கூகிள் Translate பற்றிஅனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளையோ, வலைத்தளங்களையோ மாற்ற உதவுகிறது. ஆனால் இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது. அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ் [Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.
மொழிமாற்றம் செய்ய:
http://translate.google.com/ தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்தவரை அது தானியங்கியாக கண்டுபிடித்துவிடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ, அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.
வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய:
வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய http://translate.google.com/ தளத்திற்கு சென்று தளமுகவரியை (URL) கொடுத்து Enter கீயை அழுத்தவும்.
தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.
இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை காண : இங்கு க்ளிக் செய்யவும்.

23 Comments
super nanba
ReplyDeletethanku uuuuuuuuuuuuuuuuuuuu very much
salaam brother abdul basit,
ReplyDeletevery good and useful introduction.
thangal thntha intha pokkisamana sethikku mamarntha vazththukkal
ReplyDeletethaangalin intha magaththaana sevai menmelum vazarnthu nal nilamai adaya vazthugiren anbudan hajaburuhani abuthaabi 0506926374
thayavu seythu thodarbu kollavum.
I like this.But I would like to seek help as to how to reply blogs in Tamil I tried NHM writer but it doesn't really help.
ReplyDeleteமிகவும் நன்றி
ReplyDeletenalla arimukam
ReplyDelete//பாவா ஷரீப் said...
ReplyDeletesuper nanba
thanku uuuuuuuuuuuuuuuuuuuu very much
//
Thank You, Friend!
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
ReplyDeletesalaam brother abdul basit,
very good and useful introduction.
//
Thank You, Brother!
//நண்பன் said...
ReplyDeletethangal thntha intha pokkisamana sethikku mamarntha vazththukkal
thaangalin intha magaththaana sevai menmelum vazarnthu nal nilamai adaya vazthugiren anbudan hajaburuhani abuthaabi 0506926374
thayavu seythu thodarbu kollavum.
//
நன்றி நண்பா!
//Shankar said...
ReplyDeleteI like this.But I would like to seek help as to how to reply blogs in Tamil I tried NHM writer but it doesn't really help.
//
Installing Google Transliterate Software may useful to you. goto http://www.google.com/ime/transliteration/
By using this You can type tamil words anywhere in your computer.
Hope it will help!
//Tamil said...
ReplyDeleteமிகவும் நன்றி
//
தங்கள் வருகைக்கு நன்றி!
//தமிழ்மலர் said...
ReplyDeletenalla arimukam
//
நன்றி சகோதரி!
அருமையான தகவல் நண்பரே நன்றி
ReplyDeletethanks for sharing
ReplyDelete//வெள்ளித்திரை விமர்சனம் said...
ReplyDeleteஅருமையான தகவல் நண்பரே நன்றி//
நன்றி நண்பரே!
//ravi said...
ReplyDeletethanks for sharing//
Thank You Friend!
பயனுள்ள தகவல்! நன்றி!
ReplyDeletevideoyovai eppadi namathu blogil serppathu....
ReplyDeleteமிகவும் உபயோகமுள்ள தகவல்! நன்றி அன்பரே!
ReplyDeleteநன்றி பாய் நான் ப்ளாக் துவங்க நீங்கள் தான் காரணம் உங்கள் சேவை மதிப்பிட முடியாதது
ReplyDeleteUseful post. keep going.
ReplyDeleteThanks!
Prakash
http://medicalinformationforyou.blogspot.in/
Nan indru than intha blockil serdhen. Enakku block open seiya udhavungal,enakku sila visayangal puriyavillai. intha block open seivathal enakku enna palan kidaikum. intha question-ku reply vanthal eppady nan parkka mudiyum.
ReplyDeleteநானும் யூஸ் பண்ணி பார்த்து இருகேன் சரியான தவல்களை கூகிளால் தர முடியவில்லை.இதனால் சரியான மொழி மாற்றம் செய்ய பட்டால் எனக்கு அதிகம் பயனை அளிக்கும்.ஆனால் தற்போது உள்ள நிலையில் இதனை கொண்டு எதாவது ஒரு ஆங்கில பக்கத்தை திறந்தால் ஏன் படிக்க நினைத்தோம் தோன்றும் அளவுக்கு அதன் தன்மை இருக்குது.
ReplyDeleteசரி பின்னாலில் பார்போம் இதன் நன்பக தன்மையை. .. . . .