நமது ப்ளாக்கில் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும், பிரிவு (Labels) வாரியாக ஒரே பக்கத்தில் பட்டியலிடுவது Sitemap எனப்படும். அவற்றை ப்ளாக்கரில் அழகிய வடிவில் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
அவ்வாறு செய்வதற்கு நீங்கள் முதலில் பதிவிற்கு குறிச்சொற்களை (Labels) பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரே பதிவிற்கு இரண்டு, மூன்று குறிச்சொற்களை பயன்படுத்தியிருந்தால், அந்த இரண்டு பிரிவுகளிலும் அந்த பதிவு வரும் என்பதனை நினைவில் கொள்ளவும்.
செய்முறை: (Updated)
1. கடந்த பதிவில் சொன்னது போல, புதிதாக ஒரு பக்கத்தை (Static Page) உருவாக்கவும்.
2. அதில் Compose mode-ற்கு பதிலாக, Edit Html Mode-ஐ தேர்வு செய்யவும்.
3. Page Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பிட்டு, Content பகுதியில் பின்வரும் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.
<link href="http://abu-farhan.com/script/acctoc/acc-toc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link>
<script src="http://abu-farhan.com/script/acctoc/daftarisiv2-pack.js"></script>
<script src="http://bloggernanban.blogspot.com/feeds/posts/summary?max-results=1000&alt=json-in-script&callback=loadtoc"></script>
<script type="text/javascript">
var accToc=true;
</script>
<script src="http://abu-farhan.com/script/acctoc/accordion-pack.js" type="text/javascript"></script>
<script language="JavaScript" src="http://itde.vccs.edu/rss2js/feed2js.php?src=http%3A%2F%2Fbloggernanban.com%2Ffeeds%2Fposts%2Fdefault%3Fstart-index%3D1%26max-results%3D999&chan=n&num=1000&desc=0&date=n&targ=y" type="text/javascript"></script>
<noscript>
<a href="http://itde.vccs.edu/rss2js/feed2js.php?src=http%3A%2F%2Fbloggernanban.com%2Ffeeds%2Fposts%2Fdefault%3Fstart-index%3D1%26max-results%3D999&chan=n&num=0&desc=0&date=n&targ=n&html=y">View RSS feed</a>
</noscript>
***மேலுள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள http://bloggernanban.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை கொடுக்கவும்.
4. பிறகு Publish Page என்பதை க்ளிக் செய்யவும்.
4. பிறகு Publish Page என்பதை க்ளிக் செய்யவும்.
5. பிறகு வரும் பக்கத்தில் நாம் உருவாக்கிய பக்கத்தை எப்படி வைக்க வேண்டும்? என்று கேட்கும். அந்த பக்கத்தை நாம் மூன்று விதமாக வைக்கலாம்.
Blog sidebar - Sidebar-ல் வைக்க இதனை தேர்வு செய்யவும்.
Blog tabs - Header-க்கும், பதிவிற்கும் இடையில் வைக்கஇதனை தேர்வு செய்யவும்.
No gadget - நாமாகவே சுட்டியாக (Link) வைக்க இதனை தேர்வு செய்யவும்.
7. பிறகு Save and Publish பட்டனை அழுத்தவும்.
Blog sidebar - Sidebar-ல் வைக்க இதனை தேர்வு செய்யவும்.
Blog tabs - Header-க்கும், பதிவிற்கும் இடையில் வைக்கஇதனை தேர்வு செய்யவும்.
No gadget - நாமாகவே சுட்டியாக (Link) வைக்க இதனை தேர்வு செய்யவும்.
7. பிறகு Save and Publish பட்டனை அழுத்தவும்.
ப்ளாக்கர் நண்பன் தளத்தின் அனைத்து பதிவுகளையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.
நன்றி: http://abu-farhan.com/
20 Comments
பதிவர்களுக்கு பயனுள்ள தகவல் !பகிர்ந்தமைக்கு நன்றி !
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.. செய்துபார்க்கிறேன்.. எனது ப்ளாகில்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்! நல்ல பகிர்வு.
ReplyDeleteசில சந்தேகங்கள்: 1) நீங்கள் கொடுத்துள்ள code ல் சிகப்பு நிறத்தில் காட்டியுள்ள 4 வரிகளிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமா?
2) அனைத்து பதிவுகளையும் ஒரு பக்கத்தில் பார்க்கும் வசதியை நீங்கள் கொடுத்துள்ளீர்களே, அதையும் இதே முறையில்தான் உருவாக்க வேண்டுமா?
3) அதில் ஒவ்வொரு இடுகைக்கும் அதற்கான தலைப்பை டைப் பண்ணி, பிறகு அதற்கு லிங்க் கொடுத்து, இடுகைப் போலவே பப்ளிஷ் செய்யவேண்டுமா?
4) ஒவ்வொரு முறை நம்முடைய போஸ்ட்டை பப்ளிஷ் செய்த பிறகும் இதை எடிட் பண்ணிக் கொண்டிருக்கவேண்டுமா? அல்லது தானாகவே புதிய போஸ்ட்கள் add ஆகுமா? உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் சொல்லுங்க சகோ.
//koodal bala said...
ReplyDeleteபதிவர்களுக்கு பயனுள்ள தகவல் !பகிர்ந்தமைக்கு நன்றி !
//
நன்றி நண்பா..!
//சிநேகிதி said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.. செய்துபார்க்கிறேன்.. எனது ப்ளாகில்
//
நன்றி சகோதரி!
//அஸ்மா said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்! நல்ல பகிர்வு.
//
வ அலைக்கும் ஸலாம். நன்றி சகோதரி!
// சில சந்தேகங்கள்:
1) நீங்கள் கொடுத்துள்ள code ல் சிகப்பு நிறத்தில் காட்டியுள்ள 4 வரிகளிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமா?
//
மன்னிக்கவும் சகோதரி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு தான் Code-ல் மாற்றம் செய்தேன். அதற்கு முன் சிவப்பு கலரில் கொடுக்கவில்லை. தற்போது செய்துள்ள மாற்றத்தை பார்க்கவும்.
// 2) அனைத்து பதிவுகளையும் ஒரு பக்கத்தில் பார்க்கும் வசதியை நீங்கள் கொடுத்துள்ளீர்களே, அதையும் இதே முறையில்தான் உருவாக்க வேண்டுமா?
//
Blogger Dashboard => Edit Posts => Edit Pages பக்கத்திற்கு சென்றால், அதில் content எழுதும் பெட்டியில் மேலுள்ள code-ஐ பேஸ்ட் செய்யவும். பிறகு ப்ளாக்கர் நண்பன் முகவரிக்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை கொடுத்து பப்ளிஷ் செய்யவும்.
// 3) அதில் ஒவ்வொரு இடுகைக்கும் அதற்கான தலைப்பை டைப் பண்ணி, பிறகு அதற்கு லிங்க் கொடுத்து, இடுகைப் போலவே பப்ளிஷ் செய்யவேண்டுமா?
4) ஒவ்வொரு முறை நம்முடைய போஸ்ட்டை பப்ளிஷ் செய்த பிறகும் இதை எடிட் பண்ணிக் கொண்டிருக்கவேண்டுமா? அல்லது தானாகவே புதிய போஸ்ட்கள் add ஆகுமா? உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் சொல்லுங்க சகோ.
//
இல்லை. ஒரு முறை பப்ளிஷ் செய்துவிட்டால் போதும். பிறகு அந்த பக்கத்தில் நீங்கள் புதிய பதிவுகள் எழுதும் போதெல்லாம் தானாகவே update ஆகிவிடும்.
எனக்குபேஜஸ் சைடில் தான் வருது, ஏன்
ReplyDeleteமேலே டாப் பாரில் வர என்ன செய்யனும், இல்லை இப்ப உள்ள டெம்ளேட்டில் அப்படி வராது கொஞ்ச்ம பார்த்து சொல்லுங்கள்
//Jaleela Kamal said...
ReplyDeleteஎனக்குபேஜஸ் சைடில் தான் வருது, ஏன்
மேலே டாப் பாரில் வர என்ன செய்யனும், இல்லை இப்ப உள்ள டெம்ளேட்டில் அப்படி வராது கொஞ்ச்ம பார்த்து சொல்லுங்கள்
//
சகோதரி! உங்கள் டெம்ப்ளேட்டில் Default-ஆக top bar இல்லாததால், pages-ம் sidebar-ல் வருகிறது.
Dashboard => Design => page Elements பக்கத்திற்கு சென்று, sidebar-ல் உள்ள Pages என்பதை Click & Drag செய்து Blog Posts என்பதற்கு மேலே வையுங்கள்.
பிறகு save பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் ப்ளாக்கை பாருங்கள்.
இது உங்கள் டெம்ப்ளேட்டில் வேலை செய்யுமா? என தெரியவில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteநானும் ஒரு பக்கம் இப்படி உண்டாக்கி விட்டேன் சகோ.அப்துல் பாஸித்.
பகிர்வுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நல்ல விளக்கங்கள் கேட்ட சகோ.அஸ்மாவுக்கும் மிக்க நன்றி.
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நானும் ஒரு பக்கம் இப்படி உண்டாக்கி விட்டேன் சகோ.அப்துல் பாஸித்.
பகிர்வுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நல்ல விளக்கங்கள் கேட்ட சகோ.அஸ்மாவுக்கும் மிக்க நன்றி.
//
வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
நன்றி சகோ.!
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமிக அருமையான பதிவு
நன்றி..,
//தாரிக் said... 11
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
மிக அருமையான பதிவு
நன்றி..,//
வ அலைக்கும் சலாம்.
நன்றி நண்பா!
மிக்க நன்றி நண்பரே
ReplyDelete//தியாகு said... 13
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே//
நன்றி நண்பரே!
nan miga nalgal thediya pathivai inru than kanteen.
ReplyDelete1000 times thanks...
salaam
ReplyDeleteenakku varala all content script work aagala nanbaa...
//karthik said... 15
ReplyDeletenan miga nalgal thediya pathivai inru than kanteen.
1000 times thanks...
//
நன்றி சகோ.!
//சுல்தான் மைதீன் said... 16
ReplyDeletesalaam
enakku varala all content script work aagala nanbaa...
//
வ அலைக்கும் ஸலாம்.
என்ன error வருகிறது நண்பா?
thank u nanba
ReplyDeleteJAZAKALLAH NANBA BY http://tirupurrtntj.blogspot.in/
ReplyDelete