பிளாக்கருக்கு தேவையான Random Posts Widget

random dice ப்ளாக்கர் படம்
நம்முடைய வலைப்பதிவுகளில் Blog Archieves, Recent Posts போன்ற widget (or Gadget)களை வைத்திருப்போம். ஆனால் அவற்றில் சமீபத்தில் நாம் பதிவிட்ட பதிவுகள் தான் தெரியும். பழைய பதிவுகள் தெரியாது. பழைய பதிவுகளை படிக்க வேண்டுமானால் Blog Archieves widget-ல் அதற்குரிய மாதம், வாரம் போன்றவற்றை க்ளிக் செய்தால் தான் படிக்க முடியும். 

ஆனால் அதிகம் பேர் அவற்றை க்ளிக் செய்வதில்லை. முகப்பு பக்கத்தில் தெரியும் பதிவுகளை மட்டும், அதுவும் தலைப்பு பிடித்திருந்தால் தான் க்ளிக் செய்வார்கள்.
இதனால் பழைய பதிவுகளில் நாம் பதிவிட்ட முக்கிய பதிவுகள் படிக்கப்படாமல் போகலாம். இதனை நிவர்த்தி செய்வதற்கான Widget தான் Random Posts Widget.

நம்முடைய ப்ளாக் ஒவ்வொரு முறை Refresh செய்யப்படும் போதும் பதிவுகளின் தலைப்பு மாறிக் கொண்டே இருக்கும். அடுத்து எந்தெந்த பதிவுகள் வரும் என்று நம்மாலேயே கணிக்க முடியாது. இதனால் நம்முடைய பழைய பதிவுகளும் அதிகம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

முதலில் Blogger Dashboard => Design => Add Gadget => Html/Javascript செல்லவும்.

பிறகு பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.


<script type="text/javascript">

var randarray = new Array();var l=0;var flag;

var numofpost=6;function randomposts(json){

var total = parseInt(json.feed.openSearch$totalResults.$t,10);

for(i=0;i < numofpost;){flag=0;randarray.length=numofpost;l=Math.floor(Math.random()*total);for(j in randarray){if(l==randarray[j]){ flag=1;}}

if(flag==0&&l!=0){randarray[i++]=l;}}document.write('<ul>');

for(n in randarray){ var p=randarray[n];var entry=json.feed.entry[p-1];

for(k=0; k < entry.link.length; k++){if(entry.link[k].rel=='alternate'){var item = "<li>" + "<a href=" + entry.link[k].href + ">" + entry.title.$t + "</a> </li>";

document.write(item);}}

}document.write('</ul>');}

</script>

<script src="/feeds/posts/default?alt=json-in-script&start-index=1&max-results=1000&callback=randomposts" type="text/javascript"></script>


சிவப்பு நிறத்தில் உள்ளதில் எத்தனை பதிவுகள் தெரியவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த எண்ணை போடவும்.

பிறகு Save பட்டனை க்ளிக் செய்யவும். 

அவ்வளவு  தான்.. இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்..

மறக்காமல் உங்கள் கருத்துக்களையும், ஓட்டுக்களையும் பதிவு செய்யுங்கள்..

Post a Comment

40 Comments

 1. good post...

  http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_2921.html

  ReplyDelete
 2. நல்ல பதிவு மிகவும் உதவியாக இருந்தது. மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  சகோதரரே உங்கள் பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு சிறிய சந்தேகம். நமது கணினியில் உள்ள Audio Fileலையோ அல்லது சிறிய அளவில் உள்ள PDF File மற்றும் Software களை வலைப்பூவில் (Blog) இணைக்க முடியுமா?

  ReplyDelete
 4. @kuwaittamils
  @ஜாக்கி சேகர்
  @சைவகொத்துப்பரோட்டா
  @jothi
  @சிநேகிதி
  @polurdhayanithi
  @prabhadamu
  @மதுரை பாண்டி
  @Chef.Palani Murugan, LiBa's Restaurant

  தங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 5. @G u l a m

  வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)
  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

  Audio, video போன்ற எந்த File-ஆக இருந்தாலும் உங்கள் ப்ளாக்கில் வாசகர்கள் பதிவிறக்கம் செய்யுமாறு வைப்பதற்கு, முதலில் நீங்கள் அந்த File-களை Free Hostings தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் அதற்கான சுட்டியை உங்கள் தளத்தில் இணைத்தால், வாசகர்கள் அதனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்வார்கள்.

  Some Free Hosting Sites:
  sites.google.com (நான் இதை தான் பயன்படுத்தி வருகிறேன்.)

  4shared.com
  rapidshare.com

  ReplyDelete
 6. பிளாக்கரில் ட்விட்டர் பட்டனை இணைப்பது எப்படி?///

  நீங்கள் சொன்னப்படி செய்தும் டிவிட்டர் பட்டன் என் தளத்தில் தோன்றவில்லை. ஏன்.

  ReplyDelete
 7. @தமிழ் உதயம்

  //நீங்கள் சொன்னப்படி செய்தும் டிவிட்டர் பட்டன் என் தளத்தில் தோன்றவில்லை. ஏன்.//

  தங்கள் ப்ளாக்கை பார்த்தேன். டிவிட்டர் பட்டன் மட்டும் முகப்பு பக்கத்தில் வராது. பதிவின் தலைப்பை க்ளிக் செய்து படித்தால் தெரியும். அதனை முகப்பு பக்கத்திலும் தெரிய வைக்க, அந்த Code-ல்

  < b:if என்று ஆரம்பிக்கும் முதல் வரியையும்,
  < /b:if> என்ற கடைசி வரியையும் நீக்கிவிடுங்கள்.

  பிறகு முகப்பு பக்கத்திலும் ட்விட்டர் பட்டன் தெரியும்.

  ReplyDelete
 8. @தமிழநம்பி

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 9. நன்றிங் பாய். இந்த தகவல் எல்லாம் தமிழிலேயே கிடைப்பது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நன்றிங். ஆனால் சில தளங்களில் ஒரு பதிவின் கீழேயே இந்த மாதிரி ஒரு விட்ஜெட்டை இணைத்துள்ளார்களே அது எப்படின்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லதா இருக்கும். மீண்டும் நன்றிங் பாய்.

  ReplyDelete
 10. மிகவும் பயனுள்ள செய்தி நண்பா
  http://kavikuilkal.blogspot.com/

  ReplyDelete
 11. நீங்கள் அளிக்கும் தகவல்கள் அனைத்துமே பயனுள்ளதாக உள்ளன. நன்றி மற்றும் வாழ்த்துக்க்ள்.

  ReplyDelete
 12. @ஒருவனின் அடிமை
  @கவிக்குயில்கள்
  @டி.பி.ஆர்

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 13. @அன்னு

  //சில தளங்களில் ஒரு பதிவின் கீழேயே இந்த மாதிரி ஒரு விட்ஜெட்டை இணைத்துள்ளார்களே//

  நீங்கள் சொல்வது Related Posts Widget. அதில் உள்ள பதிவுகளின் தலைப்புகள் மாறாமல் நிலையானதாக இருக்கும்.

  இந்த widget-ஐ கூட நீங்கள் அவ்வாறு பயன்படுத்தலாம்.

  ReplyDelete
 14. @அன்னு

  மன்னிக்கவும். இந்த widget-ஐ ஒவ்வொரு பதிவுகளுக்கும் கீழே வருமாறு முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை. Related Posts Widget-ஐ சேர்ப்பது பற்றி அடுத்து பதிவிடுகிறேன், இறைவன் நாடினால்..

  ReplyDelete
 15. @சரவணன்.D
  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 16. payanulla pathivu. vazhthugal-meerapriyan

  ReplyDelete
 17. @அண்ணா.நாகரத்தினம்
  @Meerapriyan

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..

  ReplyDelete
 18. @அன்னு

  இதை படிக்கவும்.

  http://bloggernanban.blogspot.com/2010/10/related-posts-widget.html

  ReplyDelete
 19. @Premkumar Masilamani

  //done... :)//

  நன்றி நண்பா...!

  ReplyDelete
 20. நன்றி நண்பரே.

  ReplyDelete
 21. //mathan said...

  நன்றி நண்பரே.
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..

  ReplyDelete
 22. நான் இன்று தான் முதல் முறை தங்கள் தளம் வருகிறேன் மிகவும் அருமையான பதிவுகள்...


  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

  ReplyDelete
 23. //ம.தி.சுதா said...

  நான் இன்று தான் முதல் முறை தங்கள் தளம் வருகிறேன் மிகவும் அருமையான பதிவுகள்...


  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி,சகோ!

  ReplyDelete
 24. //விக்கி உலகம் said...

  thankyou
  //


  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..

  ReplyDelete
 25. சூப்பர் !!!!!!!!!! மிகவும் அருமையான பதிவு..

  ReplyDelete
 26. //Mohamed makaarim said...

  சூப்பர் !!!!!!!!!! மிகவும் அருமையான பதிவு..
  //

  நன்றி நண்பா..!

  ReplyDelete
 27. நன்றி நண்பா

  ReplyDelete