22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது


LG நிறுவனம் சமீபத்தில் தனது முதன்மை (Flagship) மொபைலாக LG G2 மொபைலை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க மொபைல் ஆப்பரேடரான Sprint நிறுவனம் அடுத்த மாதம் இதனை அறிமுகப்படுத்துவதாக இருந்தது.

இந்நிலையில் Louisville நகரத்தில் இருக்கும் Sprint நிறுவனத்திற்காக 22,500 மொபைல்களை ஏற்றிக் கொண்டு ட்ரக் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிறுநீர் கழிப்பதற்காக வண்டியைவிட்டு ட்ரைவர் இறங்கிச் சென்றுள்ளார். திரும்ப வந்த போது வண்டியை காணவில்லை. யாரோ அதனை திருடிச்சென்றுள்ளனர்.

இந்தியானா மற்றும் லூயிஸ் நகர காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எஃப்.பி.ஐ-யிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

6 கருத்துக்கள்:

 1. நானும் என்னவோ நினைத்தேன்...!

  விரைவில் பிடிபடலாம்...

  ReplyDelete
 2. அடப்பாவிங்களா இவ்ளோ பெரிய திருடங்களாம் நாட்டுல இருக்காங்களா...

  ReplyDelete
 3. அட! அங்கேயும் கொள்ளையா!

  ReplyDelete
 4. ஓ, வண்டியோட அடிச்சிட்டாங்களா.... நான் கூட ஒரே ஒரு மொபைல் திருடு போனதுன்னு நினைச்சிட்டேன்....

  ReplyDelete
 5. ஒருவேளை சாம்சங்கின் சதியாக இருக்குமோ?! :P

  ReplyDelete
 6. திருடு போன மொபைல்கள் மார்க்கெட்டிங் வந்திருக்குமோ?

  ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers