ப்ளாக்கரின் அதிரடி மாற்றங்கள்

ப்ளாக்கர் தளம் தனது தோற்றத்தை அதிரடியாக மாற்றியுள்ளது🙅. தற்போது முகப்பு பக்கத்துக்கு சென்றாலே பழைய டாஷ்போர்டிற்கு பதிலாக தளத்தின் அனைத்து பதிவுகளின் பக்கம் வருகிறது.

பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்
தோற்றத்தை தவிர வேறு எதையும் பெரிதாக மாற்றவில்லை. ஆனால் பதிவெழுதும் பக்கத்தில் புதியதாக Emojis மற்றும் சிறப்பு எழுத்துக்களை சேர்க்கும் வசதியை தந்துள்ளது. ஆனால் அது கருப்பு, வெள்ளையாக இருப்பது நன்றாக இல்லை.


blogger emoji
பெரியதாக பார்க்க படத்தை க்ளிக் செய்யவும்
ப்ளாக்கரின் இந்த புதிய மாற்றங்கள் எனக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு?

Post a Comment

9 Comments

  1. will u please provide ''follow by mail ''facility.
    kalakarthik

    ReplyDelete
  2. I like this change, i got this emoji in color sir. If you draw the picture in the right side empty space (kind of search option) it shows the emoji in left side.

    ReplyDelete
  3. எனக்கு முதலில் தடுமாற்றமாக இருந்தது! பெரிதாய் ஒன்றும் மாற்றம் இல்லை என்றே தோன்றுகிறது எனக்கும்.

    ReplyDelete
  4. ப்ளாக்கரின் இந்த புதிய மாற்றங்கள் எனக்கு பிடிக்கவில்லை.

    ReplyDelete
  5. பிடிக்கவில்லை என்றால் பழைய முறைக்கு மாற்றவா போகிறார்கள்...??

    ReplyDelete
  6. ஆமாம் சார் சொல்லும் அளவிற்கு இல்லை நீங்கள் கொடுத்த விளக்கங்கள் வைத்து புதிய ப்ளாக்கர் ஆரம்பித்து சிறப்பாக செல்கிறது நன்றி நண்பா please visit www.kalvikathir.blogspot.com

    ReplyDelete
  7. வித்தியாசமா செய்ய முயற்சித்து இருக்காங்க.
    பழைய டேஸ்போர்ட் தெளிவாக இருந்தது. இதுல அது மிஸ்சிங்.

    ReplyDelete
  8. எனக்கும்தான். கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. ஓரளவாவது வலைப்பதிவுத் தொழில்நுட்பங்கள் கற்ற எனக்கே இப்படி எனில், மற்றவர்களுக்கு?... குறிப்பாக வயதானவர்களுக்கு?...

    ReplyDelete
  9. ப்ளாக்குக்கு கூகுள் மூலம் தற்போது சொந்த டொமைன் வாங்க முடியாதா?

    ReplyDelete