ப்ளாக்கரின் அதிரடி மாற்றங்கள்

ப்ளாக்கர் தளம் தனது தோற்றத்தை அதிரடியாக மாற்றியுள்ளது🙅. தற்போது முகப்பு பக்கத்துக்கு சென்றாலே பழைய டாஷ்போர்டிற்கு பதிலாக தளத்தின் அனைத்து பதிவுகளின் பக்கம் வருகிறது.

பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்

தோற்றத்தை தவிர வேறு எதையும் பெரிதாக மாற்றவில்லை. ஆனால் பதிவெழுதும் பக்கத்தில் புதியதாக Emojis மற்றும் சிறப்பு எழுத்துக்களை சேர்க்கும் வசதியை தந்துள்ளது. ஆனால் அது கருப்பு, வெள்ளையாக இருப்பது நன்றாக இல்லை.

blogger emoji
பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்

ப்ளாக்கரின் இந்த புதிய மாற்றங்கள் எனக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு?

இதையும் படிங்க:  தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க...

9 thoughts on “ப்ளாக்கரின் அதிரடி மாற்றங்கள்”

  1. வித்தியாசமா செய்ய முயற்சித்து இருக்காங்க.
    பழைய டேஸ்போர்ட் தெளிவாக இருந்தது. இதுல அது மிஸ்சிங்.

  2. எனக்கும்தான். கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. ஓரளவாவது வலைப்பதிவுத் தொழில்நுட்பங்கள் கற்ற எனக்கே இப்படி எனில், மற்றவர்களுக்கு?… குறிப்பாக வயதானவர்களுக்கு?…

  3. ஆமாம் சார் சொல்லும் அளவிற்கு இல்லை நீங்கள் கொடுத்த விளக்கங்கள் வைத்து புதிய ப்ளாக்கர் ஆரம்பித்து சிறப்பாக செல்கிறது நன்றி நண்பா please visit http://www.kalvikathir.blogspot.com