யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்…

யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்கள் வீடியோக்களுக்கு அதிக பார்வைகளுக்கு கீழே உள்ள வீடியோவில் சொல்லப்பட்டிருப்பதை இன்ஸ்டால் செய்யுங்கள்.

இதன் மூலம் உங்கள் போட்டியாளர்கள் தங்கள் வீடியோக்களில் என்னென்ன tags பயன்படுத்திருக்கிறார்கள், அவர்கள் வீடியோ யூட்யூபில் எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-15]