1. முதலில் feedburner.com தளத்திற்கு சென்று உங்கள் கூகிள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.
2. அங்கு உங்கள் ப்ளாக்கின் பெயரும், ப்ளாக் RSS Feed-ஐ எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள் என்றும் காட்டும். ப்லாக்கின் பெயரை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு மேலே ஐந்து Tab-கள் இருக்கும். அதில் Publicize என்பதை க்ளிக் செய்யுங்கள்.
4. பிறகு இடதுபுறம் Socialize என்பதை க்ளிக் செய்யுங்கள்.
5. பிறகு Add a Twitter Account என்பதை க்ளிக் செய்யுங்கள்.
6. அங்கு உங்கள் ட்விட்டர் தளத்தின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து, Authorize App என்பதை க்ளிக் செய்யுங்கள்.
7. திரும்பவும் feedburner தளத்திற்கே வரும். அங்கு நீங்கள் சேர்த்துள்ள ட்விட்டர் கணக்கை காட்டும். இனி நீங்கள் ப்ளாக்கரில் பகிரும் பதிவுகள் தானாகவே ட்விட்டரில் பகிரப்படும்.
feedburner பக்கத்தில் சில வசதிகள் இருக்கும். விருப்பப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்.
1. ஆன்ராய்ட் மொபைல்களை அதிகம் தயாரிக்கும் மோடோரோலா கம்பெனியை கூகிள் 12.5 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. ஆன்ராய்ட் தொழில்நுட்பத்தை மேம்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.
2. பதிவுலகில் புதிய முயற்சியாக நண்பர்கள் சிலர் இணைந்து "Hunt For Hint" என்ற புதிர்ப்போட்டியை நேற்று தொடங்கியுள்ளனர். விருப்பம் இருந்தால் விளையாடி பாருங்கள். உங்கள் அறிவுக்கு சரியான பயிற்சி!
அது பற்றிய விபரம்: HUNT FOR HINT - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்
33 Comments
Basith - This is the only tip that I did before you post. Thanks as usual. Keep blogging. Your tips make my blog a better one :)
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் பாசித்.
ReplyDeleteநல்ல விளக்கம். பயனுள்ள பதிவு. நன்றி. ஆனால், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நான் feed burner அல்லாது வேறு ஒரு இணையதள மென்பொருள் வழியே automatic இணைப்பில் உள்ளேன். அது நன்றாக வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது.
facebook-இல் automatic ஆக எப்படி இணைப்பது என்று தேடி அலுத்துவிட்டேன்..! இது பற்றி அறிந்தால் அவசியம் சொல்லுங்கள்.
அப்புறம் கூகுள் பிளஸ் க்கு நம் பதிவை இதுபோல ஆட்டோ இணைப்பு செய்ய வசதி ஏதும் உண்டா..? அதற்கு share button உண்டா..?
அறிய ஆவல்.
பயனுள்ள பகிர்வு நண்பா... நன்றி
ReplyDeleteஉபயோகமான பதிவு .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
useful post
ReplyDeleteநல்ல உபயோகமான தகவல் நண்பரே .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நல்ல பயனுள்ள பதிவு
ReplyDeleteஸலாம்
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு சகோ
வணக்கம் நண்பா,
ReplyDeleteபயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் தகவல் பகிர்வுக்கு நன்றி!
// HUNT FOR HINT - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்//
ReplyDeleteஎங்கள் டெரர் கும்மி நண்பர்களின் முயற்சியில் உருவான HUNT FOR HINT புதிர் போட்டியின் இணைப்பு கொடுத்து பகிர்ந்துகொண்டமைக்கு ரொம்ப நன்றி நண்பா...
ப்யனுள்ள தகவல்
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே வாழ்த்துகள்
ReplyDeleteபயனுள்ள நல்ல தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ........
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் என்னை போன்றோருக்கு மிகவும் பயன்படுகிறது நண்பரே!ஒரு தடவை என் தளத்துக்கு வந்து போங்கள்!
ReplyDeleteபயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDelete//Premkumar Masilamani said... 1
ReplyDeleteBasith - This is the only tip that I did before you post. Thanks as usual. Keep blogging. Your tips make my blog a better one :)//
:) :) :)
I know this is old method, but i came to know this few days before.
Thank You for your encourage friend!
//ஈழவன் said... 2
ReplyDeleteதகவலுக்கு நன்றி.//
நன்றி நண்பா!
//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said... 3
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் பாசித்.//
வ அலைக்கும் ஸலாம்.
// நல்ல விளக்கம். பயனுள்ள பதிவு. நன்றி. ஆனால், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நான் feed burner அல்லாது வேறு ஒரு இணையதள மென்பொருள் வழியே automatic இணைப்பில் உள்ளேன். அது நன்றாக வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது.//
மிக்க மகிழ்ச்சி.
//facebook-இல் automatic ஆக எப்படி இணைப்பது என்று தேடி அலுத்துவிட்டேன்..! இது பற்றி அறிந்தால் அவசியம் சொல்லுங்கள்.//
இந்த பதிவிலேயே லிங்க் கொடுத்துள்ளேன் சகோ.!
http://bloggernanban.blogspot.com/2011/05/blog-post_374.html
//அப்புறம் கூகுள் பிளஸ் க்கு நம் பதிவை இதுபோல ஆட்டோ இணைப்பு செய்ய வசதி ஏதும் உண்டா..? அதற்கு share button உண்டா..?
அறிய ஆவல்.//
இன்னும் இல்லை சகோ.! இறைவன் நாடினால் பின்னால் வர வாய்ப்புகள் அதிகம்.
//மாய உலகம் said... 4
ReplyDeleteபயனுள்ள பகிர்வு நண்பா... நன்றி
//
நன்றி நண்பா!
//நண்டு @நொரண்டு -ஈரோடு said... 5
ReplyDeleteஉபயோகமான பதிவு .
பகிர்வுக்கு நன்றி.
//
நன்றி நண்பரே!
//arul said... 6
ReplyDeleteuseful post//
Thank you Friend!
//M.R said... 7
ReplyDeleteநல்ல உபயோகமான தகவல் நண்பரே .
பகிர்வுக்கு நன்றி//
நன்றி நண்பரே!
//தாரிக் said... 8
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு//
நன்றி நண்பா!
//ஆமினா said... 9
ReplyDeleteஸலாம்
நல்ல பயனுள்ள பதிவு சகோ
//
நன்றி சகோ!
//மாணவன் said... 10
ReplyDeleteவணக்கம் நண்பா,
பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் தகவல் பகிர்வுக்கு நன்றி!//
நன்றி நண்பா!
//எங்கள் டெரர் கும்மி நண்பர்களின் முயற்சியில் உருவான HUNT FOR HINT புதிர் போட்டியின் இணைப்பு கொடுத்து பகிர்ந்துகொண்டமைக்கு ரொம்ப நன்றி நண்பா...//
எனக்கு பிடித்திருந்ததால் தான் இணைப்பு கொடுத்தேன் நண்பா!
//ஆர்.கே.சதீஷ்குமார் said... 12
ReplyDeleteப்யனுள்ள தகவல்//
நன்றி நண்பரே!
//நிலாரசிகன் said... 13
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே வாழ்த்துகள்
//
நன்றி நண்பரே!
//அம்பாளடியாள் said... 14
ReplyDeleteபயனுள்ள நல்ல தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ........//
நன்றி சகோதரி!
//ஸ்ரீதர் said... 15
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் என்னை போன்றோருக்கு மிகவும் பயன்படுகிறது நண்பரே!ஒரு தடவை என் தளத்துக்கு வந்து போங்கள்!//
நன்றி நண்பரே!
//palane said... 16
ReplyDeleteபயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி
//
நன்றி நண்பா!
நன்றி நண்பரே
ReplyDeleteAdded feed to Twitter - Super Cool Post! Thanks a lot! :)
ReplyDelete