3D (3 Dimensions) எனப்படும் முப்பரிமாணத் தோற்றத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அந்த முப்பரிமாணத் தோற்றத்தில் நமது ப்ளாக்கை பார்க்கும் வசதியை மொஜில்லா பயர்பாக்ஸ் உலவி நமக்கு தருகிறது. எப்படி என்று இங்கு பார்ப்போம்.
பயர்பாக்ஸ் உலவியின் சமீபத்திய பதிப்பை (version 10 அல்லது 11) பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
முகவரி: http://www.mozilla.org/en-US/firefox/fx/
பிறகு உங்கள் ப்ளாக்கையோ அல்லது வேறு தளங்களையோ திறந்து Right Click செய்து Inspect Element என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு கீழே உள்ள 3D என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்! நீங்கள் பார்க்கும் தளம் முப்பரிமாணத்தில் தெரியும். அதை க்ளிக் செய்துக் கொண்டு எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பலாம். Zoom செய்தும் பார்க்கலாம். இதிலிருந்து வெளிவர Esc பட்டனை அழுத்தினால் போதும்.
இது பற்றி ஒரு சிறிய வீடியோ உருவாக்கியுள்ளேன். அவசியம் பாருங்கள்.
என்னுடைய Youtube Channel முகவரி: http://www.youtube.com/techminar
அங்கு சென்று நீங்கள் Subscribe செய்து கொள்ளலாம். இறைவன் நாடினால் மேலும் பயிற்சி வீடியோக்களை (Tutorial Videos) பதிவேற்றம் செய்கிறேன்.
நன்றி: பயிற்சி வீடியோக்களை உருவாக்க ஆலோசனை தந்த சகோ. பிரபு கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி!
Anna super romba nandri
version 10-Option இல்லையே ?
நல்ல பகிர்வு நண்பரே
நல்ல தகவல். நன்றி
நல்ல பகிர்வு.
Nice post and video
எதிர்காலத்தில் எல்லாம் 3D மயம் ஆகிவிடும் போல .., தகவலுக்கு நன்றி நண்பா …!
Thanks
thanks
அருமையான பதிவு
வாழ்த்துகள்..
உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் DailyLib
To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் DailyLib
நானும் இணைத்துப் பார்த்தேன். பின்னர் நீக்கி விட்டேன்.
தகவலுக்கு நன்றிங்க
அருமையான பதிவு
வாழ்த்துகள்..
அட… இது ரொம்ப நல்லா இருக்கே
பகிர்விற்கு நன்றி!