சில நேரங்களில் நாம் இரண்டு ஜிமெயில் ஐடி வைத்திருப்போம். நம்முடைய ப்ளாகின் ஈமெயில் ஐடி வேறாகவும் நாம் உபயோகிக்கும் ஈமெயில் ஐடி வேறாகவும் இருக்கும். இதனால் பல சிரமங்கள் ஏற்படும். ஆக நாம் நம்முடைய ப்ளாகின் ஈமெயில் ஐடியை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், சுலபமாக மாற்றி விடலாம். ஆனால் அதனால் புரொஃபைல் வியூ போன்றவற்றில் வேண்டாத மாற்றங்கள் ஏற்படும். இதை எவ்வாறு சமாளிப்பது என்று இங்கே விளக்குகிறேன்.
உங்களிடம் abc@gmail.com மற்றும் xyz@gmail.com என்று இரண்டு ஐடி இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இப்போது ப்ளாக் abc@gmail.com ல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை xyz@gmail.com க்கு மாற்ற வேண்டும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்,
www.blogger.com/home க்குப் போய் குறிப்பிட்ட ப்ளாகின் setting க்குப் போக வேண்டும். அதில் Basic என்பதின் உள்ளே Permissions என்று இருக்கும். அதில் + Add authors என்று இருப்பதை க்ளிக் செய்து இன்னொரு ஈமெயில் ஐடி கொடுத்து Invite authors கொடுத்தால் Invitation போய் விடும். பிறகு அதைக் க்ளிக் செய்து Activate செய்தால் வேலை முடிந்தது. இதில் Author உரிமை, Admin உரிமை என்று இரண்டு இருக்கிறது. Author என்றால் எழுத மட்டும் செய்யலாம். Admin என்றால் டெம்ப்ளேட் மாற்றம் போன்ற எல்லா வேலைகளையும் செய்ய முடியும். தேவைப்பட்டதை நாம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை நான் சொன்னது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இவ்வாறு நாம் செய்து விட்டால் நம் ப்ளாக் டீம் ப்ளாகாக மாறி விடும். ஆக, நம்முடைய பழைய புரொஃபைல் காணாமல் போய் அதற்கு பதிலாக இரண்டு புரொஃபைலுடைய லின்க்கும் புகைப்படம் இல்லாமல் Contributors என்று காட்டும்.
புது ஈமெயில் ஐடியில் புரொஃபைல் வியூ நிச்சயம் குறைவாகவே இருக்கும். ஆக நாம் பழையதை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கு வழி இருக்கிறது. நாம் About Me ஐ நீக்கி விட வேண்டும். அதற்கு பதிலாக, Layout போய், Add a Gadget கொடுத்து, Html/Javascript ல் கீழ்கண்ட கோடிங்கை பேஸ்ட் செய்து Save செய்ய வேண்டும். சிவப்பு நிறத்தில் இருப்பதை மட்டும் தேவைப்படி மாற்றிக் கொள்ளவும்.

SUMAZLA/சுமஜ்லா

Erode, Tamil Nadu, India

SIMPLE AND HUMBLE

View my complete profile

SUMAZLA/சுமஜ்லா

Erode, Tamil Nadu, India

SIMPLE AND HUMBLE

View my complete profile

src= என்னும் இடத்தில் உங்கள் பழைய ப்ளாகர் புரொஃபைலில் இருக்கும் படத்துக்கான url ஐக் கொடுத்து விடுங்கள். View My Complete Profile என்று இருப்பதைக் க்ளிக் செய்தால் address bar ல் உங்கள் ப்ளாகின் ஐடி தெரியும். எந்த புரொஃபைல் தெரிய வேண்டுமோ அதற்கான ஐடியை இங்கே தரவேண்டும்.
www.veethi.com நடத்தும் VEETHI VISUAL CONTEST புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
போட்டி பற்றிய அறிவிப்பு இங்கே: http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491

About the Guest Author:
சகோதரி சுமஜ்லா அவர்கள் ‘என்’ எழுத்து இகழேல் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். மேலும் இவர் veethi.com தளத்தில் SEO Consultant ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.
சகோதரி சுமஜ்லா அவர்கள் ‘என்’ எழுத்து இகழேல் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். மேலும் இவர் veethi.com தளத்தில் SEO Consultant ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.
நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.
17 Comments
நண்பா நல்ல பதிவு எனக்கு மிக அவசியமான பதிவு நன்றி மச்சி
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteபயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .
ReplyDeleteநன்றி சகோ.!
Deleteநல்ல பதிவு., author மற்றும் admin பற்றி தெளிவாக அறிந்துகொண்டேன்! மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteவிளக்கம் அருமை... நன்றி...(TM 5)
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஎனக்கும் பயனுள்ளதாக அமைந்த இப்பதிவுக்கு நன்றிகள்.வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteபயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .
ReplyDeleteபயனுள்ள பதிவு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
பயனுள்ள பகிர்வு..
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஎனக்கும் பயனுள்ளதாக அமைந்த இப்பதிவுக்கு நன்றிகள்.வாழ்த்துkal.
ReplyDeleteநல்ல பதிவு..நண்பா..
ReplyDelete