அன்னையர் தினம் - அழகிய கூகுள் டூடுல்


அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 15) கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில் சில தேர்வுகள் மூலம் நீங்கள் 27 விதமான அழகிய அன்னையர் தின டூடுல் படத்தை உருவாக்கலாம். பிறகு அதனை பிரிண்ட் கூட எடுக்கலாம்.

அன்னையர் தின டூடுல் வீடியோ:அன்னையர் தினம் உருவானது எப்படி?

1908-ஆம் ஆண்டு அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் அன்னையர் தினம்  உருவாக்கப்பட்டது. ஆனால் பின்னால் அன்னையர் தினம் வணிகமயமாக்கப்பட்டது. அண்ணா ஜார்விஸ் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.

இன்றைய கூகுள் டூடுல் மூலம் உருவாக்கக் கூடிய சில படங்கள்,

Post a Comment

4 Comments

 1. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றிங்க...

  ReplyDelete
 3. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete
 4. நண்பா.. எனது வலைப்பூவில் கடைசியாக பதிவிட்ட இரண்டு பதிவுகளையும், கூகிள் தேடுபொறியில் தேடினால் காட்டவில்லை..

  மேலும் எனது தளத்தின் பெயரை தேடினால் வரும் ரிசல்ட்டுகளில் பழைய பதிவையே காட்டுகிறது??

  இதற்கு தீர்வு கூறுங்கள்
  http://karuvooraan.blogspot.in

  ReplyDelete