ப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..

நமது ப்ளாக்கில் Read More கொண்டு வருவது எப்படி? என்று ஏற்கனவே பார்த்தோம். தற்போது Read More என்ற வார்த்தைகளுக்கு பதிலாக அழகிய பட்டன்களை வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

குறிப்பு: இந்த Button-ஐ வைக்க நீங்கள் Read More Option-ஐ வைத்திருக்க வேண்டும்.

1. முதலில்  Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

2. பிறகு Cntrl+F அழுத்தி பின்வரும் Code-ஐ கண்டுபிடியுங்கள்.

<b:if cond='data:post.hasJumpLink'>

<data:post.jumpText/>

</b:if >

Read More என்பதை மாற்ற:

**மேலுள்ள  Code-ல் சிவப்பு கலரில் உள்ள Code-ற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை சேர்க்கலாம். உதாரணத்திற்கு “மேலும் படிக்க..”.

Read More என்பதற்கு பதிலாக பட்டன்களை சேர்க்க:

**வார்த்தைகளுக்கு பதிலாக அழகான பட்டன்களை சேர்க்க, சிவப்பு கலரில் உள்ள Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ சேர்க்கவும்.

**மேலுள்ள  Code-ல் சிவப்பு கலரில் உள்ள முகவரிக்கு(URL) பதிலாக உங்களுக்கு விருப்பமான பட்டன்களின் முகவரியை கொடுக்கவும்.

3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

இனி உங்கள் பதிவில் Read More பட்டன் அழகாக காட்சி அளிக்கும்.

Read More பட்டனை உங்களுக்கு விருப்பமான இடத்தில் வைக்க:

Read More பட்டனை  இடது, வலது அல்லது நடுவில் வைக்க மூன்றாவது வரியை மட்டும் பின்வருமாறு மாற்றவும்.

** மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள right என்பதற்கு பதிலாக Left அல்லது Center என்று மாற்றிக் கொள்ளலாம்.

உங்களுக்காக சில பட்டன்கள்:

படத்தின் முகவரியை (Image Url) Copy செய்ய:

உங்களுக்கு  தேவையான படத்தின் மேல் Mouse-ஐ நகர்த்தி, Right Click அழுத்தி, Copy Image Location என்பதை க்ளிக் செய்யவும். Copy செய்த முகவரியை மேலே சொன்னவாறு Code-ல் Paste செய்யவும்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..

32 thoughts on “ப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..”

1. //Premkumar Masilamani said…

nice update Basith!… Keep rocking !!!

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா…!

2. //ஆமினா said…

சூப்பர் பாஷித்!

நான் வச்சுட்டேன். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி…!

3. //Praveen-Mani said…

பகிர்வுக்கு நன்றி நண்பா..!

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

4. //சரவணன்.D said…

பகிர்வுக்கு நன்றி தோழா!!!

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

5. \2. பிறகு Cntrl+F அழுத்தி பின்வரும் Code-ஐ கண்டுபிடியுங்கள்.//

இதை என்னாலே கண்டு பிடிக்க முடியவில்லை நண்பரே
please help me

6. //Anonymous said… 9

\2. பிறகு Cntrl+F அழுத்தி பின்வரும் Code-ஐ கண்டுபிடியுங்கள்.//

இதை என்னாலே கண்டு பிடிக்க முடியவில்லை நண்பரே
please help me

நீங்கள் ஒரு பதிவிலாவது read more option-ஐ வைத்திருந்தால் தான் இந்த code வரும். அப்படி வைத்திருந்தும் code தெரியவில்லையெனில், முதல் வரியை மட்டும் தேடி பாருங்கள்.

7. நண்பா! பல நாள் ஏன் கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது, நன்றி உனக்கும், உன்னை அறிமுக படுத்திய தமிழ் மனம்க்கும்

8. //சரண் சிவா said…

நண்பா! பல நாள் ஏன் கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது, நன்றி உனக்கும், உன்னை அறிமுக படுத்திய தமிழ் மனம்க்கும்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

9. நண்பரே, வணக்கம்.
தங்களுடைய வலைப்பதிவு, வலைப்பதிவு வைத்திருக்கும் அணைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுவும் என்னைப் போன்ற தொழில் நுட்பங்கள் அதிகம் தெரியாதவர்களும் தங்களது வலைப்பதிவை தாங்களே அழகாக காட்சி அளிக்க செய்ய முடியும்.
நன்றி
என்னுடைய வலைப் பதிவிற்கு தங்களை வரவேற்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
http://muthuperan.blogspot.com/

10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பு சகோதரரே மேழே நீங்க குறிப்பிட்ட ()கோடே இல்லை. அதனால் என்னால் read more பட்டன் வைக்க முடியவில்லை.

அடுத்து, புதிய பக்கம் உண்டாக்கி அதில் முதல் பகுதியில் பதிவிடுவது போல தனித் தனி பதிவாக எப்படி பதிவிடுவது என்று விளக்கம் தரவும்.
என்னுடைய இ-மெயில் முகவரிக்கு முடிந்தால் அனுப்பவும். shaikhjasim321@gmail.com

அன்பு வசகைகளே நீங்களும் எனக்கு உதவுங்கள்

வஸ்ஸலாம்.

11. //முனி பாரதி said…

நண்பரே, வணக்கம்.
தங்களுடைய வலைப்பதிவு, வலைப்பதிவு வைத்திருக்கும் அணைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுவும் என்னைப் போன்ற தொழில் நுட்பங்கள் அதிகம் தெரியாதவர்களும் தங்களது வலைப்பதிவை தாங்களே அழகாக காட்சி அளிக்க செய்ய முடியும்.
நன்றி

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!

//என்னுடைய வலைப் பதிவிற்கு தங்களை வரவேற்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
http://muthuperan.blogspot.com

தங்கள் தளத்தை பார்த்தேன்.. ஆக்கங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது..

12. //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பு சகோதரரே மேழே நீங்க குறிப்பிட்ட ()கோடே இல்லை. அதனால் என்னால் read more பட்டன் வைக்க முடியவில்லை.//

வ அலைக்கும் ஸலாம் வரஹ்..

சகோதரரே! தங்கள் வலைப்பூவின் முகவரியை சொல்ல முடியுமா?

இந்த Button-ஐ வைக்க நீங்கள் Read More Option-ஐ ஒரு பதிவிலாவது வைத்திருக்க வேண்டும்.

//அடுத்து, புதிய பக்கம் உண்டாக்கி அதில் முதல் பகுதியில் பதிவிடுவது போல தனித் தனி பதிவாக எப்படி பதிவிடுவது என்று விளக்கம் தரவும்.//

இது புரியவில்லை. சற்று விளக்க முடியுமா? உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.

13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பு சகோதரரே உங்களுடையா E-Mail ID இருந்தால் எல்லாவற்றையும் விபரம்மாக என்னால் கேட்க முடியும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் என்னுடைய E-Mail ID க்கு (shaikhjasim321@gmail.com) ஒரு Tset Mail அனுப்ப முடியுமா?

வஸ்ஸலாம்.

14. //Shaikh said…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பு சகோதரரே உங்களுடையா E-Mail ID இருந்தால் எல்லாவற்றையும் விபரம்மாக என்னால் கேட்க முடியும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் என்னுடைய E-Mail ID க்கு (shaikhjasim321@gmail.com) ஒரு Tset Mail அனுப்ப முடியுமா?

வஸ்ஸலாம்.

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)

உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன், சகோதரரே!

15. //நீங்கள் ஒரு பதிவிலாவது read more option-ஐ வைத்திருந்தால் தான் இந்த code வரும். அப்படி வைத்திருந்தும் code தெரியவில்லையெனில், முதல் வரியை மட்டும் தேடி பாருங்கள்.//

எல்லாம் பண்ணியாச்சு ஆனா நீங்க கொடுத்த வரிகள பாக்க முடியல…

16. //தல தளபதி said…

//நீங்கள் ஒரு பதிவிலாவது read more option-ஐ வைத்திருந்தால் தான் இந்த code வரும். அப்படி வைத்திருந்தும் code தெரியவில்லையெனில், முதல் வரியை மட்டும் தேடி பாருங்கள்.//

எல்லாம் பண்ணியாச்சு ஆனா நீங்க கொடுத்த வரிகள பாக்க முடியல…

நண்பா.. தங்கள் தளத்தை பார்த்தேன். நீங்கள் பயன்படுத்தும் டெம்ப்ளேட்டில் அந்த code தெரியாது தான்.. காரணம் அந்த டெம்ப்ளேட் "Automatic Read More" வசதியைக் கொண்டது. தாங்கள் தற்போது "Automatic Read More" வசதியை நீக்கிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இனி உங்கள் ப்ளாக்கில் Read More பட்டனை வைக்க,

<data:post.body/> என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.

<b:if cond='data:post.hasJumpLink'>

</b:if >

மேலுள்ள Code-ல் உள்ள ""http://www.example.com/image-url.jpg" என்ற முகவரிக்கு(URL) பதிலாக உங்களுக்கு விருப்பமான பட்டன்களின் முகவரியை கொடுக்கவும்.

17. //தல தளபதி said…

பாஸ் கலக்கிட்டிங்க போங்க…நீங்க சொன்ன ஐடியா வேலை செய்யுது…
ரொம்ப ரொம்ப நன்றி…..

மிக்க மகிழ்ச்சி நண்பா..!

//தமிழ் மனத்தொட வோட்டு பட்டைய எப்படி நம்ம பதிவுக்கு கீழ வர மாதிரி பண்றதுன்னு சொல்லுங்க பாஸ்…//

ஓட்டு பட்டை நிறுவுவது பற்றி படிக்க http://bloggernanban.blogspot.com/2010/12/2.html

ஏற்கனவே நீங்கள் தமிழ்மண பட்டையை நிறுவியுள்ளதால், அதன் Code-ஐத் தேடி Cut செய்து,

<data:post.body/> என்ற code-ற்கு கீழே paste செய்யவும்.

18. //Abdul Basith said… 10
//Anonymous said… 9

\2. பிறகு Cntrl+F அழுத்தி பின்வரும் Code-ஐ கண்டுபிடியுங்கள்.//

இதை என்னாலே கண்டு பிடிக்க முடியவில்லை நண்பரே
please help me

நீங்கள் ஒரு பதிவிலாவது read more option-ஐ வைத்திருந்தால் தான் இந்த code வரும். அப்படி வைத்திருந்தும் code தெரியவில்லையெனில், முதல் வரியை மட்டும் தேடி பாருங்கள்.//

http://www.bloggerbuster.com/2009/09/how-to-add-bloggers-read-more-function.html

19. //Abdul Basith said… 10
//Anonymous said… 9

\2. பிறகு Cntrl+F அழுத்தி பின்வரும் Code-ஐ கண்டுபிடியுங்கள்.//

இதை என்னாலே கண்டு பிடிக்க முடியவில்லை நண்பரே
please help me

நீங்கள் ஒரு பதிவிலாவது read more option-ஐ வைத்திருந்தால் தான் இந்த code வரும். அப்படி வைத்திருந்தும் code தெரியவில்லையெனில், முதல் வரியை மட்டும் தேடி பாருங்கள்.//

20. @கதிர்தமிழ்மருத்துவம்

மன்னிக்கவும் நண்பா! என்னால் தங்களுக்கு உதவ முடியாது. அதற்கு தங்கள் ப்ளாக் தான் காரணம்.

21. //சுல்தான் மைதீன் said… 28

salaam,,,
enakku work aagala boss….//

வ அலைக்கும் ஸலாம்.

தாங்கள் பதிவில் read more வைக்கவில்லை. அதனை வைத்தால் தான் இந்த பட்டனை வைக்க முடியும். அதை எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கவும்.

வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?

22. அஸ்ஸலாமு அழைக்கும் நான் நீண்ட நாட்களாக உங்களின் வலைப்பூவின் வாசகன் நான் உங்களிடம் ப்ளாக் விஷயமாக ஒரு சில சந்தேகங்களை கேட்க வேண்டும் முடிந்தால் எனக்கு ஒரு மிஸ் கால் கொடுக்க முடியுமா? 9944426360