இணையம் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் அடையாளமாக இருப்பது மின்னஞ்சல்கள் ஆகும். கூகிள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவைகளை இலவசமாக (ஆனால் மறைமுக விலையுடன்) தருகின்றன. அவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹாட்மெயில் (Hotmail) என்ற பெயரில் வழங்கி வந்த மின்னஞ்சல் சேவையினை அவுட்லுக் (Outlook) என்ற புதிய பெயரில் வழங்குகிறது.
Outlook தளம் நேற்று அறிமுகமான ஆறு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் (பத்து லட்சம்) கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் உடனே கணக்கு உருவாக்க முயலுங்கள். இல்லையென்றால் வேறு யாராவது பதிவு செய்துவிடுவார்கள்.
தள முகவரி: Outlook.com
இந்த புதிய தள வடிவமைப்பு எனக்கு பிடித்துள்ளது. ஆனால் மின்னஞ்சல் கணக்கை பேஸ்புக்கில் இணைப்பதற்கு பல்வேறு அனுமதிகள் கேட்கிறது. மற்றபடி பிரமாதமாக உள்ளது.
புகைப்படங்கள்:
வசதிகள்:
- பேஸ்புக், ட்விட்டர் கணக்குளை இணைக்கலாம்.
- Word, Excel, Powerpoint கோப்புகளை மின்னஞ்சலிலேயே திறந்து பார்க்கலாம்.
- ஸ்கைப் மென்பொருள் இல்லாமலேயே ஸ்கைப் வீடியோ சாட் செய்யலாம். (இந்த வசதி விரைவில் வரவுள்ளது)
- மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை SlideShow-ஆக பார்க்கலாம்.
- மைக்ரோசாப்டின் Skydrive மேகக்கணினி சேவை இணைந்துள்ளதால் மின்னஞ்சலில் வரம்பின்றி கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.
இன்னும் பல வசதிகள் உள்ளன. விருப்பமிருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.
ஒன்னுக்கு ரெண்டா ஐடி உருவாக்கியாச்சு. :-))))
உருவாக்கியாச்சு..நண்பா…
நன்றாக உள்ளது ஏற்கனவே உள்ள Hotmail- ஐ Out Look தளத்தில் திறக்க முடியுமா ??
முடியும். Hotmail id and password போதும்.
நம்மதான் (என்னையும் சேர்த்துதான்) இலவசம்னா ஒரு கை பார்த்துட்ட மாட்டோம்! ஹி ஹி ஹி!
நன்றி விளக்கத்திற்கு!
நன்றி சகோ
தகவலுக்கு நன்றி! நானும் ஒரு I.D. உருவாக்கிக்கொண்டேன்.
எற்கனவே உள்ள ஹாட் மெயில் முலமாக திறந்தாச்சு நல்ல தான் இருக்கு பாஸு
நல்ல தகவல்..நண்பா..நானும் உருவாக்கிக்கொண்டேன்…நண்பா..
மிக்க நன்றி நண்பரே…
நண்பர்களின் கருத்துக்களும் சந்தேகத்தை தீர்த்து வைத்தன…
அவர்களுக்கும் நன்றி…
(த.ம. 5)
புதிய தகவல்
சூப்பர் நண்பா நல்ல பகிர்வு
//வரலாற்று சுவடுகள்//
யோவ் வரலாறு எங்க போனாலும் நீ இருக்கியே யா.. உ சேவை கண்டு வியக்க..
நல்ல தகவல்! நன்றி!
Irukkira 3,4email id yee olunga paarkka mutiyale ithula outsaidula veraya.pooongappaaaa…
nalla thagaval
நானும் எனது ஹாட்லைன் அக்கௌன்ட்டை அவுட்லுக்குக்கு migrate செய்து விட்டேன்! 🙂 நன்றாக உள்ளது!
விட மாட்டோம்ல பிறகு எப்பிடி முன்னுக்கு வர்ரதாம்! முடிஞ்ச அளவு படிச்சு கமாண்டுவோம் முடியாதபட்சக்குக்கு டெம்ப்ளேட்டாவது போடுவோம்ல ஹி ஹி ஹி!
புதிய தகவல் , பகிர்வுக்கு நன்றி .
நல்ல பதிவி
நான் பதிவி செய்தசி
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
காலம் தாழ்ந்து வந்தமைக்கு வருந்துகிறேன்… இணையம் சரிவர வேலை செய்வது இல்லை….
நானும் எனது கணக்கை தொடங்கி விட்டேன் நண்பா
skype information is interesting
ஜிமெயில் உளவாக அவுடுலுக் எடுத்தல்
கனியிருப்ப காய்கவர்ந் தற்று
நன்றி விளக்கத்திற்கு!