நாளை (22/05/2012) தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் காலை பதினொரு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் பார்க்கலாம்.
1. http://tnresults.nic.in/
2. http://www.dge1.tn.nic.in/
3. http://www.dge2.tn.nic.in
4. http://results.sify.com/TamilNadu/HSC/index.php
5. http://dge3.tn.nic.in/
மொபைலில் முடிவுகளை பெற:
TN12 என்று டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு ஹால்டிக்கெட் எண்ணை டைப் செய்து 56767999 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். (இது http://www.schools9.com/ இணையதளம் வழங்கும் வசதியாகும். எஸ்.எம்.எஸ் கட்டணம் பற்றி தெரியவில்லை)
12 Comments
how is this related to blogger????
ReplyDeleteI thought this is related to internet. :) :) :)
Deleteமேலும் தேர்வு முடிவுகளுக்கு ..
ReplyDeletewww.kingraja.co.nr
Thanks Brother..
ReplyDeleteWelcome Brother!
Deleteதகவலுக்கு நன்றி நண்பா ..!
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பா!
Deleteசரியான நேரத்தில் தெரிவித்திர்கள் நண்பா பலருக்கும் இது பயனுள்ளதாய் அமையும் மேலும் http://results.dinamalar.com/ வழியாகவும் பார்கலாம்
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா!
Deleteஇப்போதய தேவைகளை தரும் வலைபூக்கள் மிகவும் குறைவு .அப்படிப்பட்ட குறைந்த தேர்வுகளில் நீங்கள் முதன்மையாய் இருக்கிறீர்கள் .நன்றி .சகோதர்களின் குழந்தைகள் இருவர் இந்த ஆண்டு எழுதி இருக்கிறார்கள் .
ReplyDeleteநன்றி நண்பரே! அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
Deletefriends you can see the results here http://www.resultlink.in/
ReplyDelete