மொத்தம் எத்தனை பதிவுகள்?

நம்முடைய ப்ளாக்கில் மொத்தம் எத்தனை பதிவுகள்? மொத்தம் எத்தனை கருத்துக்கள்? என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதற்கான Blog Stats Gadget-ஐ எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.

1. முதலில் Blogger Dashboard=> Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

2. Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
குறிப்பு: Add a Gadget இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை செய்யலாம்.
3. பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Blog Stats.
Content என்ற இடத்தில் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.


    <script style="text/javascript">

    function numberOfPosts(json) {

    document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');

    }

    function numberOfComments(json) {

    document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');

    }

    </script>

    <font color="red"><script src="http://bloggernanban.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>

    <script src="http://bloggernanban.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font>

**மேலே உள்ள Code-ல் Total Posts, Total Comments என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை மாற்றலாம்.
** மேலே உள்ள Code-ல்  red என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான கலரை மாற்றலாம்.
**  மேலே உள்ள Code-ல் http://bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை இடவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான்.. இனி உங்கள் ப்ளாக்கில் Blog Stats Gadget வந்துவிடும்.
இதையும் படிங்க:  மாறுகிறது ப்ளாக்கர்

16 thoughts on “மொத்தம் எத்தனை பதிவுகள்?”

  1. எனக்கு இண்ட்லியில் இது வரை வாக்களித்தவர்களை கிளவுட்(Cloud) ஆக அல்லது List Mode (அதாவது Top Commentators வருமே அது போல) எப்படியிருந்தாலும் பரவாயில்லை நான் இதுகுறித்து இண்ட்லி நிர்வாகிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன் நான் எனக்கு தெரிந்த பிளாக்கர் சம்பந்த தொழில் நுட்ப பதிவுகள் எழுதும் பிரபல ஆங்கில வலைத்தளங்களில் என்னுடைய கேள்வியை பதிந்து வைத்திருக்கிறேன் ஆனால் இது வரை யாரும் இது குறித்து ஒரு பதிவை எழுதவில்லை, கூகுளில் முடிந்தவரை தேடிப்பார்த்து விட்டேன் ஒன்றும் பலன் இல்லை உங்களால் (Top Voters @ Indli) ஜாவா அல்லது HTML நிரல் உருவாக்கி தரமுடியுமா? இதைப்பற்றி நான் ஏற்கனவே இங்கு இருமுறை கேட்டேன் http://vandhemadharam.blogspot.com/2010/10/blog-post.html , http://vandhemadharam.blogspot.com/2010/10/blog-post_19.html ஆனால் பதில் இல்லை. நான் கேள்வியை எப்போது கேட்டிருக்கிறேன் என பாருங்கள் புரியும் அவர் தளத்தில் பிளாக்கர் சம்பந்த தகவல்கள் நிறைய இருக்கின்றன ஆனால் அவை அனைத்துமே ஆங்கில தளங்களில் இருக்கின்றன ஆனால் எனக்கு தேவையான விபரம் அங்கு மட்டுமல்ல ஆங்கில வலைத்தளங்களிலும் இல்லை உங்களால் இதற்கான ஒரு தீர்வை தரமுடியுமா?

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

  2. //மதுரை சரவணன் said…

    thanks for sharing.
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

  3. //நா.மணிவண்ணன் said…

    பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பா
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

  4. //Praveen-Mani said…

    பகிர்வுக்கு நன்றி நண்பா…!
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

  5. //Premkumar Masilamani said… 4

    I have not tried it yet. let me try and post my comments. Thanks Abdul !
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!
    முயற்சி செய்து பாருங்கள்..

  6. //முனைவர்.இரா.குணசீலன் said…

    நல்ல தகவல் நண்பா
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே…!

  7. "எனக்கு தேவையான விபரம் ஆங்கில வலைத்தளங்களிலும் இல்லை. உங்களால் இதற்கான ஒரு தீர்வை தரமுடியுமா?"

    GSR அவர்களுக்கு.
    தமிழிஸ் Pligg தளமேடையை பயன்படுத்தியே இயங்கிக்கொண்டிருக்கின்றது. ஆகையால் உங்களுக்கு இலவசமாக உதவ Pligg தளத்தால் மட்டுமே உதவ முடியும். Pligg Forum தள முகவரி இது http://forums.pligg.com இதில் உங்கள் கேள்வியை பதிவுசெய்யவும். பதில் கிடைக்கலாம்.
    Thanks – TamilFa

  8. //ஜிஎஸ்ஆர் said..

    …எனக்கு இண்ட்லியில் இது வரை வாக்களித்தவர்களை கிளவுட்(Cloud) ஆக அல்லது List Mode (அதாவது Top Commentators வருமே அது போல) எப்படியிருந்தாலும் பரவாயில்லை….
    …இதற்கான ஒரு தீர்வை தரமுடியுமா?//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே…! முயற்சி செய்து பார்க்கிறேன், முடியுமா என்று தெரியவில்லை..

  9. //சரவணன்.D said…

    பயனுள்ள தகவல் நன்றி ப்ளாக்கர் நண்பா!!!
    இதோ இணைத்துவிடுகிறேன்.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

  10. @TamilFa

    நண்பர் ஜிஎஸ்ஆர் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி, நண்பா..!