ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]

ப்ளாக்கர் பயனாளர்கள் அனைவரும் நமது ப்ளாக்கில் தெரியும் Nav Bar (Navigation Bar) பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த Navbar பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இதனை எப்படி நீக்குவது? என்று பார்ப்போம்.

இது பற்றி ஏற்கனவே ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி? என்ற பதிவில் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இதனை நீக்க ப்ளாக்கர் தளமே எளிய வழியை தந்துள்ளது.

Navbar-ஐ நீக்குவது பற்றிய வீடியோ குறிப்பு:



நீக்கும் முறை:

1. Blogger Dashboard => Layout பகுதிக்கு செல்லுங்கள்.

2. Navebar என்பதற்கு கீழே உள்ள Edit என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. Off என்பதை தேர்வு செய்து “Save” பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! Navbar நீக்கப்பட்டுவிடும்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் கஸ்டம் டொமைன் பிரச்சனை

9 thoughts on “ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]”

  1. நம்ம கிட்ட ப்ளாக் லாம் கிடையாதுங்னா!!

    இருந்தாலும் வாசித்தேன். அறிந்து கொண்டேன் நன்றி !!

  2. சூப்பர் நண்பா வீடியோ போஸ்ட் எப்படி நண்பா வீடியோ உருவாக்குவது

    நீங்கள் உபயோகம் செய்யும் மென்பொருள் பெயர் என்ன