ப்ளாக்கர் தளம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ப்ளாக்கை நீங்கள் விதவிதமான டிசைன்களில் பார்க்கலாம், படிக்கலாம். இதற்கு Dynamic Views என பெயரிட்டுள்ளார்கள்.
தற்போது ஐந்து வித டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள்: (படங்களை பெரிதாக காண படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)
1. Flip Card View
2. Mosaic View
3. Sidebar View
4. Snapshot View
5.Timeline View
உங்கள் ப்ளாக்கையும் இவ்வாறு காண வேண்டுமா?
Browser-ல் உங்கள் ப்ளாக் முகவரியுடன் /view என்பதனையும் சேர்த்து டைப் செய்யவும். உதாரணத்திற்கு,
http://bloggernanban.blogspot.com/view
இதற்கு நீங்கள் இரண்டு விசயங்களை செய்ய வேண்டும்:
1. Blogger Dashboard => Settings => Site Feed பக்கத்தில், Allow Blog Feeds என்பதில் None என்று இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை மாற்றவும்.
2. Settings => Formatting பக்கத்தில் Enable Dynamic Views என்பதில் "Yes" என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இந்த வசதியை டெம்ப்ளேட்டாக நிரந்தரமாக வைக்கும் வசதியை (வழக்கம் போல) விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக ப்ளாக்கர் தளம் கூறியுள்ளது.
இது பற்றிய முழு விவரம்: Fresh new perspectives for your blog
தற்போது ஐந்து வித டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
1. Flip Card
2. Mosaic
3. Sidebar
4. Snapshot
5. Timeline
1. Flip Card View
2. Mosaic View
3. Sidebar View
4. Snapshot View
5.Timeline View
உங்கள் ப்ளாக்கையும் இவ்வாறு காண வேண்டுமா?
Browser-ல் உங்கள் ப்ளாக் முகவரியுடன் /view என்பதனையும் சேர்த்து டைப் செய்யவும். உதாரணத்திற்கு,
http://bloggernanban.blogspot.com/view
இதற்கு நீங்கள் இரண்டு விசயங்களை செய்ய வேண்டும்:
1. Blogger Dashboard => Settings => Site Feed பக்கத்தில், Allow Blog Feeds என்பதில் None என்று இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை மாற்றவும்.
2. Settings => Formatting பக்கத்தில் Enable Dynamic Views என்பதில் "Yes" என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இந்த வசதியை டெம்ப்ளேட்டாக நிரந்தரமாக வைக்கும் வசதியை (வழக்கம் போல) விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக ப்ளாக்கர் தளம் கூறியுள்ளது.
இது பற்றிய முழு விவரம்: Fresh new perspectives for your blog
18 Comments
நன்றீ
ReplyDeleteஉண்மையில் நல்லாயிருக்குங்க...
ReplyDeleteஎன்னுடைய பிளாக்கையும் இப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறேன்...
இத்தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி...
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteசகோ.அப்துல் பாஸித்...!
இவ்ளோ மேட்டர் இருக்கா பிளாக்கரில்..?
ஒருநாள் பொறுமையா உக்காந்து எல்லாத்தையும் ஒவ்வொன்னா பிரிச்சு மாட்டனும்..! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
//Jaleela Kamal said...
ReplyDeleteநன்றீ
//
நன்றி சகோதரி!
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஉண்மையில் நல்லாயிருக்குங்க...
என்னுடைய பிளாக்கையும் இப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறேன்...
இத்தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி...
//
நன்றி நண்பா!
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ.அப்துல் பாஸித்...!
இவ்ளோ மேட்டர் இருக்கா பிளாக்கரில்..?
ஒருநாள் பொறுமையா உக்காந்து எல்லாத்தையும் ஒவ்வொன்னா பிரிச்சு மாட்டனும்..! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
//
வ அலைக்கும் ஸலாம் ..
நன்றி சகோ.!
புதிய தகவல் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteடைம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான தகவல் நண்பரே
ReplyDelete//சிநேகிதி said...
ReplyDeleteபுதிய தகவல் தந்தமைக்கு நன்றி
//
//
டைம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி
//
நன்றி சகோதரி!
//Lucky Limat லக்கி லிமட் said...
ReplyDeleteஅருமையான தகவல் நண்பரே
//
நன்றி நண்பரே!
//d said... 10
ReplyDeletehttp://google.com/transliterate/indic/Tamil
blogs dont have maximum width for essay portions. it is tough to read essays directly in blogs. so, copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....d...
//
Sorry Friend! Can you explain briefly? Coz that URL is Google Tamil Writer.
தகவலுக்கு மிக்க நன்றி
ReplyDeleteNew Informations...thanks for sharing.
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு நன்றீ....!!
ReplyDeleteவாழ்க வளமுடன்
//தங்கம்பழனி said...
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி
//
நன்றி, நண்பா!
//Abu Nadeem said...
ReplyDeleteNew Informations...thanks for sharing.
//
Thank You, Friend!
//siva said...
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு நன்றீ....!!
வாழ்க வளமுடன்
//
நன்றி, நண்பா!