இன்று ஏப்ரல் ஒன்று! என்ன தினம் என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன? முட்டாள்கள் தினத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்று கூகுள் வெளியிட்டுள்ள
புதையல் வரைப்படம்:
Google Maps தளத்தில் புதிதாக Treasure Map என்று இருக்கும். அதன் மூலம் புதையல்கள் இருக்கும் இடத்தை அறியலாம். ஆனால் புதையலை அடைய முடியாது. :)
Google Nose:
தற்போது கூகுள் முடிவு பக்கங்களில் சிலவற்றை நுகர்ந்து பார்க்க Google Nose என்ற புதிய வசதி வந்துள்ளது.
பார்க்க: http://www.google.com/intl/en/landing/nose/
மூடப்படும் யூட்யூப்:
யூட்யூப் தளத்தை மூடப்போவதாகவும், தற்போது அந்த தளத்தில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் அழிக்க போவதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. மேலும் யூட்யூப் தளத்தில் சிறந்ததொரு வீடியோவை மட்டும் வைக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
Google Analytics:
Google Analytics தளத்திற்கு சென்றால் "International Space Station – Control Room"-லிருந்து 41 நபர்கள் தற்போது உங்கள் தளத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக காட்டும்.
Gmail Blue:
முழுவதும் நீலக் கலரிலான ஜிமெயில் ப்ளூ.
இந்த
இது தவிர மேலும் சிலவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டுவருகிறது.
கடந்த வருட கூகுள் குறும்புகள் பற்றி அறிய, நம்மை முட்டாளாக்கும் கூகுள்?
5 Comments
அருமையான பதிவு... மூன்றாம் வீடியோ அருமை
ReplyDeletenan kooda Google nose a theriyama nambiten pa... :-)
ReplyDeleteஅடப்பாவிங்களா! என்னா வில்லத்தனம்!!!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க.....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDelete