எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..

Favourites Icon எனப்படும் Favicon-ஐ ப்ளாக்கரில் மாற்றுவது எப்படி? என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். தற்பொழுது அதனை எளிதாக மாற்றும் வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை இங்கு பார்ப்போம்.

ஃபேவிகானை எளிதாக மாற்ற..

1. Blogger Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அங்கு Navbar என்பதற்கு மேலே இடது புறம் Favicon என்று Gadget-ஆக இருக்கும். அதில் Edit என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள நீங்கள் Favicon-ஆக வைக்க நினைக்கும் படத்தை தேர்வு செய்யவும்.

3. பிறகு save என்பதை க்ளிக் செய்யவும்.

உங்கள் விருப்பமான படம் Favicon-ஆக வந்துவிடும்.

கவனிக்க:

** .ico Format-ல் உள்ள படங்களை மட்டும் தான் ஃபேவிகானாக வைக்க முடியும்.

jpg, jpeg படங்களை .ico Format-ஆக மாற்ற:

1.அந்த படத்தின் மீது Right க்ளிக் செய்து, Properties என்பதை க்ளிக் செய்யவும்.

2. General என்ற tab-ல் ஃபைலின் பெயர் .jpg அல்லது .jpeg Format-ல் இருக்கும். அதனை .jpg, .jpeg என்பதற்கு பதிலாக .ico என [உதாரணத்திற்கு filename.ico] பெயர் மாற்றம் செய்து OK என்பதை க்ளிக் செய்யவும். 

3. ஓகே கொடுத்தபின் "If you change a filename extension, the file might became unusable. Are you Sure you want tochange it?" என்று கேட்கும். "Yes" என்பதை தேர்வு செய்யவும்.

தற்போது உங்கள் படம் .ico Format-ற்கு மாறிவிடும்.

** நீங்கள் தேர்வு செய்யும் படம் 10KB-குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேலானவற்றை ப்ளாக்கர் ஏற்றுக் கொள்ளாது.

இது பற்றிய ப்ளாக்கரின் அறிவிப்பு:
 Blogger in Draft: Customize Your Favicon

Post a Comment

16 Comments

 1. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

  Super post
  //

  //I am the new member of your blog//

  தங்கள் வருகைக்கும், member ஆனதுக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 2. இதற்கு draft.blogger.com தளத்திற்கு சென்று நம் Fevicon ஐ மாற்றமுடியும் நண்பரே.

  ReplyDelete
 3. http://tools.dynamicdrive.com/favicon/ தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான படத்தை Favicon ஆக மாற்றிக் கொள்ளலாம்

  ReplyDelete
 4. //sharf said... 4

  இதற்கு draft.blogger.com தளத்திற்கு சென்று நம் Fevicon ஐ மாற்றமுடியும் நண்பரே.
  //

  அதை தான் நண்பரே இந்த பதிவில் கூறியுள்ளேன்.

  ReplyDelete
 5. //sharf said...

  http://tools.dynamicdrive.com/favicon/ தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான படத்தை Favicon ஆக மாற்றிக் கொள்ளலாம்
  //

  தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. நமக்கு வரும் கமெண்ட்ஸ் க்கு பதில்(reply ) எப்படி அளிப்பது நண்பரே ?

  ReplyDelete
 7. //sharf said... 8

  நமக்கு வரும் கமெண்ட்ஸ் க்கு பதில்(reply ) எப்படி அளிப்பது நண்பரே ?
  //

  நான் comments எப்படி கொடுப்போமா அப்படித்தான் நண்பரே பதில் அளிக்க வேண்டும். Comment கொடுக்கும் போது உங்கள் கூகிள் கணக்கைக் கொண்டு பதில் அளிக்கவும்.

  ReplyDelete
 8. நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. //விண்வெளி said... 10

  நன்றி நண்பரே!
  //

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. எனது ப்லொக்கில் navebar என்பதற்கு மேலே fevicon என்றோரு கட்டமே இல்லையே நண்பரே... நட்புடன், maayaulagam-4u.blogspot

  ReplyDelete
 11. பயனுள்ள தகவல்.

  ReplyDelete
 12. //மாய உலகம் said... 12

  எனது ப்லொக்கில் navebar என்பதற்கு மேலே fevicon என்றோரு கட்டமே இல்லையே நண்பரே... நட்புடன், maayaulagam-4u.blogspot
  //

  நண்பரே! நீங்கள் http://draft.blogger.com முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்?

  ReplyDelete
 13. //விஜயன் said... 13

  பயனுள்ள தகவல்.
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 14. நண்பரே நான் ஒரு பிளாக்கர் திறந்து உள்ளேன் அதில் இல்லாத வசதிகள் எனது நண்பரின் பிளாக்கர் இல் உண்டு என்னுடையா செட்டிங்க்ஸ் இல் வரவில்லை அத்துடன் நான் இலவச .டக் டொமைன் வாங்கினேன் அதனை add பண்ணினால் என்னுடைய பிளாக்கர் ஓபன் ஆகுதில்லை.

  ReplyDelete