கடந்த வருடம் கூகுள் நிறுவனம் தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை இரண்டு முறை நடத்தியது. மேலும் அதில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கியது.
தற்போது இதில் அடுத்தக்கட்டமாக இந்த மாதம் 23-ஆம் தேதி முதல்
Advanced Power Searching with Google என்ற பாட வகுப்பை நடத்துகிறது. இதில் மேம்பட்ட கூகுள் தேடல் முறைகள் பற்றி கற்பிக்கப்படும்.
இந்த வகுப்பில் நடைபெறவிருக்கும் பாடங்கள்:
வழக்கம்போல இதிலும் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது.
உங்கள் பெயரை பதிவு செய்ய : http://www.powersearchingwithgoogle.com/course/aps
2 Comments
தகவலுக்கு,மிக்க நன்றி சகோ
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க...
ReplyDelete