பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு


பிளாக்கர் தளம் சமீபத்தில் செய்த முகவரி மாற்றத்தினால் திரட்டிகளில் இணைப்பதிலும், சமூக தளங்களில் இணைப்பதிலும் சிறு பிரச்சனை இருந்தது. தற்போது அதற்கான முழுமையான தீர்வு கிடைத்துள்ளது. அதற்கு நிரல்களில் சிறு மாற்றம் செய்தால் போதுமானது.

திரட்டிகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றிம் ஓட்டுபட்டை நிரல்களில்

data:post.url
என்ற Code-ஐ நீக்கிவிட்டு அதற்கு பதிலாக
data:post.canonicalurl
என்ற Code-ஐ Paste செய்யவும்.

அவ்வளவு தான்! பிரச்சனை தீர்ந்தது.

மாற்றி அமைக்கப்பட்ட திரட்டிகள், சமூகவலைத்தளங்கள் ஆகியவற்றின் நிரல்கள்:<table border='0'>
<tr>
<td><div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:like font='' href='' layout='box_count' send='false' show_faces='false'/>  </td> <td><a class='twitter-share-button' data-count='vertical' href='http://twitter.com/share '>Tweet</a><script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'/></td>
 <td><g:plusone size='tall'/></td>

<td><script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.canonicalUrl/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/></td>

<td><script type="text/javascript">

submit_url ="<data:post.url/>"

</script>

<script type="text/javascript" src="http://www.tamil10.com/buttons/button2.php">

</script></td>

<td> <script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/></td>
</tr>
<tr><!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script><script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + "http://bloggernanban.blogspot.com" + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>


<!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->  </tr></table>


### மேலுள்ள Code-ல்  http://bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக (.com என்று முடியும்) உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுக்கவும். 


இனி .in, .com.au, .co.nz என்று எந்த முகவரிகளில் இருந்து பார்த்தாலும் ஓட்டுபட்டைகள் அந்த முகவரியினை .com ஆகத் தான் எடுத்துக் கொள்ளும்.

டிஸ்கி: இந்த நிரல்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க என்ற பதிவில் பார்க்கவும்.

Post a Comment

47 Comments

 1. பல வலைப்பதிவர்கள் வயிற்றில் பாலை வார்த்த உங்களுக்கு நன்றி. ;)

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சூப்பர் சகோ. பல பதிவர்களுக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும். இறைவன் எல்லா நல்ல செயல்களுக்கும் நற்கூலி வழங்குவானாக.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  ஜசாக்கல்லாஹ் பாஸித்

  ReplyDelete
 4. நன்றி தோழர்..தேவையான பதிவை தேடிக் கொடுத்தமைக்கு.

  ReplyDelete
 5. ஜஸாக்கல்லாஹ் ...

  நல்ல விடயம்.

  ReplyDelete
 6. எனக்கு அறிவு கொஞ்சம் கம்மிங்க. ”ஓட்டுப்பட்டை நிரல்” என்ற ஒன்றை நான் எங்கே போய் பார்ப்பது என்பதை கொஞ்சம் தெளிவாக சொன்னால் நானும் பயனடைவேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓட்டுப்பட்டைகளை இணைப்பதற்கு Code சேர்த்திருப்பீர்கள் அல்லவா? அது தான்.

   வேணுமானால் உங்கள் ப்ளாக்கில் உள்ள ஓட்டுப்பட்டைகளை நீக்கிவிட்டு பதிவில் சொன்ன Code-ஐ சேர்த்து பாருங்கள். மாற்றம் செய்யும் போது டெம்ப்ளேட் Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

   Delete
 7. மிக முக்கியமான பதிவு.....

  ReplyDelete
 8. நண்பர் பாஷித்... நீங்கள் சொல்லியிருந்த படி மாற்றம் செய்து பார்த்தேன். அருமையாக வேலை செய்கிறது. மிகமிகமிக நன்றி. அனைவருக்கும் பயன்படும் ஒரு விஷயத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் நன்றி சொல்லவே மனம் விரும்புகிறது.

  ReplyDelete
 9. சரியான நேரத்தில் எழுதப்பட்ட பயனுள்ள பதிவு; பகிர்வுக்கு நன்றிகள் கோடி நண்பரே ..!

  ReplyDelete
 10. சலாம் சகோ...
  அனைவருக்கும் பயனுள்ள பதிவு..நன்றி

  ReplyDelete
 11. சலாம் சகோ பாசித்,

  கலக்குறீங்க. இனிமே எனது பதிவுலக நண்பர்களுக்கு கோடிங் மற்றும் சிஸ்டம் issue எது வந்தாலும் உங்களை தொடர்பு கொள்ளச் சொல்லலாமா??? உங்கள் கருத்து???

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் ஸலாம்

   தாராளமாக சகோ.!

   Delete
 12. மிக அவசியமான பதிவு நன்றி

  ReplyDelete
 13. எனது வலைத்தளத்தில் இதை செய்த போது தமிழ்மணம் ஓட்டுபட்டை வேலை செய்யவில்லை. அதில் வோட்டு போட சென்றால் "No such post" என்று வருகிறது..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. நண்பரே! தற்போது தமிழ்மணம் Code மாற்றியுள்ளேன். இதனை பயன்படுத்தி பார்க்கவும்.

   Delete
 14. சலாம் சகோ...
  அனைவருக்கும் பயனுள்ள பதிவு..நன்றி

  ReplyDelete
 15. அன்பு நண்பரே நான் என் வலையில் இணைத்துவிட்டேன் வேலை செய்கிறது..
  மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 16. "காலத்தினால் செய்த உதவி சிறிதெ னினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது"

  அனைவருக்கும் தகுந்த காலத்தில் தேவையான உதவியை வழங்கி இருக்குறீர்கள்..
  மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. சொன்னபடியே செய்தாச்சு. மிக்க நன்றி.

  ReplyDelete
 18. நல்லது நண்பா . பதிவாளர்களின் பிரச்னைக்கு நல்ல தீர்வு .

  ReplyDelete
 19. //data:post.url// ctrl+f கொடுத்து தேடியதில் பல இடங்களில் வருகிறது.இதில் அனைத்து இடங்களிலும் மாற்றவேண்டுமா..?!

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே! திரட்டி நிரல்களில் உள்ளவற்றை மட்டும் மாற்றவும்.

   Delete
 20. data:post.url என்று மொத்தம் 14 நிரல் உள்ளது இதில் எதை மர்ற்ற வேண்டும் தோழா.........

  ReplyDelete
  Replies
  1. திரட்டி நிரல்களில் உள்ளவற்றை மட்டும் மாற்றவும்.

   Delete
 21. அப்படி என்றால் தாங்கள் கொடுத்துள்ள திரட்டி நிரலை அப்படியே நகலெடுத்து என்னுடய ப்லாக்கில் ஒட்டிக் கொள்ளலாம் அல்லவா!!!

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே! இதனையே பயன்படுத்தலாம். தற்போது சிலருக்கு வேலை செய்கிறது, சிலருக்கு வேலை செய்யவில்லை.

   Delete
 22. பாஸித், மிக மிக நன்றி. இந்த முறை எல்லா திரட்டிகளுக்கான நிரல்களையும் உங்கள் பதிவிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்தேன். சரியாகிவிட்டது! :-D

  ReplyDelete
 23. உங்கள் தொழில் நுட்பம் நன்றாக வேலை செய்கிறது. மிக்க நன்றி.

  ReplyDelete
 24. canonicalUrl முறை சிறந்த யுக்தி
  நன்றி

  ReplyDelete
 25. .in என்று முடியும் எனது ப்ளாக் ஸ்பாட்டின் இடுகையை தமிழ்-மணத்தில் சேர்க்க முடியவில்லை,நீங்கள் காட்டியபடி முயற்சித்தேன்,.in,.com என்று மாற்றி குடுத்தாலும் சேர்க்கமுடியவில்லை.. தமிழ்-மணத்திற்கு மேலிருக்கும் கோடில் எதிலிருந்து,எதுவரை காபிசெய்து பேஸ்ட் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 26. பதிவர்கள் அனைவருக்கும் தேவையான பதிவு ! ரொம்ப நன்றிங்க !

  ReplyDelete
 27. ஒரு பத்து நாள் கழித்து பிளாக் பக்கம் வந்து பார்த்ததில் பெரிய மாற்றம் இருப்பதை உணர்ந்தேன்.உடனே உங்கள் தளத்தை நாடி வந்தேன்.தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.நம்பிக்கை வீண் போக வில்லை மிக்க நன்றி.

  ReplyDelete
 28. தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன் ... உங்களின் தீர்வுக்கு மிக்க நன்றி நண்பா !

  ReplyDelete
 29. i have some doubt, pls send your mail id to rrajja.mlr@gmail.com thanks

  ReplyDelete
 30. update:நண்பரே,
  தமிழ்மணத்தில் சமர்ப்பிப்பதில் இருந்த பிழை இன்னும் சரி செய்யப்படவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே! சரியாகிவிட்டது. தங்கள் பதிவில் உள்ள பிரச்சனைக்கு Feedburner காரணமாக இருக்கலாம். Feedburner தளத்திற்கு சென்று சரி பார்க்கவும்.

   மேலும் நீங்கள் தமிழ்மணத்தில் பிரச்சனை? என்ற பதிவை பார்க்கவும்.

   Delete
 31. இந்தத் தளத்தை முன்பே பார்க்காமல் போனேனே என்று வருந்துகிறேன். பல நாட்களாக மண்டையை உடைத்துக்கொண்டிருந்த பிரச்சனைக்கு மிகத் தெளிவான தீர்வு தந்திருக்கிறீர்கள். தங்கள் சேவைக்கு மனம் நிறைந்த நன்றி.

  ReplyDelete
 32. ரொம்ப நன்றி அண்ணா...

  ReplyDelete
 33. இதில் கூகுள் பிளஸ் இணைக்க முடியுமா? அதற்கான கோடு என்ன...
  கூகுள் பிளஸ் -ம் வரிசையில் வரவேண்டும்..
  அன்புடன் தமிழ்நேசன்

  ReplyDelete
 34. Thank you am able to reconnect to Thamizmnanam with your suggestion.

  ReplyDelete
 35. பிர்தவ்ஸ் ராஜகுமாரன்.
  அன்பு சகோ ,
  எனது firthouse.blogspot.com வலைதளத்தை தமிழ் மணத்தில்- இணைக்க நிறைய முயசித்தும் இணைக்க முடியவில்லை .இதனால் நான் பிளோக்கில் எழுதாமலேயே இருக்கிறேன்.எனவே இணக்க உதவவும் .இணைத்து தரவும் .

  http://firthouse.blogspot.com

  ReplyDelete
 36. சமீபத்தில் ஒரு தனி டொமைன் வாங்கி இதை கஷ்டப்பட்டு பிளாக்கருடன் இணைத்தும் சரியாக வேலை செய்யாமல் பாடாய்ப்படுத்தியது... இறுதியில் உங்களது இந்தப்பதிவின் வாயிலாக எளிதாக எல்லாப்பிரச்சினைகளும் சரியானது.... இப்போது தமிழ்மணத்திலும் இணைக்கமுடிகிறது...

  மிக மிக நன்றி....

  ReplyDelete