நாம் வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமானால் முதலில் செல்வது கூகுளின் யூட்யூப் தளத்திற்கு தான். இது வரை பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய யூட்யூப் தற்போது வீடியோவில் முகத்தை மறைக்கும் (
Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் வீடியோவை யூட்யூபில் அப்லோட் செய்த பிறகு அதனை எடிட் செய்யும் வசதி இருக்கும் அல்லவா? அதில்
Enhancement என்பதை கிளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
அதில் வீடியோவிற்கு கீழே
Additional Features என்பதை கிளிக் செய்தால்
Blur All Faces என்று காட்டும். அதில்
Apply என்பதை க்ளிக் செய்தால் வீடியோவில் உள்ள முகங்கள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட வீடியோவின்
Preview-ஐயும் பார்க்கலாம்.
பிறகு மேலே
Save As என்பதை கிளிக் செய்தால், முகங்கள் மறைக்கப்பட்ட வீடியோ தனியாக உருவாக்கப்படும்.
Save என்பதை கிளிக் செய்தால் அதே வீடியோ மாற்றப்படும்.
மேலும் வீடியோவின் தரத்தை பொறுத்து, சில நேரங்களில் வேலை செய்யாமல் இருக்கலாம் என்றும் யூட்யூப் தெரிவித்துள்ளது.
இது பற்றிய அறிவிப்பு:
YouTube Blog: Face blurring: when footage requires anonymity
16 Comments
புதிய தகவலுக்கு நன்றி நண்பரே !
ReplyDeleteதொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 2)
நல்ல தகவல் நண்பா.!
ReplyDeleteநல்ல தகவல் நண்பா.!
ReplyDeleteபல புதிய தகவல்களை அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeletethanks for sharing
ReplyDeleteவணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
பாஸ் இவங்களுக்கு ஏதாவது பண்ணுங்க பாஸ்...முடியலை :D
Deleteஇதனால் தங்களுக்கு எந்த வகையில் பயன் கிடைக்கும் என்பதை நான் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன். அதில் தோன்றும் விளம்பரங்களால் வருமானம் வரும்படி வழியிருக்கின்றதா சகோ?
Deleteநன்றி
புதிய பயணுள்ள தகவல்! நன்றி!
ReplyDeleteதமிழ் 10 e-book இற்கு வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteநல்ல தகவல் , உபயோகமானது . நன்றி
ReplyDeleteவணக்கம்.நல்லா இருக்கு.நன்றி
ReplyDeleteபார்க்கும் நம்ம முகத்தை மறைக்க எதுனா வழி இருக்கா சகோ ;-)
ReplyDeleteபுதிய பயணுள்ள தகவல்! நன்றி!
ReplyDeletesupper
ReplyDeleteபயனுள்ள தகவல் நண்பரே நன்றி.
ReplyDelete