Instagram - ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்


Instagram - ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் நாம் எடுக்கும் புகைப்படங்களுக்கு அழகிய வண்ணங்கள் கொடுத்து நண்பர்களுடன் பகிர்வதற்கு பயன்படுகிறது. இதனை தான் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் 5000 கோடிக்கு வாங்கியது.

நானும் இதனை பயன்படுத்தி பார்த்தேன். நாம் எடுத்த அழகில்லாத படங்களைக் கூட சில மாற்றங்கள் செய்து அழகிய படமாக்க உதவுகிறது. உதாரணத்திற்கு நான் எடுத்து மாற்றம் செய்த சில படங்கள் இங்கே,









(இவைகள் என்ன அழகா? என கேட்காதீர்கள். ஒரு உதாரணத்திற்கு சொன்னேன்.)

மேலும் ட்விட்டர் போல மற்ற நண்பர்களை நாம் பின்தொடரலாம், மற்றவர்களும் நம்மை பின்தொடரலாம்.

அப்ளிகேசன் பற்றிய தகவல்கள்:

தேவையான ஆன்ட்ராய்ட் பதிப்பு - Android: 2.2 அல்லது அதற்கு மேல்

பிரிவு: Photography

கொள்ளளவு: 13M

RATING: 4.5

விலை: Free


Instagram ஆன்ட்ராய்ட் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்


Post a Comment

6 Comments

  1. இதுவரை பயன்படுத்தவில்லை பயன்படுத்தி பார்போம்...

    ReplyDelete
  2. அருமையான தகவல் நண்பா

    ReplyDelete
  3. என்ன சோதனை செய்தீங்க??

    ReplyDelete
    Replies
    1. இங்கே கிளிக் செய்து பாருங்கள்.

      அப்ளிகேசன்களுக்கு rich snippets முறையில் தேடுபொறியில் அது போல வரவைக்க சோதனை செய்தேன். அனால வரவில்லை. :( :( :(

      பெரிய தளங்களுக்கு மட்டும் தானாம் அது.

      Delete
    2. உங்க தளத்தை யாருங்க சின்ன தளம் என்று சொன்னது? பல தொழில்நுட்பத் தகவல்களின் களஞ்சியம் ஆச்சே!

      Delete