நமது Youtube Channel-ஐ பிரபலப்படுத்தும் வகையில் Subscribe Widget-ஐ நம் ப்ளாக்கில் வைப்பது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? இன்றும் யூட்யூப் பற்றிய பதிவு தான். யூட்யூபில் பலர் கவனிக்கத் தவறிய ஒன்று, உங்கள் வயது உங்கள் Youtube Channel-ல் தெரிகிறது. அதை மறைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
1. Youtube.com தளத்திற்கு சென்று உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழையுங்கள்.
2. இடது புற Sidebar-ல் உங்கள் ப்ரொபைல் படத்திற்கு அருகே "My Channel" என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. வலது புற Sidebar-ல் உங்கள் சேனலின் About பகுதி இருக்கும். அதன் பக்கத்தில் உள்ள Edit பட்டனை அழுத்துங்கள்.
4. அங்கே About பகுதியை மாற்றம் செய்யும் வசதி வரும். அதன் கீழே உங்கள் Age இருக்கும். அதன் பக்கத்தில் உள்ள Hide என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. பிறகு Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான். உங்கள் வயது யூட்யூபில் தெரியாது.
இதை எப்படி செய்வது? என்பது பற்றி நான் உருவாக்கிய வீடியோ:
Youtube தளத்தில் உங்கள் வயதை மறைப்பது எப்படி?
என்னுடைய யூட்யூப் சேனலில் விருப்பமுள்ளவர்கள் Subscribe செய்துக் கொள்ளலாம். இதற்கு கூகுள் கணக்கு இருந்தால் போதும்.
23 Comments
பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteஆஹா... நல்ல தகவல்... மறைக்கா விட்டால் அதிகமாகி விடும்... ஹா.. ஹா... நன்றி... (TM 3)
ReplyDelete:) :) :)
Deleteநன்றி நண்பரே!
ஹி ஹி ஹி. உங்க வயசு 23 ன்னு குறைச்சு சொல்லிடீங்க பாத்திங்களா?
ReplyDeleteஹா..ஹா..ஹா.. அது என் தம்பி பெயரில் உருவாக்கிய ஐடி சகோ. வீடியோவிலேயே தம்பியின் பெயர் இருக்கும். :D :D :D
Deletenandri nanba
ReplyDeleteஅட வீடியோ எல்லாம் ரிலிஸ் பண்றீங்க
ReplyDeleteஎன் நன்றி மட்டுமல்ல, இப்படி ஒரு டி.வி யை உருவாக்கியதற்கு அதிகபட்ச பாராட்டுகள் basith.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதம்பி பாஸித்,
ReplyDeleteரொம்ப கஸ்டமா இருக்கு.. நான் ஒரு வழி சொல்றேன்....
ஜிமெயில் போயி உங்க DOB ய பத்து வருசம் கொறச்சுங்க... ஏஜ் தெரிஞ்சாலும் கவலை இல்லை....
இத அடுத்த பதிவா போட்றுங்க.. காபி ரைட் லாம் கேட்க மாட்டேன்....
ஹி ஹி ஹி அல்ரெடி நாங்க அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம் :)
Deleteபயனுள்ள தகவல்..!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோ.!
ஹி ஹி ஹி ..மறச்சுட்டேன்..நன்றி நண்பா..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல தகவல் நண்பா உன்னை போன்று கிழவன்களுக்கு ரொம்ப பயன்படும்
ReplyDeleteHow to add readmore button in blogger.all my posts are visible in homepage itself pls help.
ReplyDeleteTo add read more: http://www.bloggernanban.com/2010/09/read-more.html
DeleteTo add read more button: http://www.bloggernanban.com/2010/11/read-more-button.html
how to add picture slideshow of my blogcontents in the top of my blog
ReplyDeleteYou can do like that. but you can show upto 5 posts as featured posts. If you want, i will try to post about that.
Deletewaiting for ur reply friend
ReplyDeleteஅற்புதம் அற்புதம் சார்... எனக்கு நல்ல வழியை காட்டினீர்கள்.. இனி பல தோழிகள் எனது வயதை கண்டுபிடிக்க முடியாது.. :-)
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்கள் பக்கத்தை தொடர்கிறேன்.. நன்றி!!
good news!!!!
ReplyDelete