைவில் உங்கள் தேவைக்கான நிரல் தருகிறேன்

   Delete
 33. abdul basithe ungalai yeppadi thodarbukolvathu pls contacte cell

  ReplyDelete
 34. அனைத்து தலைப்புகலும் சேர்ந்து pdf வடிவில் கிடைக்குமாறு செய்யுங்கள்

  ReplyDelete
 35. ப்ளாக் வெப்சைட் டா?

  ReplyDelete
  Replies
  1. சிறிய வித்தியாசம் தான், மற்றப்படி இரண்டும் ஒன்று தான்.

   Delete