நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? (இறுதி பகுதி)

வாசக நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! ஒரு வரி கதையை இரண்டரை மணிநேர சினிமாவாக எடுப்பதைப்போல, ஒரு வரி செய்திகளை ஒவ்வொரு பகுதியாய் எழுதி வந்த "நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?" என்ற (தொடராமல் இருந்த) தொடர் இத்துடன் முடிவடைகிறது.

நமது ப்ளாக்கை பிரபலமாக்கும் வழிமுறைகளை இது வரை பகிர்ந்தேன். இந்த இறுதி பகுதியில் இரண்டு வழிமுறைகளை பகிர்கிறேன்.

பிரபலமாக்கும் பின்னூட்டங்கள்:


உங்கள் ப்ளாக்கை பிரபலமாக்க பின்னூட்டங்களும் ஒரு வழியாகும். அது உங்கள் ப்ளாக்கில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் இல்லை. மற்றவர்களின் ப்ளாக்கில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் ஆகும். சாதாரணமாக பின்னூட்டம் இடுவதை விட, அந்த பதிவு தொடர்பாக உங்கள் கருத்துக்களை சிறந்த முறையில், மற்றவர்களை கவரும்படியாக பின்னூட்டம் இட்டால், அந்த பிளாக்கிற்கு வருபவர்கள், உங்கள் ப்லாக்கிற்கும் வருவார்கள். இது மூலம் உங்கள் பதிவுலக நட்பு வட்டாரமும் விரிவடையும். நட்பு வட்டாரம் விரிவடைந்தால் உங்கள் ப்ளாக் பிரபலமாகும்.

குறிச்சொற்கள்:


Keywords, Tags, Labels என்றழைக்கப்படும் குறிச்சொற்கள் முக்கியமான ஒன்றாகும். இந்த குறிச்சொற்கள் தேடுபொறியில் நமது தளம் முன்னிலையில் வருவதற்கு பயன்படுகிறது. தேடுபொறியில் ஒருவர் ப்ளாக் என்று தேடினால், அந்த வார்த்தை இடம்பெற்ற தளங்கள் அனைத்தும் வந்துவிடும். இதனால் நாம் பதிவுகளில் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனத்தில் கொள்ள வேண்டும். Labels என்ற இடத்திலும் சரியான வார்த்தைகளை இட வேண்டும். உதாரணத்திற்கு "Blog" என்ற வார்த்தை. ஆங்கிலத்தில் தேடுபவர்கள் Blog என்று தேடுவார்கள். ஆனால் அதனையே தமிழில் தேடுபவர்கள் ஒரே மாதிரியாக தேட மாட்டார்கள். அதனால் தான் பிளாக்கர் நண்பன் தளத்தில் அதை  "ப்ளாக்", "பிளாக்", "வலைப்பதிவு", "வலைப்பூ" என்று வெவ்வேறு விதமாக எழுதியுருப்பேன்.  ஆனால் அதற்காக தமிழ் வார்த்தைகளை பிழையாக எழுதகூடாது.

தமிழ்மணம் பயனாளர்களுக்கு:

தமிழ்மணத்தில் பதிவுகளை பயன்படுத்துவோர் Labels பகுதியில் பின்வரும் குறிச்சொற்களில் ஏதாவதை தங்கள் பதிவுக்கு ஏற்றார்போல் கொடுக்கவும். அப்படி கொடுத்தால், தமிழ்மணம் தளத்தில் சாதரணமாக உங்கள் பதிவுகள் வருவதோடு மட்டுமல்லாமல், கீழ்வரும் குறிச்சொற்கள் சார்ந்த பகுதியிலும் உங்கள் பதிவு வரும்.

  ஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள், பொருளாதாரம், தொழில்நுட்பம்

மின்னஞ்சல் மூலம் பிரபலப்படுத்த:

##நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சல்களுக்கும் கீழே ஏதாவது எழுதி அனுப்பலாம். அதற்கு Email Signature என்று பெயர். அங்கு நாம் நமது ப்ளாக் முகவரியை கொடுத்தால், மின்னஞ்சல்களை பெறுபவர்கள் அதன் மூலம் நமது ப்ளாக்கிற்குவர வாய்ப்புள்ளது.

இறுதியாக:

மேலும் இந்த தொடரை தொடர்வதற்கு வார்த்தைகள் இடம் தராததால் இத்துடன் இத்தொடரை முடித்துக் கொள்கிறேன்.



தொடர் முற்றும். மற்றவை தொடரும்.....

Post a Comment

53 Comments

  1. வணக்கம்,
    எனக்கு google plus invite வேண்டுமே.அனுப்ப முடியுமா?
    aagamakadal@gmail.com

    ReplyDelete
  2. //ஆகமக்கடல் said... 1

    வணக்கம்,
    எனக்கு google plus invite வேண்டுமே.அனுப்ப முடியுமா?
    aagamakadal@gmail.com
    //

    நேற்றே தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டேன் நண்பரே! தற்போது மறுமுறை அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  3. Thank you brother.unga G+ invitation kidaichiduchu.Thank you.Thank you brother.unga G+ invitation kidaichiduchu.Thank you.

    ReplyDelete
  4. பதிவர்களுக்கு உதவும் தளங்களில் தங்கள் தளமும் ஒன்று.உங்கள் இடுகைகள் பல எனக்கு பயன்பட்டிருக்கின்றன .இதை நிறைவு புகுதியாக தாங்கள் குறிப்பிட்டாலும் புதிய யோசனைகள் வரும்போது தவறாமல் பதிவிட்டு பதிவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் .நன்றி !

    ReplyDelete
  5. nalla template theme gal irukira website koncham suggest panunga

    ReplyDelete
  6. நீங்க உண்மைலே நல்லா எழுதுரிங்க

    ReplyDelete
  7. உங்களது பதிவு மிகவும் பயன் பட்டிருக்கிறது. அதற்கு நன்றிகள். மீண்டும் இவ்வாறான ஒரு தொடரை எதிர்பார்க்கிறோம்.( பின்னூட்டங்கள் பிரபலமாக்கும் என்று நீங்கள் கூறியதால் இந்த பின்னூட்டத்தை இடவில்லை! உண்மையாகவே ஒரு ஆக்கபூர்வமான தொடராக இருந்தது).

    ReplyDelete
  8. நல்ல எழுத்துகள் நன்பரே www.vivasaayi.com

    ReplyDelete
  9. நல்ல எழுத்துகள் நன்பரே

    ReplyDelete
  10. வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

    http://www.valaiyakam.com/

    ஓட்டுப்பட்டை இணைக்க:
    http://www.valaiyakam.com/page.php?page=about

    ReplyDelete
  11. நண்பா எனக்கு Google plus invite இன்னும் கிடைக்கவில்லை ஒருமுறை அனுப்பவும்.
    coolms11@gmail.com
    நன்றி...

    ReplyDelete
  12. Thanks for the post

    << Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
    Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

    ReplyDelete
  13. தொழிநுட்பத் தகவல்களை சிறப்பாக பகிர்ந்து வருவதில் தங்கள் தளமும் ஒன்று அந்த வகையில் ’நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?’ தகவல்களை சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் பல....

    தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களை வழங்க வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  14. THANKS, KEEP IT UP ....

    AND IF YOU HAVE TIME SEND ME GOOGLE+ INVITATION...

    ReplyDelete
  15. வணக்கம் நண்பா,
    'நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?' என்ற தொடரை அருமையாகவும், மிக சிறந்த முறையில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
    மேலும் இதுபோல் பல பதிவுகளை வெற்றிகரமாக தொடர வாழ்த்துகள்.
    senthilrajamv-tamil.blogspot.com

    google plus invite வேண்டும் நண்பா, அனுப்ப முடியுமா?
    senthilraja.mv@gmail.com

    ReplyDelete
  16. //நண்பா எனக்கு Google plus invite இன்னும் கிடைக்கவில்லை ஒருமுறை அனுப்பவும்.
    coolms11@gmail.com
    நன்றி...//

    அனுப்பியதற்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  17. i am new to blog sir .i follow your advices sir .these are very helpful to me .thanks a lot .
    http://kobirajkobi.blogspot.com

    ReplyDelete
  18. //ஐத்ருஸ் said... 3

    Thank you brother.unga G+ invitation kidaichiduchu.
    //

    You are welcome Brother!

    ReplyDelete
  19. //koodal bala said... 4

    பதிவர்களுக்கு உதவும் தளங்களில் தங்கள் தளமும் ஒன்று.உங்கள் இடுகைகள் பல எனக்கு பயன்பட்டிருக்கின்றன .இதை நிறைவு புகுதியாக தாங்கள் குறிப்பிட்டாலும் புதிய யோசனைகள் வரும்போது தவறாமல் பதிவிட்டு பதிவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் .நன்றி !
    //

    நன்றி நண்பா!

    //தொடர் முற்றும். மற்றவை தொடரும்.....//

    ReplyDelete
  20. //popular front trichy said... 5

    nalla template theme gal irukira website koncham suggest panunga
    //

    இந்த பதிவை பார்க்கவும். அங்கு குறிப்பிட்டுள்ளேன்.

    http://bloggernanban.blogspot.com/2011/05/blog-post_25.html

    ReplyDelete
  21. //நான் தான் said... 6

    நீங்க உண்மைலே நல்லா எழுதுரிங்க
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  22. //முன்பனிக்காலம் said... 7

    உங்களது பதிவு மிகவும் பயன் பட்டிருக்கிறது. அதற்கு நன்றிகள். மீண்டும் இவ்வாறான ஒரு தொடரை எதிர்பார்க்கிறோம்.//

    மீண்டும் தொடரா? இந்த ஒரு தொடரை, அதுவும் வெறும் ஐந்து பகுதிகளை எழுதுவதற்கே ஏழு மாதங்கள் ஆகிவிட்டது நண்பா!

    //( பின்னூட்டங்கள் பிரபலமாக்கும் என்று நீங்கள் கூறியதால் இந்த பின்னூட்டத்தை இடவில்லை! உண்மையாகவே ஒரு ஆக்கபூர்வமான தொடராக இருந்தது).//

    :) அப்படியெல்லாம் நினைக்கவில்லை நண்பா! தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  23. //"என் ராஜபாட்டை"- ராஜா said... 8

    Very useful postVery useful post
    //

    Thank You Friend!

    ReplyDelete
  24. //vivasaayi said... 10

    நல்ல எழுத்துகள் நன்பரே
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. //sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said... 12

    good post
    //

    thank you friend!

    ReplyDelete
  26. //kugan said... 14

    Thanks for the post
    //

    Thank You Friend!

    ReplyDelete
  27. //மாணவன் said... 15

    தொழிநுட்பத் தகவல்களை சிறப்பாக பகிர்ந்து வருவதில் தங்கள் தளமும் ஒன்று அந்த வகையில் ’நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?’ தகவல்களை சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் பல....

    தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களை வழங்க வாழ்த்துக்கள் நண்பரே...
    //

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. //♠புதுவை சிவா♠ said... 16

    THANKS, KEEP IT UP ....
    //
    Thank You Friend!

    //AND IF YOU HAVE TIME SEND ME GOOGLE+ INVITATION...//

    Invitation sent!

    ReplyDelete
  29. //ராஜா MVS said... 17

    வணக்கம் நண்பா,
    'நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?' என்ற தொடரை அருமையாகவும், மிக சிறந்த முறையில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
    மேலும் இதுபோல் பல பதிவுகளை வெற்றிகரமாக தொடர வாழ்த்துகள்.
    senthilrajamv-tamil.blogspot.com
    //

    நன்றி நண்பா!

    //google plus invite வேண்டும் நண்பா, அனுப்ப முடியுமா?
    senthilraja.mv@gmail.com
    //

    அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  30. //kobiraj said... 19

    i am new to blog sir .i follow your advices sir .these are very helpful to me .thanks a lot .
    http://kobirajkobi.blogspot.com
    //

    You are welcome!
    BTW, Dont call me as sir, just call me as friend!

    ReplyDelete
  31. பிலாக்கர் நண்பன் பல பேருக்கு உபயோகமான நண்பன்....
    உங்கள் பணி மேலும் தொடரட்டும் நண்பரே.....
    M.Rajeshnedveera

    ReplyDelete
  32. சின்ன சின்ன டிப்ஸ்... ஒவ்வொன்றும் புதியவர்களுக்கு உதவக்கூடிய ஒன்று!

    ReplyDelete
  33. தங்கள் கூறிய ஒவ்வொரு முறையையும் பின்பற்றி வருகிறேன் நண்பரே .

    நன்றி பகிர்வுக்கு .மேலும் ஐடியா தோன்றினால் பதிவிடுங்கள் நண்பரே

    உபயோகமான பதிவு நண்பரே

    ReplyDelete
  34. yes frnd back links are very important 4 search engines

    ReplyDelete
  35. //மாய உலகம் said... 33

    பிலாக்கர் நண்பன் பல பேருக்கு உபயோகமான நண்பன்....
    உங்கள் பணி மேலும் தொடரட்டும் நண்பரே.....
    M.Rajeshnedveera
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. //She-nisi said... 34

    சின்ன சின்ன டிப்ஸ்... ஒவ்வொன்றும் புதியவர்களுக்கு உதவக்கூடிய ஒன்று!
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. //M.R said... 35

    தங்கள் கூறிய ஒவ்வொரு முறையையும் பின்பற்றி வருகிறேன் நண்பரே .

    நன்றி பகிர்வுக்கு .மேலும் ஐடியா தோன்றினால் பதிவிடுங்கள் நண்பரே

    உபயோகமான பதிவு நண்பரே
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. //cinechallengers said... 36

    yes frnd back links are very important 4 search engines
    //

    Thank You friend!

    ReplyDelete
  39. நன்றி நண்பா உங்கள் பதிப்பு அனைத்தும் மிகவும் அற்புதம் மேலும் வளர என்ன மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. //Muruganandham MGA said... 41

    நன்றி நண்பா உங்கள் பதிப்பு அனைத்தும் மிகவும் அற்புதம் மேலும் வளர என்ன மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  41. எனது தளத்தில் இண்ட்லி இணைத்துள்ளேன் அதில் ஓட்டு எண்ணிக்கை வரவில்லை என்ன செய்வது ?

    மற்றபடி உங்கள் தளம் புதியவரான எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    உங்களது பயணத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி..

    நன்றியுடன்
    சம்பத்குமார்.B
    http://parentsactivitytamil.blogspot.com

    ReplyDelete
  42. //sambathkumar.b said... 43

    எனது தளத்தில் இண்ட்லி இணைத்துள்ளேன் அதில் ஓட்டு எண்ணிக்கை வரவில்லை என்ன செய்வது ?

    மற்றபடி உங்கள் தளம் புதியவரான எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    உங்களது பயணத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி..

    நன்றியுடன்
    சம்பத்குமார்.B
    http://parentsactivitytamil.blogspot.com//

    இன்ட்லியில் இந்த பிரச்சனை உள்ளது நண்பா! ஏற்கனவே submit செய்திருந்தாலும், submit என்று காட்டும். அதை க்ளிக் செய்தால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டது என்று சொல்லும். இது தானாகவே சரியாகிவிடும். கவலைப்பட தேவையில்லை நண்பா!

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

    ReplyDelete
  43. Nice, but i need English aggregaters and tips to increase global traffic for my blog http://googlipedia.blogspot.com, can you mail me to p.jayachandran22@gmail.com??
    I'll be very thankful

    ReplyDelete
  44. நண்பா என் பெயர் இப்ரஹிம்ஷா. நான் ஒரு புதிய blogger ஆரமித்கிரேன்.
    ஆனால் என்னுடைய blogger googl யில் தேடினால் வரமாட்டுக்குது. ஏன் அதர்கான வழி என்ன? என்னுடையெ gmail : ibra.sha0@gmail.com ple send

    என்னுடையெ blogger mallipattinamdarulislam.blogsport.com

    ReplyDelete
  45. மெயில் அனுப்பியதற்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  46. பிளாக்கர் நண்பன்,
    உங்கள் செல் போன் எண் தரவும்.tamilnadu09@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நான் வெளிநாட்டில் இருக்கிறேன் சகோ.! basith27[at]gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

      Delete
  47. இன்ட்லியில் பயனர் கணக்கு விவரம் ஓபன் ஆகவில்லை. எனது பாஸ்வேர்ட் மாற்ற வேண்டும். கொஞ்சம் உதவி ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. http://ta.indli.com/profile என்ற முகவரிக்கு சென்று மாற்றவும்!

      Delete
  48. நல்லதொரு பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !by. www.99likes.blogspot.com

    ReplyDelete
  49. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

    ReplyDelete