தூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]


இணையத்தில் ஏதாவது தேட வேண்டுமென்றால் நாம் முதலில் செல்வது கூகுள் தளத்திற்கு தான். அத்தகைய கூகுள் பல்லாயிரக்கணக்கான பயனாளர்களால் தூக்கி எறியப்படுகிறது. வாருங்கள் நாமும் கூகுளை தூக்கி எறியலாம்.

கூகுளை தூக்கி எறிவது எப்படி? என்று வீடியோவை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.வீடியோ பதிவு என்றால் என்ன?

வீடியோ பதிவு என்பது எழுத்து வடிவாக அல்லாமல் வீடியோவாக பதிவிடுவது ஆகும். மேலுள்ள வீடியோவில் சொல்லப்பட்ட நகைச்சுவையான Google Gravity Trick மூலம் கூகிளை (லோகோவை) நீங்களும் தூக்கி எறியலாம்.

இது போன்று இன்னும் நிறைய உள்ளது. அதிகமானவைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். அவைகள் வீடியோ பதிவாக இறைவன் நாடினால் அடுத்தடுத்து வெளிவரும்.

Click the Image

14 கருத்துக்கள்:

 1. வீடியோ பதிவு என்பது எழுத்து வடிவாக அல்லாமல் வீடியோவாக பதிவிடுவது ஆகும். //

  :-))))))))

  ReplyDelete
 2. வித்தியாசமாக இருக்கு... நன்றி... (TM 3)

  ReplyDelete
 3. எரிஞ்ச்சோம்ல நாமளும் ஹி ஹி!

  ReplyDelete
 4. அப்போ ஆடியோ பதிவுன்னா என்னங்க?! :D

  ReplyDelete
 5. நானும் கூகுள தூக்கி எறிந்து விட்டேன்.. :)

  ReplyDelete
 6. புதிய தகவல்! அருமை!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
 7. நானும் தூக்கி எறிந்சுடேன்...

  ReplyDelete
 8. புதிய தகவல்.!

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 9. நல்ல சுவையான தகவல்

  ReplyDelete
 10. நல்ல இருக்கு நண்பா

  ReplyDelete
 11. நாம எல்லாம் கூகுளையே தூக்கிப் போட்டு விளையாண்ட சிங்கம்ன்னு வரலாறு சொல்லும் :-)

  ReplyDelete
 12. பிரபு, நானும் கூகில தூக்கி எறிஞ்சிட்டேன், வேடிக்கையாக இருக்கு.

  ReplyDelete
 13. அதான் youtube இருக்கே


  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers