யார் இந்த பிரசாந்த் சந்திர மகாலனோபிசு?
பிலாம்பூரில் (இப்போது பங்களாதேஷ்) வசித்த பெங்காலி நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் 1893-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியியில் பிரசாந்த் சந்திர மகாலனோபிசு பிறந்தார். இவர் Mahalanobis distance என்னும் புள்ளி விவர நடவடிக்கையை (statistical measure) கண்டுபிடித்தார்.
சுதந்திட இந்தியாவின் முதல்திட்டக்குழுவில் (Planning Commission) ஐவரும் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மனித உடல் அளவை பற்றிய படிப்பில் இந்தியாவில் இவர் முன்னோடியாக இருந்தார்.
இன்றைய கூகுள் டூடுல்காக கூகுள் தயாரித்த மேலும் சில படங்கள்:
0 Comments