Automatic Read More டெம்ப்ளேட் பிரச்சனை
கடந்த பதிவில் வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?  என்பதை பார்த்தோம். ஆனால் சில டெம்ப்ளேட்டில் தானாகவே Read More வரும்படி இருக்கும். அப்படி உள்ள டெம்ப்ளேட்டில் பக்கங்களை (Pages)  படிக்க இயலாது. பக்கங்களை சென்று பார்த்தால் குறிப்பிட்ட வரிகள் மட்டும் தான் தெரியும். Read More என்பதை க்ளிக் செய்தாலும் மீண்டும் அப்படியே தான் வரும். முழுவதுமாக படிக்க முடியாது.
அதை எப்படி சரி செய்வது? என்று பார்ப்போம்.
முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.
<b:if cond='data:blog.pageType == "static_page"'>
<data:post.body/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<data:post.body/>
</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
</b:if>
மேலே உள்ள code-ஐ தேடவும். சிவப்பு நிறத்தில் உள்ள Code-ஐ தான்  நீங்கள் சேர்க்க வேண்டும். கருப்பு நிறத்தில் உள்ளவை ஏற்கனவே உங்கள் டெம்ப்ளேட்டில் உள்ளவைகள்.
பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும். அவ்வளவுதான்.. உங்கள் பிரச்சனை முடிந்தது…
சந்தேகம் இருந்தால் கேட்கவும்.. மறக்காமல் உங்கள் ஓட்டுக்களையும், கருத்துக்களையும் பதிவு செய்யவும்…
இதையும் படிங்க:  ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox
15 thoughts on “Automatic Read More டெம்ப்ளேட் பிரச்சனை”
1. @மதுரை பாண்டி
முயற்சி பண்ணி பாருங்க… அதுக்கு முன்னாடி உங்க டெம்ப்ளேட்டை காப்பி எடுக்க மறந்துடாதீங்க..
2. @மதுரை சரவணன்
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி…
@தமிழ்வாசி
//என் தளத்தில் இந்த பிரச்சனை இருந்தது. இப்போது சரி செய்து விட்டேன். மிகவும் நன்றி.//
மிக்க மகிழ்ச்சி…
3. //VIJAY said…
in my new post window there no icon for jump break ,only add image and add video how can i do the jump break.//
Do you use blogger.com or draft.blogger.com?
// there is no tamil font with me to type in tamil. pl explain me
You should enable it. To enable that,
Goto Dashboard=>settings=>Basic
On there select "enable" on "Enable transliteration?" option.
And click "Save" button.
4. நீங்கள் சொன்னது போல், ஜம் பிரேக் பட்டனை க்ளிக் செய்தவுடன்..பதிவு கட் ஆகிறது ஆனால் ….நீங்கள் சொன்ன கோடு Hடிம்ல்-ல் இல்லை.. மேற்க்கொண்டு ரீட் மோர் லிங்க் வர வைப்பது எப்படி? pls….
M.rajesh
http://www.maayaulagam-4u.blogspot.com
id:rajeshnedveera@gmail.com
5. நண்பரே! நான் Awsome Inc டெம்ப்ளேட் பயன்படுத்துகிறேன். இதுவும் தானாகவே ரீட் மோர் பொத்தான் இடம்பெறும் டெம்ப்ளேட்தான் என்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடியதே! ஆனால், ஒரு சிக்கல்! ரீட் மோர் பொத்தான் நாம் Jump Break வைத்த இடத்துக்கு அடுத்த வரியில் இடம்பெறாமல் அதற்கடுத்து வாக்களிப்புப் பட்டைகள், எழுதியவர் விவரங்கள் முதலான பலவற்றுக்குப் பின்னால் இடம்பெறுகிறது. இதனால், இடுகை அத்துடன் முடியவில்லை தொடர்கிறது என்பதே பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் போகிறது. இதற்கு என்ன செய்வது எனக் கனிவு கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன்!
6. வாக்களிப்பு பட்டை நிரல் தொடக்கத்தின் முன்பு
<b:if cond='data:blog.pageType == "item"'>
என்றும், முடிவிற்கு பின்னால்
</b:if>
என்றும் சேருங்கள்.