கூகிள் ப்ளஸ் வந்த பிறகு தனது எல்லா தளங்களையும் அதனுடன் ஒன்றிணைத்து வருகிறது கூகிள் தளம். அதன்படி ப்ளாக்கர் தளத்தின் தோற்றத்தையும் மாற்றியது. ப்ளாக்கர் தளத்தையும் கூகிள் ப்ளஸ் தளத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக, இரண்டு தளங்களுக்கும் ஒரே சுயவிவர பக்கத்தை (Profile Page) பயன்படுத்தும் வசதியை அளித்துள்ளது.
தற்போது நாம் பயன்படுத்திவரும் ப்ளாக்கர் சுயவிவரத்திற்கு பதிலாக கூகுள் ப்ளஸ் சுயவிவரத்தையே பயன்படுத்தலாம். ப்ளாக்கர் தளத்தில் உள்நுழையும் போது பின்வரும் படம் வந்தால் Get Started என்பதை சொடுக்கி மாறிக் கொள்ளலாம்.
சில நாட்களுக்கு முன் எனக்கு இது போன்ற படம் வந்தது. சொடுக்கினால் ஒன்றும் மாறவில்லை. முகப்பு பக்கத்திற்கே சென்றது.
இந்த படம் வரவில்லை என்றால் http://draft.blogger.com/switch-profile.g என்ற முகவரிக்கு செல்லவும்.
அங்கு கடைசியில் இருக்கும் Check Box பகுதியில் டிக் செய்து Switch Now என்பதை சொடுக்கவும்.
பிறகு வரும் பக்கத்தில், நீங்கள் வைத்துள்ள வலைப்பதிவுகளில் எவையெல்லாம் கூகிள் ப்ளஸ் சுயவிவர பக்கத்தில் தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்து ADD BLOGS என்பதை சொடுக்கவும். இவைகளை சேர்க்க விருப்பமில்லை எனில் Skip என்பதை சொடுக்கவும்.
அவ்வளவுதான்! இனி எல்லா இடங்களிலும் ப்ளாக்கர் சுயவிவரப்பக்கங்களுக்கு பதிலாக கூகிள் ப்ளஸ் சுயவிவரம் தோன்றும்.
கவனிக்க:
1. உங்களுக்கு கூகிள் ப்ளஸ் கணக்கு இருந்தால் மட்டுமே இவ்வசதியை பெற முடியும். அதில் இணைய விருப்பமில்லை என்றால் பழையதிலேயே தொடரலாம். இப்படி மாறுவது கட்டாயமில்லை.
2. இவ்வாறு மாறும் போது ப்ளாக்கர் சுயவிவரங்களில் நாம் எழுதியவை எதுவும் புதிய சுயவிவரப்பக்கங்களில் வராது.
3. ஒரு முறை மாறியபின் மீண்டும் பழைய பக்கத்திற்கு மாற வேண்டுமெனில் http://www.blogger.com/revert-profile.g என்ற முகவரிக்குச் சென்று மாறிக்கொள்ளல்லாம். ஆனால் முப்பது நாட்களுக்குள் மாறிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு உங்கள் ப்ளாக்கர் சுயவிவரப் பக்கம் அழிக்கப்பட்டுவிடும்.
Image Credits: http://techsute.com/ and http://buzz.blogger.com/
49 Comments
பயனுள்ள , புதிய தகவல் நன்றி
ReplyDeleteஇன்றுஎன் வலையில்
ReplyDeleteஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மாப்ள!
ReplyDeleteநண்பா காலையில் நான் இதை பார்த்தேன் ஒன்றும் புரிய வில்லை
ReplyDeleteஇரண்டு profile photo ஒரே photo ஆயிடுமா ..
//"என் ராஜபாட்டை"- ராஜா said... 1
ReplyDeleteபயனுள்ள , புதிய தகவல் நன்றி//
நன்றி நண்பா!
//மாய உலகம் said... 3
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே!//
நன்றி நண்பரே!
//cool msa said... 4
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பா!
//venkat kumar said... 5
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மாப்ள!//
நன்றி நண்பா!
//stalin said... 6
ReplyDeleteநண்பா காலையில் நான் இதை பார்த்தேன் ஒன்றும் புரிய வில்லை
இரண்டு profile photo ஒரே photo ஆயிடுமா ..//
ஆம் நண்பா! கூகிள் ப்ளஸ் தளத்தில் எந்த படம் வைத்துள்ளீர்களோ அது தான் இனி தெரியும்.
நல்லதொரு தகவல்...
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே...
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......
ReplyDeleteபயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா..
ReplyDeleteவணக்கம்! தகவலுக்கு நன்றி!பயனுள்ள கட்டுரை.
ReplyDeleteபயனுள்ள , புதிய தகவல் நன்றி
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
பதிவிற்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... நண்பா...
ReplyDeleteThanks bro. I also Changed.
ReplyDeleteநல்ல தகவல் நண்பா ,நன்றி
ReplyDeleteதீபாவளி நல் வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே..
ReplyDeleteநானும் ப்ரொபைல் மாற்றி விட்டேன்
மிக்க நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
//கவிதை வீதி... // சௌந்தர் // said... 12
ReplyDeleteநல்லதொரு தகவல்...
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே..//
நன்றி நண்பரே!
//அம்பாளடியாள் said... 13
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......//
நன்றி சகோ.!
//முனைவர்.இரா.குணசீலன் said... 14
ReplyDeleteபயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா..
//
நன்றி நண்பா!
//தி.தமிழ் இளங்கோ said... 15
ReplyDeleteவணக்கம்! தகவலுக்கு நன்றி!பயனுள்ள கட்டுரை//
நன்றி நண்பரே!
//இராஜராஜேஸ்வரி said... 16
ReplyDeleteபயனுள்ள , புதிய தகவல் நன்றி
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்//
நன்றி சகோதரி!
//suganthiny said... 17
ReplyDeleteபதிவிற்கு ரொம்ப நன்றி.
//
நன்றி சகோதரி!
//ராஜா MVS said... 18
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... நண்பா...//
நன்றி நண்பா!
//Prabu Krishna said... 19
ReplyDeleteThanks bro. I also Changed.//
You are welcome friend!
//M.R said... 20
ReplyDeleteநல்ல தகவல் நண்பா ,நன்றி
தீபாவளி நல் வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா!
//ஹைதர் அலி said... 21
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே//
நன்றி நண்பரே!
//சம்பத் குமார் said... 22
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே..
நானும் ப்ரொபைல் மாற்றி விட்டேன்
மிக்க நன்றி
நட்புடன்
சம்பத்குமார்//
நன்றி நண்பரே!
Good post bro . happy dewali
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் Mr. Abdul Basith.
ReplyDeleteபயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி...
ReplyDeleteஉங்களுக்கு என் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்..
நல்ல தகவல் நண்பா
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
righttu
ReplyDeleteநண்பா எனக்கு இது Work ஆகலை
ReplyDeleteசரின்னு விட்டுட்டேன்
Thanks Basith... I did this :)
ReplyDelete//Mahan.Thamesh said... 34
ReplyDeleteGood post bro . happy dewali//
Thank You Friend!
//சு. ராபின்சன் said... 35
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் Mr. Abdul Basith.//
நன்றி நண்பா!
//Heart Rider said... 36
ReplyDeleteபயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி...
உங்களுக்கு என் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்..//
நன்றி நண்பா!
//வைரை சதிஷ் said... 37
ReplyDeleteநல்ல தகவல் நண்பா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்//
நன்றி நண்பா!
//தேவைகளற்றவனின் அடிமை said... 38
ReplyDeleterighttu//
:) :) :)
//வைரை சதிஷ் said... 39
ReplyDeleteநண்பா எனக்கு இது Work ஆகலை
சரின்னு விட்டுட்டேன்//
நண்பா! புதிய ப்ளாக்கர் dashboard தானே பயன்படுத்துகிறீர்கள்? மீண்டும் முயற்சித்து பாருங்கள்.
//Premkumar Masilamani said... 40
ReplyDeleteThanks Basith... I did this :)//
You are Welcome Friend!
பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!
ReplyDelete//ராக்கெட் ராஜா said... 48
ReplyDeleteபயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!//
நன்றி நண்பா!