நமது ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ இருக்கும். அதனை வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு படிக்கும் வசதியை நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம்.
Font size-ஐ மாற்றுவதற்கான code:
அ  அ   அ   அ   அ
இதை Sidebar-ல் வைக்க:
1. Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a gadget என்பதை க்ளிக் செய்து, HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
3.Title என்ற இடத்தில் தலைப்பு கொடுத்துவிட்டு, Content என்ற இடத்தில் மேலுள்ள Code-ஐ paste செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அப்படி செய்த பின் உங்கள் ப்லாக்கில் பின்வருமாறு காட்சி அளிக்கும். தை க்ளிக் செய்தால் எழுத்துக்களின் அளவு மாறும்.
அ அ அ அ அ
நன்றி: http://bloggerstop.net
8 Comments
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அப்துல் பாஸித்,
ReplyDeleteநான் இதனை என் பிளாக்கில் வைத்து விட்டேன். சிறு மாற்றங்களுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
Dear Basith,
ReplyDeleteAssalaamu Alaikum,
Very useful tip...Jazakkallaahu khair...
your brother,
Aashiq Ahamed A
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... 1
ReplyDeleteதங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அப்துல் பாஸித்,
நான் இதனை என் பிளாக்கில் வைத்து விட்டேன். சிறு மாற்றங்களுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
நன்றி சகோ.!
//Aashiq Ahamed said... 2
ReplyDeleteDear Basith,
Assalaamu Alaikum,
Very useful tip...Jazakkallaahu khair...
your brother,
Aashiq Ahamed A

Va Alaikkum Salam (varah..)
Thank You, Brother!
too good!!!!!!!!!!!!!!!
ReplyDelete//SURESH said... 5
ReplyDeletetoo good!!!!!!!!!!!!!!!

Thank You, Friend!
SUCH A VALUABLE INFO,,,
ReplyDeleteThanks bro...
//jayachandran said... 7
ReplyDeleteSUCH A VALUABLE INFO,,,
Thanks bro...

You are Welcome Friend!