Creative Commons என்பது (வீடியோ உள்பட) நம் படைப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான சேவையாகும். யூட்யூப் தளம் கடந்த ஆண்டு Creative Commons videos என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நாம் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை மற்றவர்கள் பயன்படுத்தவும், மாற்றங்கள் செய்து வெளியிடவும் அனுமதி கொடுக்கலாம். இதற்கு Creative Commons Attribution license என்று பெயர்.
தற்போது யூட்யூப் தளத்தில் அது போன்று 40 லட்சம் வீடியோக்கள் இருக்கின்றன. அவைகளை நாம் இலவசமாக பயன்படுத்தி, மாற்றங்கள் செய்து, யூட்யூப் தளத்திலேயே வெளியிடலாம்.
இதனை செய்ய http://youtube.com/editor என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
அங்கே என்பதை கிளிக் செய்தால் இலவச Creative Commons வீடியோக்களை காட்டும். அவற்றில் ஒன்றையோ அல்லது உங்களுக்கு தேவையான வீடியோவை அங்கே தேடியோ பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீடியோவை தேர்வு செய்து, அதனை இழுத்து (Drag) கீழே விடவும்.
பிறகு உங்கள் விருப்பம் போல அதனை எடிட் செய்யலாம். என்னென்ன வசதிகள் உள்ளதென்று அந்த தளத்திற்கு சென்றால் பார்க்கலாம். Edit செய்து முடித்த பிறகு மேலே வலது ஓரம் உள்ள வீடியோ Preview-கு மேலே வீடியோக்கு தலைப்பு கொடுத்து Publish என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்.
சாம்பிளுக்காக நான் எடிட் செய்த வீடியோ:
குறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீடியோ, ஆடியோக்களை பொறுத்து உங்கள் வீடியோ பக்கத்தில் விளம்பரங்கள் தோன்றும். ஆனால் அந்த வருமானம் உங்களுக்கு கிடையாது. 🙂 🙂 🙂
வீடியோ பார்த்துட்டு செம சிரிப்பு. என் தொழிலுக்கு போட்டியா வந்துடுவீங்க போலவே 😉
nice post friend…
ஆமா.. இந்த ஒசாமாவா, ஒபாமாவா அவரு படு பயங்கராமா வாசிக்கிராரே அதுக்கு பேறு புல்லாங்குழல் தானே ஹி ஹி ஹி!
வந்துடுவீங்க என்ன பிரதர் அல்ரெடி வந்தாச்சு; நீங்க அலறி அடிச்சு ஓட ரெடியா இருங்க ஹி ஹி ஹி!
Mr. Bean அவர்களின் இசையும் அதற்கேற்ற நடனமும் அருமை…
நன்றி…(த.ம. 4)
இது ஹாரிஸ் ஜெயராஜ்க்கு தெரிஞ்சுற போகுது. ஏற்கனவே ஆடியோவ சுட்டு தான் போடுறாப்ல. 😉
Super nanbaa..
நல்ல வசதி தான்…உங்களின் வீடியோ எடிட்டிங் சூப்பர்….
Creative Commons Attribution license இதை எப்படி நம்முடைய வீடியோவிற்கு வாங்குவது….
வீடியோ அப்லோட் செய்த பிறகு Option இருக்கும். அதில் தேர்வு செய்ய வேண்டும்.
http://www.youtube.com/t/creative_commons இதனை பாருங்கள்.
:-))))
nandri nanba – creative commons attribution license patri virivaga eluthavum
நண்பரே,என்னுடைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை ,
Your Blog http://vaanavilmadasamy.blogspot.in is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam
என்று வருகிறது.
Please click here to submit your blog to tamilmanam , என்ற OPTION அழுத்தி உள்ளே சென்று . http://vaanavilmadasamy.blogspot.in என்ற முகவரியை கொடுத்தால்
"உங்களின் இந்தப் பதிவு ஏற்கனவே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு உள்ளது" என காட்டுகிறது.
தயவு செய்து உதவவும்.
குறிப்பு:உங்களுடைய blogger பிரச்சினைக்கு தீர்வு என்ற பதிவில் கூறியபடிசெய்து பார்த்தேன்.அப்போதும் முடியவில்லை .
நன்றி இரா. மாடசாமி
நண்பரே! உங்கள் ப்ளாக் தமிழ்மணம் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. அவர்கள் அனுமதி அளித்ததும் மின்னஞ்சல் அனுப்புவார்கள்.
http://www.tamilmanam.net/user_blog_status.php இங்கே பார்க்கவும்.
அதன் பிறகு தான் உங்கள் பதிவை உங்கள் ப்ளாக்கில் இணைக்கமுடியும்.
சிறப்பான பகிர்வு! எனது பதிவுகளும் தமிழ் 10 ல் இணைக்க முடியவில்லை! என்ன காரணம் என்று தெரியவில்லை! உதவினால் மகிழ்வேன் நண்பரே!
தகவலுக்கு நன்றி!, வீடியோ சூப்பர்.
Useful post for me. 🙂
புதிய தகவல் நன்றி நண்பா
This comment has been removed by the author.
உபயோகமான தகவல் நன்றி .
நல்ல தகவல் நண்பா…வீடியோ அதை விட..ஹி ஹி ..
உங்களின் உதவிக்கு மிகவும் நன்றி !
தகவலுக்கு நன்றி!, வீடியோ சூப்பர்.
உங்களை விட (வீடியோ எடிட்டிங்) ஒருத்தர் நல்லா செய்துட்டா பிடிக்காதே 😀
ஹா..ஹா..ஹா.. அப்படிலாம் எல்லை ப்ரதர்.. ஒங்க ரேஞ்சே வேற…
அது புல்லாங்குழலா? நான் அது என்னவோ மத்தளம்னு நெனச்சேன்.. 😀
Thank You friend!
@Prabu Krishna
ஹிஹிஹிஹி…
@வரலாற்று சுவடுகள்
பிரபு சகோவை நீங்க விடுறதா இல்லைன்னு சொல்லுங்க… 😀 😀 😀
நன்றி நண்பரே!
முயற்சிக்கிறேன் நண்பா!
hi abdul…nice post..your blog is useful…
please visit my site once and say whether shall i apply for adsense..
i'm writing posts from june.
http://www.viswaroobam.com is my address
Just apply for adsense and see the response. If your blog rejected, see the reason. fullfill the requirement and re-apply.
தமிழ் 10 தளத்தில் சில நேரங்களில் பிரச்சனை வருகிறது. tamil10.com தளத்திற்கு சென்று பாருங்கள். தளம் சரியாக தெரிந்தால் பதிவை இணையுங்கள்.
ஓ இப்படியும் பண்ணலாமா வீடியோ உங்கள் வீடியோ கலக்கல்
நல்ல வசதி தான்…
யூடியூபில் seeni prabhu என்று தேடிப் பாருங்க..
வரும் மிமிக்ரி சிரிக்க வைக்கும்!!
உங்க வீடியோவும் சூப்பர்!
அப்படி கேளுங்க… வரலாற்று சுவடுகள் அண்ணே…
ஹாரிஸ் என்ன பிரமாதமா செய்யறாரு!!