ஆறு மாதம் கழித்து புதியதொரு பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! இந்த இடைவெளியில் பதிவெதுவும் எழுதாவிட்டாலும் தினமும் வருகை தரும் வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
இது "நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா?" பதிவின் தொடர்ச்சி ஆகும். அந்த பதிவில் பாஸ்வோர்ட் மறந்துவிட்டால் திரும்பப் பெற வழி ஒன்றினை சொல்லியிருந்தேன். தற்போது அது வேலை செய்யவில்லை (என்று நினைக்கிறேன்). கூகுள் பல்வேறு மாற்றங்களை செய்துவிட்டது.
மறந்த பாஸ்வோர்டை திரும்பப் பெற
https://admin.google.com/blogname.com/ForgotAdminAccountInfo
என்ற முகவரிக்கு செல்லவும்.
blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும்.
அங்கே காட்டும் Word Verification-ஐ சரியாக கொடுத்தால், உங்கள் பாஸ்வோர்டை மாற்றுவதற்கு இணைப்பு ஒன்று நீங்கள் முன்னர் கொடுத்த மின்னஞ்சலுக்கு வரும். அதன் மூலம் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.

8 Comments
நன்றி... தொடர்ந்து பகிருங்கள் தோழரே...
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் நன்றி..
ReplyDeleteநீண்ட காலத்திற்குப் பின்னர் தங்களின் வரவும் பகிர்வும் கண்டு உள்ளம்
ReplyDeleteமகிழ்கிறது சகோதரா தொடர்ந்தும் பதிவிடுங்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி..
ReplyDeleteநன்றி.எங்கே போயிருந்தீர்கள்?
ReplyDeleteஎன்ன நண்பரே, அண்மைக்காலமாக நீங்கள் எதுவும் எழுதுவதேயில்லையே?! புதிய தளம் தொடங்கிவிட்டதால், ஒருவேளை இதை முற்றிலும் நிறுத்தி விட்டீர்களோ என்று நினைத்தேன்.
ReplyDeleteநன்றி தொடருங்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதிய புதிய தகவல்களை தரும் நீங்கள் இவ்வளவு இடைவெளி விடுவது எங்களுக்கு சிரமமாக உள்ளது..அடிக்கடி பதிவிடுங்கள் என உரிமையுடன் கேட்கிறேன்,நன்றி,
ReplyDelete