பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர்


பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போட்டிக்கு இடையே ட்விட்டர் தளமும் முன்னணியில் இருந்துக் கொண்டிருக்கிறது. சமூக இணையதளங்களின் வெற்றி அது அறிமுகப்படுத்தும் புதிய வசதிகளில் தான் இருக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் தளத்தின் Cover Photo வசதியைப் போலவே ட்விட்டர் தளமும் Header என்னும் புதிய வசதியைத் தந்துள்ளது.

பேஸ்புக் கவர் போட்டோ போல இருக்கும் இதில் உள்ள வித்தியாசம், ப்ரொஃபைல் போட்டோ Header படத்தின் நடுவே உள்ளது.



நீங்களும் இதே போல header படம் வைக்க.,

1. ட்விட்டர் தளத்தில் Settings => Design பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. Customize your own என்பதற்கு கீழே Change Header என்பதை கிளிக் செய்து, உங்கள் படத்தை தேர்வு செய்து Save கொடுங்கள்.

அவ்வளவுதான்! உங்கள் ட்விட்டர் ப்ரொஃபைல் பக்கத்தில் படம் வந்துவிடும்.

இது பற்றிய வீடியோ விளக்கம்:



Post a Comment

16 Comments

  1. புது புது அருமையான தகவல்கள் சகோ,,,


    மற்றவர்களுக்கு பயன்பட அனுமதியுங்கள்,
    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..? சொடுக்குங்கள்

    ReplyDelete
  2. நல்ல பயன்னுள்ள பதிவு..... பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. ம்ம்ம் இந்த வியூ கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  4. வரவேற்கலாம் நண்பா..

    ReplyDelete
  5. இது நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. My Friends, I Publish Blogger Template In My Website, Plz Visit.

    ReplyDelete
  7. முதல்வேலையாக போய் மாற்றிவிட்டேன் நன்றிகள்

    ReplyDelete
  8. நல்ல பதிவு..... பகிர்வுக்கு நன்றி....
    by,
    www.99likes.blogspot.com

    ReplyDelete
  9. மாற்ற முயற்சித்தேன்..
    "Internal Server Error" என்று வருது..
    கொஞ்சம் உதவி பண்ணுங்க!

    ReplyDelete
  10. நீங்க வீடியோவா விடீயோவா எடுத்து தள்ளுறீங்க போல

    ReplyDelete
  11. பேஸ்புக்கை பின்தொடரும் ட்விட்டர் என்றதும் இப்ப தான் ட்விட்டர்காரனுங்க facebokk use பண்ண ஆரம்பிக்கிரானுகளோ என நினைச்சுட்டேன்......

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு வாழ்த்துகளும் நன்றியும் சகோ !!.......

    ReplyDelete