பிளாக்கரில் ட்விட்டர் பட்டனை இணைப்பது எப்படி?

கடந்த பதிவில் ஃபேஸ்புக் பட்டனை பிளாக்கரில் இணைப்பது எப்படி? என்று பார்த்தோம். இந்த பதிவில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் உள்ள சமூக வலைப்பின்னல் தளமான ட்விட்டரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

பிறகு,


<data:post.body/>
என்ற  code-ஐ தேடவும்.

அந்த code-ற்கு மேலே பின்வரும் code-ஐ paste செய்யவும்.


<b:if cond='data:blog.pageType == "item"'>

<div style="float:right;padding:4px;">

<a href='http://twitter.com/share' rel='nofollow' class='twitter-share-button' expr:data-url='data:post.url' expr:data-text='"I am Reading: "+data:post.title' data-count='vertical' data-lang='en' data-via=''>Tweet</a>

<script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js">

</script>

</div>

</b:if>
 பிறகு  Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான், இனி ஒவ்வொரு பதிவிலும் ட்விட்டர் பட்டன் வந்துவிடும்.

Post a Comment

6 Comments

 1. உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 2. @நிலாமதி

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...!

  ReplyDelete
 3. பயனுள்ள பதிவு, நன்றிகள்..

  ReplyDelete
 4. good information frnd thanks 4 sharing..

  ReplyDelete
 5. @பாரத்... பாரதி... , @சரவணன்.D

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!

  ReplyDelete
 6. all are useful for me because now only i create the blog for me

  ReplyDelete