வாங்க…. ஏலியனுக்கு உதவி செய்யுங்க….

UFO என்பதன் விரிவாக்கம் Unidentified Flying Object என்பதாகும் .அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் .அவ்வப்போது வானில் சில விசித்திரமான பொருட்கள் பறந்து சென்று மறைந்து விடும்.அவையே ufo என குறிப்பிடப்படுகின்றன. இது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்லும் வாகனம் என்று நம்பப்படுகிறது.

1947-இல் NEW TEXAS-இல் உள்ள ROSEWELL எனும் நகரிலுள்ள காட்டில் ஒரு பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியானது .அதிலிருந்து சில வேற்றுகிரகவாசிகளின் இறந்த உடல்களும் கைப்பற்றப்பட்டதாக புகைப்படங்களும் வெளியானது .ஆனால் அந்நகர மேயர் அது வானிலை பலூன் என கூறினார்.

இந்த Rosewell நிகழ்வு நடந்தது ஜூலை எட்டாம் தேதி, 1947. இதனை நினைவு கூறும் விதமாக கூகுள் இன்று வெளியிட்டுள்ள அனிமேசன் டூடுல்.

Thanks to: http://arunpandiyantamilan.blogspot.com/2013/03/aliens.html

இதையும் படிங்க:  கணினியில் மென்பொருளை நீக்க [Video Post]

1 thought on “வாங்க…. ஏலியனுக்கு உதவி செய்யுங்க….”

  1. வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/useful-tamil-bloggers.html) சென்று பார்க்கவும்… நன்றி…