பேஸ்புக் பயன்படுத்தாதவர்களை தற்போது காண்பதே அரிதாக இருக்கிறது. அந்த அளவு பேஸ்புக் வளர்ச்சி அடைந்துள்ளது. பேஸ்புக்கில் சாதாரண எழுத்துக்கள் மட்டுமில்லாமல் சில பிரத்யேகமான எழுத்துக்களையும் (Special Characters) நாம் பயன்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இணையத்தில் இருந்து உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். கொஞ்சம் பெரிய பதிவு தான். உங்களுக்கு வேண்டியவற்றை காப்பி செய்து பேஸ்புக்கில் பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
எப்படி அந்த சிம்பள்ஸ் வர வைக்கிறது..அதுக்குள்ள சாட் கட் கீஸ் சொன்னாதானே வசதியா இருக்கும்?? ஒவ்வொரு தடவையும் உங்க தளத்துக்கு வந்து காபி பேஸ்ட் பண்ண முடியுமா??
11 Comments
வாவ்! :)
ReplyDeleteஇது ரொம்ப பெரிய பதிவு தான் பாஸ் :(
ReplyDeleteபாஸித்..
ReplyDeleteஎப்படி அந்த சிம்பள்ஸ் வர வைக்கிறது..அதுக்குள்ள சாட் கட் கீஸ் சொன்னாதானே வசதியா இருக்கும்?? ஒவ்வொரு தடவையும் உங்க தளத்துக்கு வந்து காபி பேஸ்ட் பண்ண முடியுமா??
// ஒவ்வொரு தடவையும் உங்க தளத்துக்கு வந்து காபி பேஸ்ட் பண்ண முடியுமா?? //
Deleteமுடியலன்னா... ஒரே டைம்ல வந்து எல்லாத்தையும் காபி பேஸ்ட் பண்ணிட்டு போயிடுங்க...
அப்படினு சொல்லிடாதீங்க பாஸித் அண்ணே.,
:)
மிக நல்ல பதிவு....உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இத என்ன பண்ணணும்?? புரியலையே......... !!!!!
ReplyDeleteஉங்களுக்கு தேவையானதை காப்பி பண்ணி பேஸ்புக்கில் பேஸ்ட் செய்யலாம்.
Deleteமன்னிக்கவும் எப்படி காபி பண்ண ??
Deleteஒன்றை செலெக்ட் செய்து ரைட் கிளிக் பண்ணினால் சேவ் ஆப்ஷன் இல்லையே...
This comment has been removed by the author.
ReplyDeleteshort cut key ethuvum illayaa?
ReplyDeleteகுறியீடுகள் அனைத்தும் அற்புதம் சகோ . பகிர்ந்ததற்கு நன்றிகள் நண்பா .
ReplyDelete