யூட்யூபில் களமிறங்கும் ப்ளாக்கர் நண்பன்

ப்ளாக்கர் நண்பன் – இணையத்தில் எனக்கென்று ஒரு பெயரையும், உங்களைப் போன்ற பல நண்பர்களையும் பெற்றுக்கொடுத்தது. கடந்த எட்டு வருடங்களாக உங்களை எழுத்து வழியாக சந்தித்த நான் தற்போது “ப்ளாக்கர் நண்பன்” யூட்யூப் சேனல் மூலம் குரல் வழியாக சந்திக்கவுள்ளேன்.

ப்ளாக்கர் நண்பன் சேனலில் முதல் வீடியோவாக “ஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி?” என்ற வீடியோ.

இதற்கெல்லாமா வீடியோ என்று நீங்கள் நினைத்தால், வீடியோவில் 1:16 நேரத்தில் உள்ளதை மறக்காமல் பாருங்கள்.

ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு நீங்கள் கொடுத்த அதே ஆதரவை ப்ளாக்கர் நண்பன் யூட்யூப் சேனலுக்கும் Subscribe செய்து கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சேனலை subscribe செய்ய : https://goo.gl/9LUBG7

 மேலும் அடுத்த வீடியோவின் தலைப்பு: “ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகள்”

இதையும் படிங்க:  மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்

4 thoughts on “யூட்யூபில் களமிறங்கும் ப்ளாக்கர் நண்பன்”